wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 ஆம் வகுப்பு ( பருவம் 2) கணிதம்

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

தள்ளுபடியானது______ இலிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது

a)

குறித்த விலை

b)

அடக்க விலை

c)

நட்டம்

d)

இலாபம்

2.

ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை எனில் அது

a)

அசமபக்க முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

3.

கூடுதல் செலவுகள் எப்போதும்____ ல்அடங்கியுள்ளது

a)

விற்பனை விலை

b)

அடக்க விலை

c)

லாபம்

d)

நட்டம்

4.

லாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில்

a)

அடக்க விலை = விற்பனை விலை

b)

அடக்க விலை ) விற்பனை விலை

c)

அடக்க விலை (

விற்பனை விலை

d)

குறித்த விலை = தள்ளுபடி

5.

தள்ளுபடி = குறித்தவிலை - ______

a)

இலாபம்

b)

விற்பனை விலை

c)

நட்டம்

d)

அடக்க விலை

6.

ஒவ்வொரு முக்கோணத்திலும் குறைந்தபட்சம் _____குறுங்கோணங்கள் இருக்கும்

a)

2

b)

1

7.

இரு சமபக்க முக்கோணத்தில் _____ கோணங்கள் சமம்

a)

3

b)

2

8.

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்

a)

360

b)

180

9.

ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது

a)

இருசமபக்க செங்கோண முக்கோணம்

b)

இருசம பக்க முக்கோணம்

10.

அனைத்து பக்கங்களும் வெவ்வேறானவை

a)

சமபக்க முக்கோணம்

b)

அசமபக்க முக்கோணம்

11.

ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம்

a)

விரிகோண முக்கோணம்

b)

செங்கோண முக்கோணம்

12.

ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம்

a)

குறுங்கோண முக்கோணம்

b)

விரிகோண முக்கோணம்

13.

ஏதேனும் இரு பக்கங்கள் சமம்

a)

சமபக்க முக்கோணம்

b)

இருசமபக்க முக்கோணம்

14.

மூன்று பக்கங்களும் சமம்

a)

அசம பக்க முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

15.

கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு

a)

செங்கோண முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

c)

அசம பக்க முக்கோணம்

16.

ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் செங்கோணத்தை விட குறைவு எனில் அது ஒரு

a)

செங்கோண முக்கோணம்

b)

குறுங்கோண முக்கோணம்

c)

விரிகோண முக்கோணம்

17.

ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5செ.மீ மற்றும் 9செ.மீ எனில் மூன்றாவது பக்கம்____ ஆகும்

a)

3 செ.மீ

b)

4 செ.மீ

c)

5 செ.மீ

d)

15 செ.மீ

18.

ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்

a)

குறுங்கோணம் குறுங்கோணம் விரிகோணம்

b)

குறுங்கோணம் செங்கோணம் செங்கோணம்

c)

செங்கோணம் விரிகோணம் குறுங்கோணம்

d)

குறுங்கோணம் குறுங்கோணம் செங்கோணம்

19.

சமபக்க முக்கோணம் ஆனது ஒரு _____ஆகும்

a)

விரிகோண முக்கோணம்

b)

செங்கோண முக்கோணம்

c)

குறுங்கோண முக்கோணம்

d)

அசமபக்க முக்கோணம்

20.

பின்வருவனவற்றுள் எவை இரு சமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும்

a)

6 செ.மீ ,3 செ.மீ, 3 செ.மீ

b)

5 செ.மீ ,2 செ.மீ ,2 செ.மீ

c)

6 செ.மீ, 6செ.மீ ,7 செ.மீ

d)

4செ.மீ, 4 செ.மீ ,8 செ.மீ

21.

கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது

a)

இரு சமபக்க செங்கோண முக்கோணம்

b)

இரு சமபக்க விரிகோண முக்கோணம்

c)

இரு சமபக்க குறுங்கோண முக்கோணம்

d)

அசமபக்க விரிகோண முக்கோணம்

22.

பின்வருவனவற்றுள் பொருத்தம் இல்லாதது எது

a)

இரு சமபக்க விரிகோண முக்கோணம்

b)

இரு சமபக்க குறுங்கோண முக்கோணம்

c)

சமபக்க விரிகோண முக்கோணம்

d)

சமபக்க குறுங்கோண முக்கோணம்

23.

இரு இணை கோடுகளுக்கு இடைப்பட்ட செங்குத்து தொலைவு ______இருக்கும்

a)

மாறாமல்

b)

வேறுபட்டு

24.

ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிட_____ இருக்கும்

a)

அதிகமாக

b)

குறைவாக