wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

4. மின்னோட்டவியல்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

a)

மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

b)

மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

c)

மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

d)

மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

2.

மின் தடையின் SI அலகு

a)

மோல்

b)

ஜூல்

c)

ஓம்

d)

ஓம் மீட்டர்

3.

ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

a)

சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

b)

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

c)

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது.

d)

மின்விளக்கு மின்னேற்றமடையும்.

4.

கிலோவாட் மணி என்பது எதனுடைய அலகு?

a)

மின் தடை எண்

b)

மின் கடத்து திறன்

c)

மின்னாற்றால்

d)

மின் திறன்

5.

ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக ____ பாயும்.

a)

மின்னோட்டம்

b)

மின்தடை

c)

மின்னழுத்தம்

d)

மின்னூட்டம்

6.

மின்னழுத்த வேறுபாட்டிற்கும், மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் ____.

a)

மின்னோட்டம்

b)

மின்தடை

c)

மின்னழுத்தம்

d)

மின்னூட்டம்

7.

வீடுகளில் ____ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது

a)

தொடரிணைப்பு

b)

பக்க இணைப்பு

c)

தனிச்சுற்று

d)

புவி இணைப்பு

8.

____ மற்றும் ____ ஆகியவைகளின் பெருக்கற்பலன் மின் திறன் ஆகும்

a)

மின்னழுத்த வேறுபாடு, மின்னோட்டம்

b)

மின்னோட்டம், மின்னூட்டம்

c)

மின்னோட்டம், மின் தடை

d)

மின்னழுத்தம், மின் தடை

9.

LED

a)

Light Emitting Diode

b)

Light Omitting Diode

c)

Lite Emitting Diode

d)

Lead Emitting Diode

10.

____ மற்றும் ____ ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.

a)

திறன், மின்னழுத்தம்

b)

திறன், மின்னழுத்த வேறுபாடு

c)

மின்னோட்டம், மின்னழுத்த வேறுபாடு

d)

மின்னூட்டம், மின்னழுத்த வேறுபாடு

11.

வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும்போது அதிக படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுவது ____

a)

மின் சுற்று உடைப்பி

b)

புவி இணைப்பு

c)

பக்க இணைப்பு

d)

தொடரிணைப்பு

12.

மின்னோட்டத்தின் SI அலகு ____ ஆகும்.

a)

வோல்ட்

b)

கூலும்

c)

ஆம்பியர்

d)

ஓம்

13.

1 யூனிட் மின்னாற்றல் என்பது ____ கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.

a)

100

b)

1000

c)

1

d)

10

14.

மூன்று மின் தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும்போது அவைகளின் தொகுபயன் மின் தடையானது தனித்தனியாக உள்ள மின் தடைகளின் குறைந்த மதிப்பைவிட ____ ஆக இருக்கும்.

a)

சமமாக

b)

சுழியாக

c)

அதிகமாக

d)

குறைவாக

15.

பொருத்துக

a)

வோல்ட்

1.

மின்னழுத்த வேறுபாடு

b)

ஆம்பியர்

2.

மின்னோட்டம்

c)

வாட்

3.

மின் திறன்

d)

ஜூல்

4.

மின்னாற்றல்

e)

ஓம் மீட்டர்

5.

மின் தடை எண்

16.

உலோக பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதில் மூன்றாவது காப்புறை பெற்ற கம்பி ____ இணைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

a)

தொடர்

b)

பக்க

c)

புவி

d)

மின்

17.

மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் ____ மின்வாய் பெரும மின்னழுத்தத்தில் இருக்கும்.

a)

நேர்

b)

எதிர்

c)

நேர் எதிர்

d)

எதிர் நேர்

18.

LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது. காரணம் ____

a)

அதிக மின் திறனை நுகரும்.

b)

குறைந்த மின் திறனை நுகரும்.

c)

அதிக வெளிச்சத்தை தரும்

d)

கண் எரிச்சலைத் தராது

19.

மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் மின் உருகு இழையாக பயன்படக் காரணம் ____

a)

மிக அதிக உருகுநிலை

b)

எளிதில் உருகாது

c)

அடிக்கடி மின்சுற்று துண்டிக்கப்படாது

d)

இவை அனைத்தும்

20.

ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால், அதன் மின் தடையின் மதிப்பு ____

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

c)

மாற்றமிருக்காது

d)

ஏதுமில்லை