NEW
Font size
Worksheets8M-U7-pg255&262
Total questions: 12
Worksheet time: 3hrs 0mins
7ஐ இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண் கள் எத்தனை உள்ளன
10
18
19
20
மூன்று பலவுள் தெரிவு வினாக்களில்A, B, Cமற்றும்D பிரிவுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன
4
3
12
64
மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும் போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்
6
8
3
2
பள்ளிகளுக்கு இடையிலான வினாடி வினா போட்டிக்கு பள்ளியின் சார்பாக ஒருவரை தேர்ந்தெடுக்க 26 மாணவர்கள் மற்றும் 15 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார் எனில் இவர்களில் இருந்து ஒருவரை ஆசிரியர் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளன
41
26
15
390
பிபனோசி எண் தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் _____இன் மடங்கு ஆகும்
2
3
5
8
பதினோறாவது பிபனோசி எண் என்ன
53
77
89
144
பிபனோசி எண் தொடரில் ஒவ்வொரு___ ஆவது உறுப்பும் 8 இன் மடங்கு ஆகும்
2ஆவது
4 ஆவது
6 ஆவது
8 ஆவது
18 ஆவது மற்றும் 17 ஆவது பிபனோசி எண்களுக்கிடையிலான வித்தியாசம் _____ஆகும்
233
377
610
987
30 மற்றும் 250 இன் பொது பகா காரணிகள்___ ஆகும்
2x5
3x5
2x3x5
5x5
36,60, மற்றும்72 இன் பொது பகா காரணிகள்____ ஆகும்
2x2
2x3
3x3
3x2x2
இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக் காரணி___ எனில் அவை சார்பாக எண்கள் எனப்படும்
2
3
0
1
F(n) என்பதில்n=8 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்?
F(8) =F(9) +F(10)
F(8) =F(7) +F(6)
F(8) =F(9) x F(10)
F(8) =F(7) - F(6)
