Worksheetsநன்னெறிக்கலவி புதிர்ப்போட்டி ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
நான் _____________ ஆடையை அணிவதால் கம்பீரமாகக் காட்சியளிக்கிறேன்.
தூய்மையான
அழுக்கான
அண்ணனுடன் உரையாடும்போது __________________ பேசுவேன் .
பணிவாகப்
வாழ்த்து
இன்முகத்துடன்
வீட்டில் உள்ள மூத்தோருக்கு __________________ கொடுப்பேன்.
பணிவாகப்
மரியாதை
இன்முகத்துடன்
வாழ்த்து
பெற்றோரிடம் எப்போதும் பொய்யே பேச வேண்டும்.
சரி
பிழை
வழியில் கண்டெடுக்கும் பொருளை நாமே வைத்துக் கொள்ள வேண்டும்.
சரி
பிழை
பிறர் பொருளைச் சொந்தமாக்கிக் கொள்வது நல்ல பழக்கமல்ல.
சரி
பிழை
கடைக்காரர் கொடுத்த அதிகமான பணத்தை மீண்டும் அவரிடம் கொடுத்தல்.
சரி
பிழை
நீ என்ன செய்வாய்?
உரியவரிடம் ஒப்படைத்தல்
அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்வேன்
காவல் துறை அதிகாரியிடம் கொடுப்பேன்
துணிவுடன் இருக்க வேண்டும்
சரி
தவறு
மேசை மீதிருந்த பூச்சாடியை உடைத்து விட்டாய். என்ன செய்வாய்?
எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவேன்
அம்மாவிடம் உண்மையைக் கூறுவேன்
விளையாடச் செல்வேன்
மெளனமாக இருப்பேன்
