WorksheetsIslam Grade 6
Total questions: 10
Worksheet time: 5mins
1.“ஆமன்து பில்லாஹ்”என்பது
மலக்குகளை விசுவாசிப்பது
வேதங்களை விசுவாசிப்பது
அல்லாஹ்வை விசுவாசிப்பது
நபிமார்களை விசுவாசிப்பது
2. மறுமை நம்பிக்கை என்ற வார்த்தையை பிரயோகிக்கப் பயன்படுத்தப்படுவது
தவ்ஹீத்
ரிஸாலத்
மஆத்
பஹ்ஸ்
3.இளநீர் எத்தகைய சுத்தமான நீரின் இவ்வகையைச் சார்ந்தது?
மாஉன் தாஹூர்
மாஉன் தாஹிர்
மாஉன் நஜீஸ்
மான் ஸாஇஸ்
4. நபி (ஸல்) அவர்களுக்கு வஹி கொண்டு வந்த மலக்கு
ஜிப்ரீல் (அலை)
மாலிக் (அலை)
ரிழ்வான் (அலை)
மீகாஈல் (அலைை)
5.தொழுகையின் ஷர்த்துக்களில் ஒன்று
சூரா பாத்திஹா ஓதுதல்
அவ்ரத்தை மறைத்தல்
இஃதிதாலுக்கு வருதல்
முதலாம் ஸலாம் கூறுதல்
6. வுழுவின் சுன்னத்துக்கள் ஒன்று
முகம் கழுவுதல்
மிஸ்வாக் செய்தல்
தலையை மஸ்ஹூ செய்தல்
வுழூவின் ஒழுங்குகளை பேணுதல்
7. தாய்ப்பாலை மாத்திரம் உணவாகக் கொள்ளும் இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தையின் சிறுநீர் எவ்வகையான நஜீஸை சேர்ந்தது?
கடுமையான நஜிஸ்
சாதாரண நஜீஸ்
இலகுவான நஜீஸ்
நஜிஸ் அல்ல
8. வுழூவின் பர்ளுகள் எத்தனை?
10
5
4
6
9. ஸக்காத் இஸ்லாத்தின் எத்தனையாவது கடமையாகும்?
முதலாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
10. சுவர்க்கமே சன்மானமாக கிடைக்கும் ஓர் இபாதத் எது?
தொழுகை
நோன்பு
ஸக்காத்
ஹஜ்
