WorksheetsChemistry1
Total questions: 22
Worksheet time: 11mins
பாக்ஸைட்டின் இயைபு
Al2o3
Al2o3. nH20
Fe203.2H20
இவை எதுவுமில்லை
ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்க பண்பாடும் உலோகம்
Al
Ni
Cu
Zn
உல்ப்ரமைட் தாதுவை வெள்ளீயமக்கல்லில் இருந்து பிரித்தெடுக்கும் முறை
உருக்குதல்
காற்றில்லா சூழலில் வறுத்தல்
வறுத்தல்
மின்காந்தப்பிரிப்பு முறை
பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது
இரும்பு
லெட்
சோடியம்
சில்வர்
எலிங்கம் வரைபடத்தினைக் கருத்தில் கொள்க பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினை பயன்படுத்த முடியும்?
Fe
Cu
Mg
Zn
சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்
வாலை வடித்தல்
புலத்தூய்மையாக்கல்
துத்தநாகத்துடன் உலோக இடப்பெயர்ச்சி வினை
நீர்மமாக்கல்
பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்பிக்க நுரை மிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்
மேக்னடைட்
ஹேமடைட்
கலீனா
கேசிட்டரைட்
உலோகவியலில் தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று
வேதிக் கழுவுதல்
வறுத்தல்
நுரைமிதப்பு முறை
அ மற்றும் இ
பின்வருவனவற்றுள் எந்த வரைபடம்? எலிங்கம் வரைபடத்தினை குறிப்பிடுகிறது
∆S vs T
∆G°vs T
∆G° vs 1/T
∆G vs T^2
ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது( A )என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது .(A)நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது வாயு (A)ஆனது
Co2
So3
So2
H2S
பின்வரும் வினைகளில் எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் குறிப்பிடுகின்றது?
2Zn+02->2ZnO
2ZnS+302 ->2ZnO+2SO2
MgCO3->MgO+CO2
அ மற்றும் இ
கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்சைடு
PbO
Al2O3
ZnO
FeO
ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர் ,சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொறுத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் ∆Gf° மதிப்பு அதிகம்
சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு ∆Gr° மதிப்பு எதிர்க்குறியுடையது.
சல்பைடை அதன் ஆக்சைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல் முறையாகும்
உலோக சல்பைடுகளுக்கு கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்
இளக்கி (flux)என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?
தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற
கரையாத மாசுக்களை கரையும் மாசுக்களாக மாற்ற
கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற
மேற்கண்டுள்ள அனைத்தும்
அலுமினாவிலிருந்து மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலின் கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம்
அலுமினாவின் உருகுநிலையினைக் குறைக்க
அலுமினாவிலிருந்து மாசுக்களை நீக்க
மின் கடத்துத் திறனை குறைக்க
ஒடுக்கும் வேகத்தினை அதிகரிக்க
ZnO விலிருந்து துத்தநாகம் (zinc) பெறப்படும் முறை
கார்பன் ஒடுக்கம்
வெள்ளியை கொண்டு ஒடுக்குதல்(Ag)
மின் வேதி செயல்முறை
அமிலக் கழுவுதல்
பின்வருவனவற்றுள் சரி இல்லாத கூற்று எது
நிக்கல் மாண்ட் முறையில் தூய்மையாக்கப்படுகிறது
டைட்டேனியம் வான் ஆர்கல் முறைப்படி தூய்மையாக்கப்படுகிறது
ஜிங்க் பிளன்ட்(ZnS) நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது
தங்கத்தை பிரித்தெடுக்கும் உலோகவியலில் உலோகமானது நீர்த்த சோடியம் குளோரைடு கரைசலைக் கொண்டு வேதி கழுவப்படுகிறது
எலிங்கம் வரைபடத்தை பொறுத்து பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது
கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்கோட்டில் அமைந்துள்ளது நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது நேர்க்கோட்டில் இருந்து விலகல் ஏற்படுகிறது
Co2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது
CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினை பெற்றுள்ளது எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக இழப்பு தன்மை உடையதாகிறது.
உலோகம் ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது வெப்பநிலை அதிகரிக்கும்போது அவைகளின் நிலைப்புத் தன்மை குறைவதை காட்டுகிறது
மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில் பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது
தூய காப்பர்
தூய்மையற்ற காப்பர்
கார்பன் தண்டு
பிளாட்டினம் மின்வாய்
பின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது? →
Zn(s)+Cu2(aq)
→ Cu(s)+Zn2+
Cu(s)+Zn2+(aq) → Zn(s)+Cu2+(aq)
Cu(s)+2Ag+(aq) → 2Ag(s)+Cu2+(aq)
Fe(s)+Cu2+(aq) → Cu(s)+Fe2+(aq)
எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு
ΔTΔS° எதிர்குறியுடையது
ΔTΔG° நேர்குறியுடையது
ΔTΔG° எதிர்குறியுடையது
ΔG°ΔT ஆரம்பத்தில் நேர்குறியுடையது 700°C க்குமேல் எதிர்குறியுடையது
. பின்வருவனவற் றுள் எவ்வினை வெ ப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?
Cr2O3+2Al→Al2O3+2Cr
Al2O3+2Cr→Cr2O3+2Al
3TiO2+4Al→2Al2O3+3Ti
இவை எதுவுமல்ல
