wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7ஆம் வகுப்பு (பருவம்2)எண்ணியல்

Total questions: 19

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

85.073 என்ற எண்ணில் இடமதிப்பு _____

a)

பத்தில் ஒன்று

b)

நூறில் ஒன்று

c)

ஆயிரம்

d)

ஆயிரத்தில் ஒன்று

2.

கிராமை கிலோ கிராம் ஆக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்

a)

10000

b)

1000

c)

100

d)

10

3.

30 கிலோ கிராம் 43கிராமுக்கு சமமான தசம எண்_____கி.கி

a)

30.43

b)

30.430

c)

30.043

d)

30.0043

4.

மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 சென்டிமீட்டர் எனில் அது _____ மீட்டருக்குச் சமம்

a)

26.4

b)

2.64

c)

0.264

d)

0.0264

5.

1.7 எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

a)

2,3

b)

3,4

c)

1,2

d)

1,7

6.

4,5 ஆகிய இரு முழு எண்களுக்கு இடையில் அமைந்துள்ள தசமஎண் _____ ஆகும்

a)

1.9

b)

5.4

c)

3.5

d)

4.5

7.

0.009= ____

a)

0.90

b)

0.090

c)

0.00900

d)

0.900

8.

37.70 ____ 37.7

a)

=

b)

◀️

c)

▶️

d)

↔️

9.

78.56 _____ 78.57

a)

=

b)

↗️

c)

↕️

d)

➡️

10.

ஒரு வட்டத்தின் சுற்றளவு காண உதவும் சூத்திரம்

a)

2 Πr

b)

3Πr

c)

4Πr

d)

5

11.

வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்

a)

அதன் விட்டத்தை போல் மூன்று மடங்கு

b)

அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்

c)

அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட குறைவு

d)

அதன் ஆரத்தை போல் மூன்று மடங்கு

12.

C= 2r இன்னும் சூத்திரத்தில் r என்பது

a)

சுற்றளவு

b)

பரப்பளவு

c)

ஆரம்

d)

சுழற்சி

13.

ஒரு வட்டத்தின் சுற்றளவு 82 எனில் அதன் r இன் மதிப்பு

a)

41 செ.மீ

b)

82 செ.மீ

c)

21 செ.மீ

d)

20 செ.மீ

14.

வட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் _____சதுர அலகுகள்

a)

Πrr

b)

2x

c)

3*

d)

2Tr

15.

ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையில் உள்ள விகிதம்

a)

2 : 1

b)

1 : 2

c)

4 : 1

d)

1 : 4

16.

ஆரம் n அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பு பரப்பளவு

a)

2

b)

c)

d)

17.

வட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

a)

சதுர அலகுகள்

b)

சதுர அலகுகள்

c)

சதுர அலகுகள்

d)

சதுர அலகுகள்

18.

செவ்வக நடைபாதையின் பரப்பளவு காண சூத்திரம்

a)

LB-lb சதுர அலகுகள்

b)

lb சதுர அலகுகள்

19.

வட்ட பாதையின் அகலம் காணும் சூத்திரம

a)

( L -l) அலகுகள்

b)

(B -b) அலகுகள்

c)

(R - r) அலகுகள்

d)

(r - R) அலகுகள்