Worksheetsகல்வி உளவியல் யூனிட் 2
Total questions: 31
Worksheet time: 16mins
கவனத்தினை தீர்மானிக்கும் காரணிகள் எத்தனை வகைப்படும்?
ஒன்பது
இரண்டு
எட்டு
ஆறு
கவனத்தின் புற காரணிகளில் ஒன்று
இயக்கம்
ஆர்வம்
மனநிலை
உடல்நிலை
கவனத்தின் அக காரணிகளில் ஒன்று
அடர்த்தி
வேறுபாடு
இயக்கம்
மனநிலை
கவன வீச்சு என்பதன் வேறு பெயர்
தூண்டல் வீச்சு
துலங்கல் வீச்சு
புலன் காட்சி வீச்சு
மன வீச்சு
திரிபுக் காட்சி எனப்படுவது
துலங்களை தவறாக புரிந்து கொள்ளுதல்
தூண்டலைத் தவறாக புரிந்து கொள்ளுதல்
இயற்கையாக புரிந்து கொள்ளுதல்
சாயல்களால் புரிந்து கொள்ளுதல்
பழைய அனுபவங்களை மீட்டு கொணர்ந்து உணர்வது
நினைவாற்றல்
மனவெழுச்சி
நினைவிழி
மீகற்றல்
கவன வீச்சு கணக்கிட உதவும் கருவி
டாசிஸ்டாய் கோப்
MRI
CT Scan
இவற்றில் ஏதுமில்லை
அறிவின் வாயில்கள் எனப்படுவது
புலன் உறுப்புகள்
புலன் வாயில்கள்
புலன் உணர்வுகள்
அறிவின் உணர்வுகள்
ஒருவர் இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பதற்கு என்ன அர்த்தம்
திரிபு காட்சி
மன பிம்பம்
இல் பொருள் காட்சி
காட்சி சாய்
டேசிஸ்டாய்கோப் என்னும் கருவி எதனை அளவிட பயன்படுகிறது
கவன குறைவு
கவன சிதறல்
கவன வீச்சு
கவன பிரிவு
நினைவு என்பதற்கு பொருத்தமான சொல் எது
நினைவுபடுத்துதல்
நினைவு கூர்தல்
ஞாபகம்
நினைவுத்திறன்
கவனம் என்பது மனதின் செயலை குறிக்கின்றது என்று கூறியவர் யார்
ராஸ்
மக்டூகல்
வாலென்டைன்
உட்வொர்த்
மனச் செயல்கள் யாவை
அறிதல்
உணர்தல்
விருப்பம்
இவை அனைத்தும்
கவனம் ____ தன்மையுடையது
தனித்தாடும்
ஊசலாடும்
நகர்ந்தாடும்
இவற்றில் ஏதுமில்லை
கவனம் எத்தனை வகைப்படும்
இரண்டு
மூன்று
ஐந்து
ஒன்று
புறச் சூழலில் நிகழும் ஒரு குறிப்பிட்ட தூண்டலையோ செயலையும் கவனிக்காத நிலை__
கவன சிதறல்
கவனமின்மை
கவன வீச்சு
கவன பகுப்பு
கவனமின்மைக்கான காரணிகள் எத்தனை
எட்டு
ஏழு
ஒன்பது
பத்து
கவன வீச்சை சோதனை செய்தவர் யார்
ஜென்சன்
ராஸ்
மக்டூகல்
வாலென்டைன்
அக காரணிகளில் ஒன்று
மனநிலை
மாற்றம்
இயக்கம்
அடர்த்தி
புற காரணிகள் எத்தனை
ஏழு
ஆறு
எட்டு
ஐந்து
புலன் காட்சி=____
புலன் உணர்வு+பொருள் அறிதல்
புலன்காட்சி+பொருள் அறிதல்
புலன் நுகர்வு+பொருள் அறிதல்
புலன் உணர்வு+பொருள் நுகர்தல்
நம்மை சுற்றியுள்ள பொருட்களை உணர்ந்து கொள்வதற்காக அமைப்பு செயல் முறையே புலன் காட்சியாகும் என்று கூறியவர் யார்
மேரி கோலிம்
ஜேம்ஸ் ட்ரெவர்
ஹென்றி ஜி கேரட்
ராஸ்
புலன் காட்சி எதனுடன் இணைந்தது
நினைவு
கவனம்
கவனமின்மை
இவற்றில் ஏதுமில்லை
புலன்காட்சி விதிகள் எத்தனை வகைப்படும்
மூன்று
நான்கு
ஐந்து
இரண்டு
நினைவின் வகைகள் யாவை
புலனறிவு நினைவு
குறுகிய கால நினைவு
நீண்ட கால நினைவு
இவை அனைத்தும்
மறதி என்பது முன்பு கற்ற சிலவற்றை நினைவுக்கு அழைத்தலில் ஏற்படும் நிரந்தரமான (அ) தற்காலிகமான இழப்பே மாறி ஆகும் என்று கூறியவர் யார்?
அ) ராஸ்
ஆ) பாட்டியா
இ) மன்
ஈ) மேரி கோலிம்
நினைவினை அளவிடும் முறைகள் யாவை?
அ) மீட்டுக்கொணர்தல் முறை
ஆ) மீட்டறிதல் முறை
இ) திரும்ப கற்கும் முறை
ஈ) இவை அனைத்தும்
நினைவு நழுவல் என்பதற்கு மற்றொரு பெயர்____?
அ) நீனைவின்மை
ஆ) நினைவு தடுமாற்றம்
இ) மனவியக்கம் தடை
ஈ) இவற்றில் ஏதுமில்லை
போதையினால் ஏற்படும் நினைவிழப்பு___பாதிக்கிறது
அ)கல்லீரல்
ஆ) மூளை
இ) கணையம்
ஈ) சிறுமூளை
எந்த நோயால் மூளையின் செயல்பாடு படிப்படியாக குறைந்து முடங்கி போய் விடுகிறது.
அ) டிமன்சியா
ஆ) அல்சீனியர் நோய்
இ) இரத்தம நாள வெடிப்பு
ஈ) இவற்றில் ஏதுமில்லை
திரிபுக் காட்சி எனப்படுவது
துலங்களை தவறாக புரிந்து கொள்ளுதல்
தூண்டலைத் தவறாக புரிந்து கொள்ளுதல்
இயற்கையாக புரிந்து கொள்ளுதல்
சாயல்களால் புரிந்து கொள்ளுதல்
