Worksheets+1 HISTORY LESSON 10
Total questions: 8
Worksheet time: 4mins
8-ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் ..................................
ஹஜ்ஜஜ்
முகமது-பின்-காஸிம்
ஜெய சிம்ஹ
தாகிர்
கஜினி மாமுது, இந்தியாவுக்குள் .................... முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினர்.
15
17
18
19
பாலம் பவோலி கல்வெட்டு ..................................... மொழியில் இருக்கிறது.
சமஸ்கிருதம்
பாரசீகமொழி
அரபி
உருது
உலகப் புகழ்ப்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் .....................................
ராஷ்டிரகூடர்
டோமர்
சண்டேளர்
பரமர்
மம்லுக் என்ற பெயர் ஒரு ..................................... க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்.
அடிமை
அரசர்
இராணி
படைவீரர்
இப்ன் பதூதா ஒரு ..................................... நாட்டுப் பயணி.
மொராக்கோ
பெர்சியா
துருக்கி
சீனா
சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க.
(i) ராமச்சந்திரா - 1. காகதீய
(ii) கான்-இ-ஜஹான் - 2. பத்மாவத்
(iii) மாலிக் முஹமத் ஜெய்சி - 3. மான்சிங்
(iஎ) மன் மந்திர் - 4. தேவகிரி
(அ) (ஆ) (இ) (ஈ)
2, 1, 4, 3
1, 2, 3, 4
4, 1, 2, 3
3, 1, 2, 4
அரசப் பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே
சுல்தான் .....................................
முபாரக் ஷா
ஆலம் கான்
கிசர் கான்
துக்ரில் கான்
