WorksheetsFirst world war
Total questions: 7
Worksheet time: 4mins
1.முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள்
ஜெர்மனி , ஆஸ்திரியா ஹங்கேரி , உதுமானியர்
ஜெர்மனி , ஆஸ்திரியா ஹங்கேரி , ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகல் , இத்தாலி
ஜெர்மனி , ஆஸ்திரியா ஹங்கேரி , இத்தாலி
2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடைந்த தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
சீனா
ஜப்பான்
கொரியா
மங்கோலியா
3. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என கூறியவர் யார் ?
லெனின்
மார்க்ஸ்
சன் யாட் சன்
மா சே துங்
4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது ?
ஆகாயப் போர் முறை
பதுங்கு குழி போர் முறை
நீர் மூழ்கி கப்பல் போர் முறை
கப்பற்படை போர் முறை
5. பன்னாட்டு சங்கத்தின் முதல் பொது செயலாளர் எந்த நாட்டை சேர்ந்தவர்
பிரிட்டன்
பிரான்ஸ்
டச்சு
அமெரிக்கா ஆகிய நாடுகள்
6. பின்லாந்தை தாக்கியதாக பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது ?
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
7. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
ஜெர்மனி
ரஷ்யா
போப்
ஸ்பெயின்
