Worksheetsஇயற்பியல்1 & 2
Total questions: 150
Worksheet time: 2hrs 25mins
–q மின்னூட்ட மதிப்புள்ள இரு புள்ளி மின்துகள்கள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட் டுள்ளன . இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடப்பெயர்ச்சியைப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும் ?
இரு திசைகளிலும்
B1 மற்றும் B2
A1 மற்றும் A2
சமநிலையில் இருக்காது
பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது
சீரான மின்புலத்தை உருவாக்கும்?
புள்ளி மின்துகள்
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு
பின்வ ரும் மின்புலக் கோடுகளின்
வடிவமைப்பிலிருந்து இம்மின்துகள்களின்
மின்னூட்ட விகிதம்
q2q1 என்ன?
51
1125
5
2511
2 × 105 N C–1 மதிப்புள்ள மின்புலத்தில் 30˚
ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை
ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது
செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm.
மின் இருமுனையின் நீளம் 1 cm எனில்
அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட
எண்மதிப்பு?
4 mC
8 mC
5 mC
7 mC
மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு
காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு காஸியன் பரப்பையும் கடக்கும்
மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.
D<C<B<A
A<B=C<D
D>C>B>A
C<A=B<D
நீருக்குள் வைக்கப்பட்டுள்ள மூடிய பரப்பின் மொத்த மின்பாய மதிப்பு __________
ϵo80q
40ϵoq
80ϵoq
160ϵoq
q1 மற்றும் q2 ஆகிய நேர்மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்ப டுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை
முன்பை விடக் குறைவாக இருக்கும்
அதேயளவு இருக்கும்
முன்பை விட அதிகமாக இருக்கும்
சுழி
பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.
1=4<2<3
2=4<3<1
2=3<1<4
3<1<2<4
வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், E =10 X i நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு V0 என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) X = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ____________
10V
-20V
+20V
-10V
R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன. எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது?
A மற்றும் B ஆகியஇரு புள்ளிகள் முறையே 7 V மற்றும் –4 V மின்னழுத்தத்தில் வைக்கப் பட்டுள்ளன எனில் A லிருந்து B க்கு 50 எலக்ட்ரான்களை நகர்த்தச் செய்யப்படும் வேலை
8.80 × 10–17 J
–8.80 × 10–17 J
4.40 × 10–17 J
5.80 × 10–17 J
ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்ப டுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.
Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும
Q இரு மடங்காகும், C இரு மடங்காகும
C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும
Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.
மின் தேக்குத்திறன்
மின்துகள்
மின்னழுத்த வேறுபாடு
ஆற்றல் அடர்த்தி
மூன்று மின்தே க்கிகள் படத்தில் உள்ள வாறு முக் கோண வடிவ அமை ப்பில் இணைக்கப்பட் டுள்ளன . A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணை மாற்று மின்தே க்குத்திறன்
1μF
2μF
3μF
41μF
1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்க ளுக்கு முறையே -1 × 10-2 C மற்றும்
5 × 10-2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு
3×10−2C
4×10−2C
1×10−2C
2×10−2C
பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மினனழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என?
2Ω
4Ω
8Ω
1Ω
ஒரு மீட்டர் நீளத்திற்கு 2 Ω மின்தடை கொண்ட கம்பியானது 1 m ஆரமுள்ள வட்டவடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்குகிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.
π Ω
2πΩ
2π Ω
4πΩ
ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240 V இல் செயல்படுகிறது, அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்
400 W
2 W
480 W
240 W
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7 ) k Ω எனில் அதில் இ்டம் பெறும் நிறவளையங்களின் வரிசை
மஞ்சள் – பச்சை– ஊதா – தங்கம்
மஞ்சள் – ஊதா – ஆரஞ்சு – வெள்ளி
ஊதா– மஞ்சள்– ஆரஞ்சு – வெள்ளி
பச்சை– ஆரஞ்சு – ஊதா - தங்கம்
பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?
100 kΩ
10 kΩ
1 kΩ
1000 kΩ
ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால்
செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள்
வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன.
RA = 3 RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும்
B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு
என்ன?
3
3
31
31
230 V மின்னழுத்த மூலத்துடன்
இணைக்கப்ப ட்ட கம்பியில் திறன் இழப்பு P1.
அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக
வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க
இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன்
இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன்
இழப்பு P2 எனில் P1P2 எனும் விகிதம்
1
2
3
4
இந் தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை
R
2R
4R
2R
ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின் விளக்குகள் 15,
100 W மின் விளக்குகள் 5, 80 W மின் விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிகபட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு
14 A
8 A
10 A
12 A
பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன ?
1.5 Ω
2.5 Ω
3.5 Ω
4.5 Ω
மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன ?
1 A
2 A
3 A
4 A
ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் 0.00125/°C. 20°C வெப்பநிலையில் கம்பியின் மின்தடை 1 Ω எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2 Ω ஆகும் ?
800 oC
700 oC
850 oC
820 oC
2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை
0.2 Ω
0.5 Ω
0.8 Ω
1.0 Ω
ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.
இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்.
இரண்டின் மின்தடையும் குறையும்
தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறை யும்
தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்
ஜுலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரை படம் ஒரு
நேர்க்கோடு
பரவளையம்
வட்டம்
நீள்வட்டம்
பின்வரும் மின்னோட்டச் சுற்றின்மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு
சீரான மின்னூட்ட அடர்த்தி σ கொண்ட மின்னூட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தகடுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்க்கோட்டுப்பாதையில் செல்கிறது. சீரான காந்தப்புலத்திற்கு ( B ) நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்
ϵoσelB
ϵoσllB
ϵoeσlB
ϵoσlB
செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில் ( B ) உள்ள, q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
m2q3B V
2mq3B2 V
m2q3B2 V
m32q3B V
5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?
1.0 A m2
1.2 A m2
0.5 A m2
0.8 A m2
மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால்செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகளின் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 mm மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு
5 μT
7 μT
8 μT
10 μT
சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும் ?.
வட்ட வடிவம்
அரைவட்ட வடிவம்
சதுர வடிவம்
இவை அனைத்தும்
N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக R/2 தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம்
5R8NμoI
523R8NμoI
5R8NμoI
5R4NμoI
l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை B = 3β(i+j+k)T என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு
32βIl
31βIl
2βIl
21βIl
l நீளமும் pm திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு
pm
π3pm
π2pm
21pm
q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன
mq
m2q
2mq
4mq
ஃபெர்ரோ காந்தப்பொ ருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்
1.00 mA
1.25 mA
1.50 mA
1.75 mA
இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 A m2 மற்றும் 1.00 A m2ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6×10–5 Wb m–2)
3.60 × 10–5 Wb m–2
3.5 × 10–5 Wb m–2
2.56 × 10–4 Wb m–2
2.2 × 10–4 Wb m–2
புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?
300
450
600
900
R ஆரமும், σ பரப்பு மின்னூட்ட அடர்த்தியும் கொண்ட மின்காப்புப்பெற்ற தட்டு அதன் பரப்பின் மீது அதிகப்படியான மின்னூட்டங்களைப் பெற்றுள்ளது. தட்டின் பரப்பிற்கு செங்குத்தாக உள்ள அச்சைப்பொறுத்து ω என்ற கோணதிசைவேகத்துடன் இது சுற்றுகிறது. சுழலும் அச்சுக்கு செங்குத்தான திசையில் செயல்படும் B வலிமை கொண்ட காந்தப்புலத்திற்கு நடுவே இத்தகடு சுழன்றால், அதன் மீது செயல்படும் திருப்புத்திறனின் எண்மதிப்பு என்ன?
41σωπBR
41σωπBR2
41σωπBR3
41σωπBR4
Pm = (-0.5i+0.4j) Am2 என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, B=0.2iT என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு
-0.1 J
-0.8 J
0.1 J
0.8 J
படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலக்ட்ரான் நேர்க்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?
எலக்ட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது
மின்னோட்டம் தூண்டப்படாது
abcd
adcb
படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய அரைவட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று (PQR) கிடைத்தள காந்தப்புலம் B – இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது. அதன் வேகம் v உள்ளபோது சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாடு
சுழி
2Bvπr2 மற்றும் P உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்
πrBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்
2rBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்
t என்றகணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = 10t2-50t+250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது
-190 V
-10 V
10 V
190 V
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து –2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண்
0.2 H
0.4 H
0.8 H
0.1 H
படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும் மின்னோட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மாறுபாடானது
4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm2 குறுக்கு–வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1 m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண்யாது ?
7.54 μH
8.54 μH
9.54 μH
10.54 μH
ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது
2 A
18 A
12 A
1 A
ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறுதிறன்
1.2
0.83
0.12
0.9
ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி
1/2
21
1
23
ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு
4π
2π
6π
சுழி
ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 µF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு
600 V
4000 V
400 V
1 V
ஒரு 20 mH மின்தூண்டி, 50 µF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை v = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு
0.76 W
0.89 W
0.46 W
0.67 W
ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே i=21sin(100πt) A மற்றும் V=21sin(100πt+3π) V . ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)
41
43
21
81
ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்க ப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு
2Q
3Q
2Q
Q
π220 H மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது
50 μF
0.5 μF
500 μF
5 μF
μoϵo1 இன் பரிமாணம்
⌈LT−1⌉
⌈L2T−2⌉
⌈L−1T⌉
⌈L−2T2⌉
மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண்மதிப்பு 3 × 10–6 T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன ?
100 V m-1
300 V m-1
600 V m-1
900 V m-1
எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்
மைக்ரோ அலை
காமாக்கதிர்வீச்சு
X-கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?
குறுக்கலை
இயந்திர அலைகள் அல்ல
நெட்டலை
முடுக்கப்பட்ட மின்துகள்களினால் உருவாக்கப்படுகின்றன.
அலையியற்றி ஒன்றைக் கருதுக. அதில் உள்ள மின்னூட்டப்பட்டத் துகளொன்று அதன் சராசரிப்புள்ளியைப் பொறுத்து 300 MHz அதிர்வெண்ணில் அலைவுறுகிறது எனில், அலையியற்றியால் உருவாக்கப்பட மின்காந்த அலையின் அலைநீளத்தின் மதிப்பு
1 m
10 m
100 m
1000 m
மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று எதிர்க்குறி x அச்சுத்திசையில் பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம்
E=Eo j மற்றும் B =Bok
E=Eo k மற்றும் B =Boj
E=Eo i மற்றும் B =Boj
E=Eo j மற்றும் B =Boi
. வெற்றிடத்தில் பரவும் மின்காந்த அலை ஒன்றின் மின்புலத்தின் சராசரி இருமடிமூல மதிப்பு (rms) 3 V m-1 எனில் காந்தப்புலத்தின்உச்சமதிப்பு என்ன?
1.414×10−8T
1.0×10−8T
2.828×10−8T
2.0×10−8T
v=vi என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் +y-அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் _________ இருக்கும்.
–y திசையில்
–x திசையில்
+z திசையில்
–z திசையில
காந்த ஒரு முனை (magnetic monopole) ஒன்று தோன்றுகிறது எனக் கருதினால், பின்வரும் மேக்ஸ்வெல் சமன்பாடுகளில் எச்சமன்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்?
∮sE. dA =ϵoQமூடப்பட்ட
∮B. dA =0
∮B. dl =μoIமூடப்பட்ட+μoϵodtd∫sE.dA
∮E.dl =−dtdΦB
பிரான்ஹோபர் வரிகள் எவ்வகை நிறமாலைக்கு எடுத்துக்காட்டு?
வரி வெளியிடு
வரி உட்கவர்
பட்டை வெளியிடு
பட்டை உட்கவர்
பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?
α - கதிர்கள்
β - கதிர்கள்
γ - கதிர்கள்
இவை அனைத்தும்
பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையை உருவாக்கப்பயன்படுகிறது?
முடுக்குவிக்கப்பட்ட மின்துகள்
சீரான திசைவேகத்தில் இயங்கும் மின்துகள்
ஓய்வுநிலையிலுள்ள மின்துகள்
மின்னூட்டமற்ற ஒரு துகள்
ஒரு சமதள மின்காந்த அலையின் மின்புலம் E = Eosin[106 x -ωt] எனில் ω வின் மதிப்பு என்ன?
0.3 × 10–14 rad s–1
3 × 10–14 rad s–1
0.3 × 1014 rad s–1
3 × 1014 rad s–1
பின்வருவனவற்றுள் மின்காந்த அலையைப் பொறுத்து தவறான கூற்றுகள் எவை?.
இது ஆற்றலைக் கடத்துகிறது
இது உந்தத்தைக் கடத்துகிறது
இது கோண உந்தத்தைக் கடத்துகிறது
வெற்றிடத்தில் அதன் அதிர்வெண்ணைப் பொறுத்து வெவ்வேறு வேகங்களில் பரவுகிறது
மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள்
ஒரே கட்டத்தில் உள்ளன. மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து
ஒரே கட்டத்தில் இல்லை. மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து இல்லை
ஒரே கட்டத்தில் உள்ளன. மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து இல்லை
ஒரே கட்டத்தில் இல்லை. மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து
திசையொப்பு பண்பினைப்பெற்ற ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது?
அதன் ஒளிச்செறிவு
அதன் அலைநீளம்
பரவும் தன்மை
ஊடகத்தைப் பொருத்து ஒளிமூலத்தின் இயக்கம்
10 cm நீளமுடைய தண்டு ஒன்று, 10 cm குவியத்தூரம் கொண்ட குழிஅடியின் முதன்மை அச்சில் வைக்கப்பட்டுள்ளது.தண்டின் ஒரு முனை குழிஆடியின் முனையிலிருந்து 20 cm தொலைவில் இருந்தால், கிடைக்கும் பிம்பத்தின் நீளம் என்ன?
2.5 cm
5cm
10 cm
15cm
குவியத்தூரம் f கொண்ட குவிஆடியின் முன்பாகப் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பம் கிடைக்க வேண்டுமெனில் குவிஆடியிலிருந்து பொருளை வைக்க வேண்டிய பெரும மற்றும் சிறும தொலைவுகள் யாவை?
2f மற்றும் c
c மற்றும் ∞
f மற்றும் O
மேற்கண்ட எதுவுமில்லை
காற்றிலிருந்து, ஒளிவில்கல்எண் 2 கொண்ட கண்ணாடிப் பெட்டகத்தின் மீது ஒளி விழுகிறது எனில், சாத்தியமான பெரும விலகுகோணத்தின் மதிப்பு என்ன?
300
450
600
900
காற்றில் ஒளியின் திசைவேகம் மற்றும் அலைநீளம் முறையே Va மற்றும் λa இதே போன்று தண்ணீரில் Vw மற்றும் λa எனில் தண்ணீரின் ஒளிவிலகல் எண் என்ன?
VaVw
VwVa
λaλw
VwλwVaλa
பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான காரணம் எது?
ஓளி எதிரொளிப்பு
முழு அக எதிரொளிப்பு
ஒளி விலகல்
தளவிளைவு
ஒளிவிலகல் எண் 1.47 கொண்ட இருபுற குவிலென்ஸ் ஒன்று திரவம் ஒன்றில் மூழ்கி சமதள கண்ணாடித் தகடு போன்று செயல்படுகிறது எனில், திரவத்தின் ஒளிவிலகல் எண் எவ்வாறு இருக்க வேண்டும்?
ஒன்றைவிடக் குறைவு
கண்ணாடியைவிடக் குறைவாக
கண்ணாடியைவிடக் அதிகமாக
கண்ணாடிக்குச் சமமாக
தட்டைக் குவிலென்ஸ் ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 cm மேலும் அதன் ஒளிவிலகல் எண் 1.5 குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம்
5 cm
10 cm
15 cm
20 cm
ஒளிவில்கல் எண் 1.5 கொண்ட கண்ணாடிப் பட்டகம் ஒன்றினுள் காற்றுக் குமிழ் ஒன்று உள்ளது. (செங்குத்துப் படுகதிர்நிலைக்கு அருகில்) ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது, காற்றுக் குமிழ் 5 cm ஆழத்திலும், மற்றொரு பக்கம் வழியாக பார்க்கும்போது 3 cm ஆழத்திலும் உள்ளது எனில், கண்ணாடிப் பட்டகத்தின் தடிமன் என்ன?
8 cm
10 cm
12 cm
16 cm
ஒளிவிலகல் எண் n கொண்ட ஒளிபுகும் ஊடகத்தின் வழியே செல்லும் ஒளிக்கதிர், காற்றிலிருந்து இந்த ஊடகத்தைப் பிரிக்கும் தளத்தின் மீது 450 கோணத்தில் விழுந்து முழுஅக எதிரொளிப்பு அடைகிறது எனில், n இன் மதிப்பு என்ன?
n=1.25
n = 1.33
n = 1.4
n = 1.5
பல்வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட எழுத்துகளின் மீது (ஊதா, பச்சை, மஞ்சள், மற்றும் சிவப்பு) சமதளக் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது . எந்த வண்ணத்தில் எழுதப்பட்ட எழுத்து அதிக உயரத்தில் தெரியும்?
சிவப்பு
மஞ்சள்
பச்சை
ஊதா
கருமைநிறத் தாளின் மீது 1mm இடைவெளியில் இரண்டு வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. தோராயமாக 3 mm விட்டமுடைய விழிலென்ஸ் உள்ள விழியினால் இப்புள்ளிகள் பார்க்கப்படுகின்றன. விழியினால் இப்புள்ளிகளைத் தெளிவாகப் பகுத்துப்பார்க்கக்கூடிய பெருமத் தொலைவு என்ன? [பயன்படும் ஒளியின் அலைநீளம்= 500 nm]
1 m
5 m
3 m
6 m
யங் இரட்டைப் பிளவு ஆய்வில், பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், பிளவுகளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்?
2 D
2D
2 D
2D
I மற்றும் 4I ஒளிச்செறிவுகள் கொண்ட இரண்டு ஒற்றை நிற ஓரியல் ஒளிக்கற்றைகள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்துகின்றன. தொகுபயன் பிம்பத்தின் சாத்தியமான பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகள் முறையே
5I மற்றும் I
5I மற்றும் 3I
9I மற்றும் I
9I மற்றும் 3I
5×10–3 cm தடிமன் கொண்ட சோப்புப் படலத்தின் மீது ஒளி விழுகிறது. கண்ணுறு பகுதியில் எதிரொளிப்பு அடைந்த ஒளியின் பெரும அலை நீளம் 5320 Å எனில் சோப்புப் படலத்தின் ஒளிவிலகல்எண் என்ன?
1.22
1.33
1.51
1.83
1.0×10–5 cm அகலம் கொண்ட ஒற்றைப் பிளவினால் ஏற்படும் விளிம்புவிளைவின் முதல் சிறுமம் 300 எனில், பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளம் என்ன?
400 Å
500 Å
600 Å
700 Å
கண்ணாடித் தட்டு ஒன்றின் மீது 600 கோணத்தில் ஒளிக்கதிர் விழுகிறது. எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் அடைந்த ஒளிக்கதிர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்தால், கண்ணாடியின் ஒளிவிலகல்எண் எவ்வளவு?
3
23
23
2
படத்தில் காட்டப்பட்டுள்ள யங் இரட்டைப் பிளவு ஆய்வில் ஒரு துளை கண்ணாடி ஒன்றினால் மூடப்படுகிறது எனில், மையப் பெருமம் எங்கு அமையும்?
கீழ்நோக்கி இடம்பெயரும்
மேல்நோக்கி இடம்பெயரும்
அங்கேயே தொடர்ந்து இருக்கும்
கொடுக்கப்பட்ட விவரங்கள் போதுமானதல்ல
நிகோல் பட்டகம் வழியாகச் செல்லும் ஒளி
பகுதி தளவிளைவு அடையும்
தளவிளைவு அடையாது
முழுவதும் தளவிளைவு அடையும்
நீள்வட்டமாகத் தளவிளைவு அடையும்
ஒளியின் குறுக்கீட்டுப் பண்பினை வெளிப்படுத்தும் நிகழ்வு
தளவிளைவு
ஒளிச்சிதறல்
விளிம்பு விளைவு
குறுக்கீட்டு விளைவு
λe அலைநீளம் கொண்ட எலக்ட்ரான் மற்றும் λp கொண்ட ஃபோட்டான் ஆகியவை ஒரே ஆற்றலைப் பெற்று இருப்பின் அலைநீளங்கள் λe மற்றும் λp இடையிலான தொடர்பு
λp∝λe
λp∝λe
λp∝λe1
λp∝λe2
3×10−6g நிறை கொண்ட துகளின் அலைநீளம் மற்றும் 6×10−6m s−1 திசைவேகத்தில் நகரும் எலக்ட்ரானின் அலைநீளம் ஆகியவை சமமாக இருப்பின் துகளின் திசைவேகம்
1.82×10−18m s−1
9×10−2m s−1
3×10−31m s−1
1.82×10−15m s−1
λ அலைநீளமுள்ள கதிர்வீச்சினால் ஒரு உலோகப்பரப்பு ஒளியூட்டப்படும்போது அதன் நிறுத்து மின்னழுத்தம் V ஆகும். 2λ அலைநீளமுள்ள ஒளியினால் அதே பரப்பு ஒளியூட்டப்பட்டால் நிறுத்து மின்னழுத்தம் 4V ஆகும். எனில் அந்த உலோகப்பரப்பிற்கான பயன்தொடக்க அலைநீளம்
4λ
5λ
25λ
3λ
எலக்ட்ரான் நுண்னோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 14kV மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224kV ஆக அதிகரிக்கும்போது எலக்ட்ரானின் டி பிராய் அலைநீளமானது
2 மடங்கு அதிகரிக்கும்
2 மடங்கு குறையும்
4 மடங்கு குறையும்
4 மடங்கு அதிகரிக்கும்
330nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3.55eV வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது உமிழப்படும் எலக்ட்ரானின் அலைநீளமானது( h=6.6×10−34Js எனக் கொள்க)
<2.75×10−9m
≥2.75×10−9m
≤2.75×10−12m
<2.5×10−10m
ஒளிஉணர் பரப்பு ஒன்று அடுத்தத்டுது λ மற்றும் 2λ அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல் நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலைவிட 3 மடங்காக இருப்பின், உலோகப்பரப்பின் வெளியேற்று ஆற்றலானது
λhc
λ2hc
3λhc
2λhc
ஒளிமின் உமிழ்வு நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட உலோகத்தின் பயன்தொடக்க அதிர்வெண்ணை விட 4 மடங்கு அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு அந்த உலோகப்பரப்பில் படும்போது, வெளிப்படும் எலக்ட்ரானின் பெரும திசைவேகமானது
2mhνo
m6hνo
mhνo
2mhνo
0.9 eV மற்றும் 3.3 eV ஃபோட்டான் ஆற்றல் கொண்ட இரண்டு கதிர்வீச்சுகள் ஒருஉலோகபரப்பின் மீது அடுத்தடுத்து விழுகின்றன. உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் 0.6 eV எனில், இரு நேர்வுகளில் வெளிவிடப்படும் எலக்ட்ரான்களின் பெரும வேகங்களின் தகவு
1:4
1:3
1:1
1:9
520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 ×1015 போட்டான்களை வெளிவிடுகிறது. 460 nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.38×1015 போட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது ஒளி மூலத்தின் திறனுக்கும் முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம்
1.00
1.02
1.5
0.98
சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm மற்றும் அதன் சராசரி திறன் 3.8×1026W எனில் சூரியனில் இருந்து ஒரு வினாடி நேரத்தில் உமிழப்படும் போட்டான்களின் தோராயமான எண்ணிக்கையானது
1045
1042
1054
1051
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.313 eV கொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன் தொடக்க அலைநீளம்
4125 A∘
3750 A∘
6000 A∘
2062.5 A∘
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளிஉணர்வு மிக்க
உலோகத்தட்டின் மீது 500 nm அலைநீளம்கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும்
ஒளிஎலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலானது (h = 6.6 × 10–34 Js எனக்கொள்க)
0.58 eV
2.48 eV
1.24 eV
1.16 eV
ஒரு உலோகத்தின் மீது λ அலைநீளம் கொண்ட ஃபோட்டான்கள் படுகின்றன.
உலோகத்திலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள், B எண் மதிப்பு கொண்ட செங்குத்து காந்தப்புலத்தினால் R ஆரமுடைய வட்ட வில் பாதையில் வளைக்கப்படுகின்றன எனில், உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல்
λhc−me+2mee2B2R2
λhc+2me[2meeBR]2
λhc−mec2−2mee2B2R2
λhc−2me[2meeBR]2
A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV,
2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் /உலோகங்கள்
A மட்டும்
A மற்றும் B
அனைத்து உமிழும்
ஏதுமில்லை
வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது __________உமிழ்வு எனப்படும்
ஒளி மின்
புல
வெப்ப அயனி
இரண்டாம் நிலை
மின்னழுத்தம் V வோல்ட் மூலமாக முடுக்கப்படும் ஆல்ஃபா துகள் ஒன்று அணு
எண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும் போது,
அணுக்கருவிலிருந்து ஆல்பா துகளின் மீச்சிறு அணுகு தொலைவு
14.4 VZA˚
14.4 ZVA˚
1.44 VZA˚
1.44 ZVA˚
ஹைட்ரஜன் அணுவில் நான்காவது சுற்றுப்பாதையில் இயங்கும் எலக்ட்ரானின்
கோண உந்தம்:
h
πh
π4h
π2h
n = 1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்க அழுத்தம் 122.4 V கொண்ட அணுவின் அணு எண் :
1
2
3
4
ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம்
1:2:3
2:4:6
1:4:9
1:3:5
கேதோடு கதிர்களின் மின்னூட்டம்
நேர்க்குறி
எதிர்க்குறி
நடுநிலை
வரையறுக்கப்
படவில்லை
ஜே.ஜே தாம்சன் e/m ஆய்வில், 2.6 kV மின்னழுத்தத்தில் முடுக்கப்பட்ட எலக்ட்ரான்கள்
ஒன்றுக்கொன்று செங்குத்தான மின் மற்றும் காந்தப்புல மதிப்புள்ள 3.0 × 104 Vm–1
மற்றும் 1.0 × 10–3T பகுதியில் செலுத்தப்படும்போது விலக்கமடையாமல் செல்கிறது எனில் எலக்ட்ரானின் மின்னூட்ட எண்
1.6×1010 C kg−1
1.7×1011 C kg−1
1.5×1011 C kg−1
1.8×1011 C kg−1
Li++, He+ மற்றும் H ஆகியவற்றில் n = 2 லிருந்து n = 1க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்:
1: 2: 3
1: 4: 9
3:2:1
4: 9: 36
27Al அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் 64Cu அணுக்கரு ஆரம் ஏறக்குறைய
2.4
1.2
4.8
3.6
ஒரு புரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம் V=Vo ln( ror) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. (இங்கு r0 ஒரு மாறிலி) மின்னழுத்தத்திற்கு போர் அணுமாதிரியைப் பயன்படுத்தினால் முதன்மை குவாண்டம் எண் nஐப் பொருத்து nவது சுற்றுப்பாதை rn இன் மாறுபாட்டின் தன்மை
rn∝n1
rn∝n
rn∝n21
rn∝n2
அணுக்கரு கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது எனில் நிறை எண் A கொண்ட
அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வாறு மாறுபடும்?
A32
A34
A31
A35
3Li7 அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள அனைத்து நியூக்ளியான்களின்
மொத்த நிறையை விட 0.042 u குறைவாக உள்ளது எனில், 3Li7 அணுக்கருவின் ஒரு
நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல்:
46 MeV
5.6 Mev
3.9 MeV
23 Mev
M p என்பது புரோட்டானின் நிறையையும் Mn என்பது நியூட்ரானின் நிறையையும்
குறிக்கும். Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு
ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில் அவ்வணுக்கருவின் நிறை M(N,Z) ஆனது:
(இங்கு c என்பது ஒளியின் வேகம்)
M(N,Z)=NMn+ZMP−Bc2
M(N,Z)=NMn+ZMP+Bc2
M(N,Z)=NMn+ZMP−c2B
M(N,Z)=NMn+ZMP+c2B
(தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்க அணு எண் Z கொண்ட) கதிரியக்க
அணுக்கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள் மற்றும் 2 பாசிட்ரான்களை உமிழ்கிறது.
இறுதி அணுக்கருவின் நியூட்ரான் மற்றும் புரோட்டான் எண்களின் விகிதம்:
Z−2A−Z−4
Z−6A−Z−2
Z−6A−Z−4
Z−4A−Z−12
கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்காலம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B-இன் சராசரி ஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில் அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்:
A மற்றும் Bன் தொடக்கச் சிதைவு வீதம்
சமம்
A மற்றும் B ன் சிதைவு வீதம் எப்போதும்
சமம்
A வை விட B வேகமாக சிதைவடையும்
B யை விட A வேகமாக சிதைவடையும்
t = 0 நேரத்தில் அமைப்பு ஒன்றிலுள்ளஅணுக்கருக்களின் எண்ணிக்கை N0 . அரை
ஆயுட்காலத்தில் பாதியளவு காலம் (t=1/2 T1/2) ஆகும் போது உள்ள அணுக்கருக்களின்
எண்ணிக்கை:
2No
2No
4No
8No
ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த அரண் (தோராயமாக)
0.7 V
0.3 V
2.0 V
2.2 V
சிறிய அளவு ஆண்டிமனி (Sb) ஆனது, ஜெர்மானியம் படிகத்துடன் சேர்க்கும் போது
ஆண்டிமனி ஒரு ஏற்பான் அணுவாக
மாறுகிறது
இது p-வகை குறைக்கடத்தியாக
மாறுகிறது
குறைக்கடத்தியில் துளைகளை விட
அதிகமான கட்டுறா எலக்ட்ரான்கள் இருக்கும்
அதன் மின்தடை அதிகரிக்கிறது
சார்பளிக்கப் படாத p-n சந்தியில், p-பகுதியில் உள்ள பெரும்பான்மை மின்னூட்ட ஊர்திகள்(அதாவது, துளைகள்) n-பகுதிக்கு விரவல் அடைவதற்கு காரணம்.
p-n சந்தியின் குறுக்கே உள்ள மின்னழுத்த
வேறுபாடு
n-பகுதியில் உள்ளதை விட, p-பகுதியில்
உள்ள அதிக துளை செறிவு
n-பகுதியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்-
களின் கவர்ச்சி
மேலே உள்ள அனைத்தும்
ஓர் நேர்அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு
அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும்
0°−90°
90°−180°
0°−180°
0°−360°
செனார் டையோடின் முதன்மைப்பயன்பாடு எது?
அலைதிருத்தி
பெருக்கி
அலை இயற்றி
மின்னழுத்தச் சீரமைப்பான்
சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விரவல்
மறு இணைப்பு
ஒளி வோல்டா செயல்பாடு
ஊர்தியின் பாய்வு
ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழப்படக்காரணம்
மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு
லென்சுகளின் செயல்பாட்டால் ஏற்படும்
ஒளி எதிரொளிப்பு
சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம்
மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்
p-n சந்தியில் உள்ள மின்னழுத்த அரண் i) குறைக்கடத்திப் பொருளின் வகை
ii) மாசூட்டலின் அளவு. iii) வெப்பநிலை . ஆகியவற்றைப் பொருத்து அமையும்.
பின்வருவனவற்றில் எது சரியானது?
(i) மற்றும் (ii)
(ii) மட்டும்
(ii) மற்றும் (iii)
(i) (ii) மற்றும் (iii)
ஓர் அலை இயற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட
நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும்.
பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க
வேண்டும்.
கட்டமாற்றம் சுழி அல்லது 2π யாக இருக்க
வேண்டும்
மேற்கூறிய அனைத்தும்.
ஒரு NOT கேட்டின் உள்ளீடு A= 1011 எனில்,அதன் வெளியீடானது,
a) 0100
1000
1100
0011
பின்வருவனவற்றில் எது முன்னோக்குச்சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்
a
b
c
d
பின்வரும் மின்சுற்று எந்த லாஜிக் கேட்டிற்குச்
சமமானது
AND கேட்
OR கேட்
NOR கேட்
NOT கேட்
பின்வரும் மின்சுற்றின் வெளியீடு 1 ஆக இருக்கும்போது, உள்ளீடு ABC ஆனது
101
100
110
010
பண்பேற்றும் சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி அலையின் அதிர்வெண்
மாற்றப்படுவது ---------------- எனப்படும்.
வீச்சுப் பண்பேற்றம்
அதிர்வெண் பண்பேற்றம்
கட்டப் பண்பேற்றம்
துடிப்பு அகல பண்பேற்றம்
3MHz முதல் 30MHz வரையிலான அதிர்வெண் நெடுக்கம் பயன்படுவது
தரை அலைப் பரவல்
வெளி அலைப் பரவல்
வான் அலைப் பரவல்
செயற்கைக்கோள் தகவல்தொடர்பு
ZnO பொருளின் துகள் அளவு 30 nm. இந்த பரிமாணத்தின் அடிப்படையில் அது இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.
பேரளவு பொருள்
நானோ பொருள்
மென்மையான பொருள்
காந்தப்பொருள
கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது?
மயிலிறகு
மயில் அலகு
மணல் துகள்
திமிங்கலத்தின் தோல்
மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது
தாமரை இலை
மார்ஃபோ பட்டாம்பூச்சி
கிளிமீன்
மயிலிறகு
அணுக்களை ஒன்றுதிரட்டி நானோபொருளை உருவாக்கும் முறை அழைக்கப்படுவது
மேலிருந்து –கீழ் அணுகுமுறை
கீழிலிருந்து-மேல் அணுகுமுறை
குறுக்கு கீழ் அணுகுமுறை
மூலை விட்ட அணுகுமுறை
ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின் பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை
மருத்துவம்
ஜவுளி
விளையாட்டு
வாகன தொழிற்சாலை
எந்திரனியல் துறையில் பயன்படுத்தப்படும் பொருள்கள்
அலுமினியம் மற்றும் வெள்ளி
வெள்ளி மற்றும் தங்கம்
தாமிரம் மற்றும் தங்கம்
எஃகு மற்றும் அலுமினியம்
ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள்
வடிவ நினைவு உலோகக்கலவைகள்
தங்கம் தாமிர உலோகக் கலவைகள்
தங்கம் வெள்ளி உலோகக் கலவைகள்
இரு பரிமாண உலோகக்கலவைகள்
மூளையானது வலியைச் செயலாக்குவதை நிறுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்
துல்லிய மருத்துவம்
கம்பியில்லாமூளை உணர்வி
மெய்நிகர் உண்மை
கதிரியக்கவியல்
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள்
ஹிக்ஸ் துகள்
ஐன்ஸ்டீன் துகள்
நானோ துகள்
பேரளவு துகள்
ஈர்ப்பு அலைகளை கருத்தியலாக முன்மொழிந்தவர்
கான்ராட் ரோன்ட்ஜென்
மேரி கியூரி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எட்வார்டு பர்செல்
