wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8ஆம்வகுப்பு வரலாறு பாடம் 8

Total questions: 14

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சமூகமானது தனக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் மாற்றங்களை உட் கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது

a)

மனித

b)

விலங்கு

c)

காடு

d)

இயற்கை

2.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

a)

தர்மாம்பாள்

b)

முத்துலட்சுமி அம்மையார்

c)

மூவலூர் இராமாமிர்தம்

d)

பண்டித ரமா பாய்

3.

சதி எனும் நடைமுறையை ஒழிக்கப்பட்ட ஆண்டு

a)

1827

b)

1828

c)

1829

d)

1830

4.

B.M.மலபாரி என்பவர் ஒரு

a)

ஆசிரியர்

b)

மருத்துவர்

c)

வழக்கறிஞர்

d)

பத்திரிக்கையாளர்

5.

பின் வருமானவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்க(ம்)ங்கள்?

a)

பிரம்ம சமாஜம்

b)

பிரார்த்தனை சமாஜம்

c)

ஆரிய சமாஜம்

d)

மேற்கண்ட அனைத்தும்

6.

பெதுன்பள்ளி------- இல் J.E.D. பெதுன்பள்ளி என்பவரால் நிறுவப்பட்டது

a)

1848

b)

1849

c)

1850

d)

1851

7.

1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளை தொடங்க எந்த ஆணையும் பரிந்துரைத்தது?

a)

வுட்ஸ்

b)

வெல்பி

c)

ஹண்டர்

d)

முட்டிமன்

8.

சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை--------- என நிர்ணயித்தது

a)

11

b)

12

c)

13

d)

14

9.

-----------1819இல் கிடைத்தவ சமய பரப்புக் குழுக்களால் அமைக்கப்பட்டது

(a)  

10.

சிவகங்கையை சேர்ந்த--------- என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்

(a)  

11.

இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர்--------

(a)  

12.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் -------- ஆவார்.

(a)  

13.

கந்துகூரி வீரேச லிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் --------ஆகும்.

(a)  

14.

சமூகமானது தனக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் மாற்றங்களை உட் கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது

a)

மனித

b)

விலங்கு

c)

காடு

d)

இயற்கை