Worksheets11-இயற்பியல் 1 மதிப்பெண் வினாக்கள்
Total questions: 150
Worksheet time: 2hrs 26mins
அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு
Kg2
m3
s-1
m
ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது
8%
2%
4%
6%
அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை
4%
5%
6%
7%
பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01 m எனில், அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை
351%
1%
0.28%
0.035%
கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?
0.007 m2
2.64x1024 kg
0.0006032 m2
6.3200 J
π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு
9.8596
9.860
9.86
9.9
கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.
விசை மற்றும் திறன்
திருப்புவிசை மற்றும் ஆற்றல்
திருப்புவிசை மற்றும் திறன்
விசை மற்றும் திருப்பு விசை
பிளாங்க் மாறிலியின் (Planck’s constant) பரிமாண வாய்ப்பாடு
[ML2 T-1]
[ML2T-3]
[MLT-1]
[ML3 T-3]
t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b-இன் பரிமாணம்
[L]
[LT-1]
[LT-2]
[LT-3]
ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு
[ML3 T-2]
[M-1L3 T-2]
[M-1L-3T-2]
(d) [ML-3T2 ]
CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி
0.04
0.4
40
400
விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு
[MLT0 ]
[MLT-1]
[ML-2T]
[ML-1T0 ]
(μoϵo)−21 ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?
நீளம்
காலம்
திசைவேகம்
விசை
பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்
c23hG
c25hG
Ghc
h23Gc
ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?
l=ϵkBTnq2
l=nq2ϵkBT
l=ϵn23kBTq2
l=ϵnkBTq2
பின்வரும் எந்த கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுத்தப்படுவதில்லை
பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?
பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?
நிறை
நீளம்
உந்தம்
முடுக்கத்தின் எண்மதிப்பு
m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?
h2h1
m2h2m1h1
m2m1h2h1
m2m1
துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும், எதிர்குறி முடுக்கத்தையும் பெற்றுள்ளது எனில், அத்துகளின் வேகம்
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
சுழி
துகளொன்றின் திசைவேகம் v=2i +t2j−9k எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?
1 m s–2
2 m s–2
சுழி
-1 m s–2
பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது, அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரமென்ன? (காற்றுத்தடையைப் புறக்கணிக்க)
77.3 m
78.4 m
80.5 m
79.2 m
v என்ற திசைவேகத்துடன் பந்து ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது அது t நேரத்தில் தரையை அடைகிறது. பின்வரும் எந்த v – t வரைபடம் இவ்வியக்கத்தினை சரியாக விளங்குகிறது
சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?
1
2
4
0.5
குறிப்பிட்ட உயரத்திலிருந்து பந்து ஒன்று கீழே விழுகிறது. பின்வருவனவற்றுள் எப்படம் பந்தின் இயக்கத்தினைச் சரியாக விளக்குகிறது?
xy தளம் ஒன்றில் துகளொன்று கடிகாரமுள் சுழலும் திசையில் சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. அத்துகளின் கோணத் திசைவேகத்தின் திசை
+y திசையில்
+z திசையில்
–z திசையில்
–x திசையில்
. துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.
துகளின் திசைவேகம் மற்றும் வேகம் மாறிலி
துகளின் முடுக்கம் மற்றும் வேகம் மாறிலி
துகளின் திசைவேகம் மற்றும் முடுக்கம் மாறிலி
துகளின் வேகம் மற்றும் முடுக்கத்தின் எண்மதிப்பு மாறிலி
பொருளொன்று u ஆரம்பத்திசை வேகத்துடன் தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
2gu2
gu2
2gu
g2u
கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.
R30°=R60°
R30°=4R60°
R30°=2R60°
R30°=2R60°
கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன ?
g = 20 m s–2
g = 25 m s–2
g = 15 m s–2
g = 30 m s–2
வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனற்றுள் எது காரணமாக அமையும்?
திசையில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
ஓய்வில் நிலைமம்
நிலைமமற்ற தன்மை
பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, m என்ற நிறை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நிறையின் மீது செலுத்தப்படுகிறது இந்நிலையில் கிடைத்தள விசை F ன் சிறும மதிப்பு என்ன?
mg ஐ விடக் குறைவு
mg க்குச் சமம்
mg ஐ விட அதிகம்
கண்டறிய முடியாது
நேர்க்குறி x அச்சுத்திசையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் தடையை (brake) திடீரென்று செலுத்தும்போது நடைபெறுவதுஎது?
எதிர்க்குறி x அச்சுத்திசையில் வாகனத்தின்மீது உராய்வுவிசை செயல்படும்
நேர்க்குறி x அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்
வாகனத்தின் மீது எவ்வித உராய்வு விசையும் செயல்படாது
கீழ்நோக்கிய திசையில் உராய்வுவிசை செயல்படும்
மேசைமீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்?
புவி, புத்தகத்தின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை
புத்தகம், புவியின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை
புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்துவிசை
மேற்கண்ட எதுவுமில்லை
m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு
1
1 ஐ விடக் குறைவு
1 ஐ விட அதிகம்
மேற்கண்டஅனைத்தும்
எதிர்க்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின் “தனித்த பொருள் விசை படத்தை” தேர்ந்தெடு. (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)
m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, வழு வழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது
பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்
பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்
இருபாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்
இருபாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை
படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன. முதல் நிலையில் F1 விசைஇடப்புறமிருந்துசெயல்படுத்தப்படுகிற து. பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது. பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இரு நிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 : F2
1:1
1:2
2:1
1:3
மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
எப்பொழுதும் சுழி
சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு
முடிவு செய்ய இயலாது
ஓய்வுநிலை உராய்வுக் குணகம் µs கொண்ட, கிடைத்தளப் பரப்புடன் θ கோணம் சாய்ந்துள்ள சாய்தளமொன்றில் m என்ற நிறைவழுக்கிச் செல்லத் தொடங்குகிறது எனில் அந்தப் பொருள் உணரும் பெரும ஓய்வுநிலை உராய்வு விசையின் அளவு
mg
µs mg
µs mg sinθ
µs mg cosθ
பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் சொர சொரப்பான பரப்பில் செல்லும்போது கீழ்க்கண்டவற்றுள்எது சாத்தியம்?
பொருளின் மீதான தொகுபயன் விசைசுழி
பொருளின்மீது விசை ஏதும் செயல்படவில்லை
பொருளின் மீது புறவிசை மட்டும் செயல்படுகிறது.
இயக்க உராய்வு மட்டும் செயல்படுகிறது.
பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?
பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி
ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல
ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி
ஓய்வுநிலை உராய்வு, இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல
மையவிலக்கு விசை எங்கு ஏற்படும்?
நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்
சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்
எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்
நிலைம, நிலைமமற்ற குறிப்பாயம்
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க
மையவிலக்கு மற்றும் மையநோக்கு விசைகள் செயல், எதிர்செயல் இணைகள்
மையநோக்கு விசை இயற்கை விசையாகும்.
மையவிலக்கு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து உருவாகிறது
வட்ட இயக்கத்தில் மையநோக்கு விசை மையத்தை நோக்கியும், மையவிலக்கு விசை வட்டமையத்திலிருந்து வெளி நோக்கியும் செயல்படுகிறது.
மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
முதலில் அதிகரிக்கும். பின்பு குறையும்
(2i +j) N என்ற சீரான விசை 1 kg நிறையுள்ள ஒரு பொருளின்மீது செயல்படுகிறது. பொருளானது (3j +k) என்ற நிலை முதல் (5i +3j) என்ற நிலை வரை இடம்பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை
9 J
6 J
10 J
12 J
80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம்
2:1
1:2
2:1
1:2
1 kg நிறையுள்ள ஒரு பொருள் 20 m s-1 திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படுகிறது. அது 18 m உயரத்தை அடைந்தவுடன் கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு?( g=10 m s-2 எனக்கொள்க)
20 J
30 J
40 J
10 J
ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியே இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும் இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின் நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட வீதம் யாது?
21mv3
mv3
23mv2
25mv2
4 m நிறையுளள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாகவெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல
m v2
23m v2
2m v2
4mv2
ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில்
ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றா விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றும் விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது
R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ்முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்?
2gR
3gR
5gR
gR
ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை ?
எப்போதும் எதிர் குறியுடையது
சுழி
எப்போதும் நேர்க்குறியுடையது
வரையறுக்கப்படாதது
ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம் 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு
0.1%
0.2%
0.4%
0.01%
ஒரு பொருளின் நிலை ஆற்றல் α−2βx2 − எனில், பொருளினால் உணரப்பட்ட விசை
F=2βx2
F=βx
F=−βx
F=−2βx2
காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?
v
v2
v3
v4
சம நிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில் முறையே 5 m s-1 மற்றும் -9 m s-1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள், முறையே
-4 m s-1 மற்றும் 10 m s-1
10 m s-1 மற்றும் 10 m s-1
-9 m s-1 மற்றும் 5 m s-1
5 m s-1 மற்றும் 1m s-1
ஒரு பொருள் தொடக்கப் புள்ளியில் வைக்கப்பட்டு F = kx என்ற விசை அதன் மீது செயல்படுகிறது (k என்பது நேர்க்குறி மதிப்புள்ள மாறிலி) U(0) = 0 எனில் U(x) மற்றும் x இடையே உள்ள வரைபடமானது (இங்கு U என்பது நிலை ஆற்றலின் சார்பு)
x- அச்சின் வழியே இயங்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அதே திசையில் ஒரு விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்விசையானது தொடக்கப்புள்ளியில் இருந்து பொருளின் தொலைவு x ஐப் பொறுத்து F(x)=-kx +ax3 என மாறுகிறது. இங்கு k மற்றும் a என்பவை நேர்க்குறி மதிப்புள்ள மாறிலிகள். x ≥ 0 என்பதற்கு பொருளின் நிலை ஆற்றலுக்கான சார்பு வடிவம்
k என்ற விசை மாறிலி கொண்ட ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது
32k
23k
3k
6k
துகள்களால் ஆன அமைப்பின் நிறைமையம் சாராதிருப்பது
துகள்களின் நிலை
துகள்களுக்குகிடையே உள்ள தொலை
துகள்களின் நிலை
துகளின் மீது செயல்படும் விசை
இரட்டை உருவாக்குவது
சுழற்சி இயக்கம்
இடப்பெயர்ச்சி இயக்கம்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி
இயக்கமின்மை
துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன் Xஅச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது.ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோணஉந்தம்.
சுழி
X ஐப் பொருத்து அதிகரிக்கிறது
X ஐப் பொருத்து குறைகிறது
மாறாதது
3 kg நிறையும் 40 cm ஆரமும் கொண்ட உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30 N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க.
0.25 rad s-2
25 rad s-2
5 m s-2
25 m s-2
உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பபட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
சுழலும் திசையைச் சார்ந்தது
திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது
L
2L
2L
2L
துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொருத்து மாறாது
வட்டத்தின் மையத்தை
வட்டப்பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியை
வட்டத்தின் உள்ளே ஏதேனும் ஒரு புள்ளியை
வட்டத்தின் வெளியே ஏதேனும் ஒரு புள்ளியை
ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது
சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
ஆரத்தின் வழியாக இருக்கும்
சுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்.
சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள், மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும். அச்சைப் பற்றி ω1 மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது
41I(ω1−ω2)2
I(ω1−ω2)2
81I(ω1−ω2)2
21I(ω1−ω2)2
Ia நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டு மாறாத கோண திசைவேகம் ω வுடன் கிடைத்தளத்தில் சமச்சீரான அச்சைப் பற்றி சுழல்கிறது. ஓய்வு நிலையிலுள்ள மற்றொரு வட்டத்தட்டின் Ib என்ற நிலைமத்திருப்புத்திறனுடன் சுழலும் வட்டத்தட்டின் மீது அச்சுழலும் அச்சிலேயே விடப்படுகிறது. இதனால் இரு வட்டத்தட்டுகளும் மாறா கோண வேகத்தில் சுழல்கிறது. இந்நிகழ்வில் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு
21(Ia+Ib)Ib2ω2
(Ia+Ib)Ib2ω2
(Ia+Ib)(Ib−Ia)2ω2
21(Ia+Ib)IbIbω2
M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது θ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்
5:7
2:3
2:5
7:5
மையத்தை தொட்டுச் செல்லும் R விட்டமுடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத்திருப்புத் திறனானது
15MR2/32
13MR2/32
11MR2/32
9MR2/32
திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து கீழ்நோக்கி அமைதிநிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்.
34gh
710gh
2gh
21gh
கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் vo சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம்.
சுழி
V0
2Vo
2V0
சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது
இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்
சுழற்சி இயக்கத்தை குறைக்கும்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்
இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்
கோளின் நிலைவெக்டரும் நேர்கோட்டு உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது
அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்
அனைத்து புள்ளிகளிலும்
அண்மை நிலையில் மட்டும்
எப்புள்ளியிலும் அல்ல
திடிரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால்,அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை
மாறாது
2 மடங்கு அதிகரிக்கும்
4 மடங்கு அதிகரிக்கும்
2 மடங்கு குறையும்
சூரியனை ஒரு கோள் நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மை தொலைவு(r2). களில், திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் V2V1=
r1r2
(r1r2)2
r2r1
(r2r1)2
புவியினை வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனை சார்ந்தது அல்ல?
சுற்றுபாதையின் ஆரம்
துணைக்கோளின் நிறை
சுற்றுபாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும்
சுற்றுபாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல
புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இரு மடங்கானால் ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்
64.5
1032
182.5
730
கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால அளவில் சமபரப்புகளை ஏற்படுத்துகின்றன.இவ்விதியானது......................... மாறா விதிப்படி அமைந்துள்ளது.
நேர்கோட்டு உந்தம்
கோண உந்தம்
ஆற்றல்
இயக்க ஆற்றல்
புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல்
எப்பொழுதும் நேர்குறி உடையது
எப்பொழுதும் எதிர்குறி உடையது
நேர்குறியாகவோ அல்லது எதிர்குறியாகவோ அமையும்
எப்பொழுதும் சுழி
புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை
எப்பொழுதும் சுழி
எப்பொழுதும் நேர்குறி உடையது
நேர்குறியாகவோ அல்லது எதிர்குறியாகவோ அமையும்
எப்பொழுதும் எர்குறி உடையது
புவியின் நிறையும் ஆரமும் இருமடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g
மாறாது
2g
2g
4g
சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும்
கோள் ஒன்று A, B மற்றும் C ஆகிய நிலைகளில்
பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, KB
மற்றும் KC ஆகும். இங்கு நெட்டச்சு AC மற்றும் SB
யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும்
செங்குத்து எனில்,
KA>KB>KC
KB<KA<KC
KA<KB<KC
KB>KA>KC
புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு
ஆண்டு முழுவதும் மாறாது
ஜனவரி மாதத்தில் குறைவாகவும் ஜூலை மாதத்தில் அதிகமாகவும் இருக்கும்
ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும்.
பகல் நேரத்தில் அதிகமாகவும் இரவு நேரத்தில் குறைவாகவும் இருக்கும
சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர் சென்றால், அவர் எடையானது
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
அதிகரித்து பின்பு குறையும
. சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு.
98 N
சுழி
49 N
9.8 N
ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம்
மாறாது
2 மடங்காகும
பாதியாகும்
4 மடங்காகும்
புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல்
நிலை ஆற்றலுக்குச் சமம்
நிலை ஆற்றலைவிடக் குறைவு
நிலை ஆற்றலை விட அதிகம்
சுழி
x மற்றும் y என்ற இரு கம்பிகளைக் கருதுக. x கம்பியின் ஆரமானது y கம்பியின் ஆரத்தைப்போல 3 மடங்கு உள்ளது. அவை சமமான பளுவால் நீட்டப்பட்டால் y – இன் மீதான தகைவு
x- இன் தகைவுக்கு சமம்
x - இன் தகைவைப்போல் 3 மடங்கு
x-இன் தகைவைப்போல் 9 மடங்கு
x - இன் தகைவில் பாதி
ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தைப்போல இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு
1
2
3
4
ஒரே பொருளால் ஆன மூன்று கம்பிகளின் பளு –நீட்சி வரைபடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் தடிமனான கம்பி எது?
கம்பி 1
கம்பி 2
கம்பி 3
அனைத்தும் ஒரே தடிமன் கொணடவை
கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணகத்தில் (31) பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம்
0
0.25
0.3
0.5
5. 2 cm ஆரமுள்ள ஒரு சிறிய கோளம் பாகியல் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகியல் விசையால் வெப்பம் உருவாகிறது. கோளம் அதன் முற்றுத் திசைவேகத்தை அடையும்போது வெப்பம் உருவாகும் வீதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?
22
23
24
25
. ஒரே பருமனைக்கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப்பரப்புகள் முறையே A மற்றும் 2A ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் ∆l அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது?
2F
4F
8F
16F
வெப்பநிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே
அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்
அதிகரிக்கும் மற்றும் குறையும்
குறையும் மற்றும் அதிகரிக்கும்
குறையும் மற்றும் குறையும்
ஒரு முழு திண்மப் பொருளின் யங்குணகம்
0
1
0.5
முடிவிலி
. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலர் அல்ல?
பாகுநிலை
பரப்பு இழுவிசை
அழுத்தம்
தகைவு
கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால், அதன் யங்குணகம்
மாறாது
குறையும்
அதிக அளவு உயரும்
மிகக்குறைவான அளவு உயரும்
மாறா பருமன் V கொண்ட தாமிரம் l நீளமுள்ள கம்பியாக நீட்டப்படுகிறது. இந்த கம்பி F என்ற மாறா விசைக்கு உட்படுத்தப்பட்டால் உருவான நீட்சி ∆l. Y ஆனது யங்குணகத்தைக் குறித்தால் பின்வரும் வரைபடங்களில் எது நேர்க்கோடாகும்?
∆l எதிராக V
∆l எதிராக Y
∆l எதிராக F
∆l எதிராக l1
ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனம் கொண்ட ஒரே திரவத்துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில்
ஆற்றல்=4VT(r1−R1)வெளியிடப்பட்டது
ஆற்றல்=3VT(r1+R1)உட்கவரப்பட்டது
ஆற்றல்=3VT(r1−R1)வெளியிடப்பட்டது
ஆற்றல் வெளிப்படவும் இல்லை உட்கவரப்படவும் இல
கீழ்க்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?
நீளம் = 200 cm , விட்டம் = 0.5 mm
நீளம் = 200 cm , விட்டம் = 1 mm
நீளம் = 200 cm , விட்டம் = 2 mm
நீளம் = 200 cm , விட்டம் = 3 mm
ஒரு பரப்பை ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது
பாகுநிலை
பரப்பு இழுவிசை
அடர்த்தி
பரப்புக்கும் திரவத்திற்கும் இடையே உள்ள சேர்கோணம்
மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாயில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 m s-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 m s-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியில் குழாயின் விட்டமானது.
8
16
24
32
வெப்பமான கோடைகாலத்தில் சாதாரண நீரில் குளித்த பின்னர் நமது உடலின்
அக ஆற்றல் குறையும்
அக ஆற்றல் அதிகரிக்கும்
வெப்பம் குறையும்
அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது
சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம்
ஒரு நீள்வட்டம்
ஒரு வட்டம்
ஒரு நேர்க்கோடு
ஒரு பரவளையம்
சைக்கில் டயர் திடீரென்று வெடித்து அதில் உள்ள காற்று விரிவடைகிறது. இதற்கு _______ நிகழ்வு என்று பெயர்.
வெப்பநிலை மாறா
வெப்பப்பரிமாற்றமில்லா
அழுத்தம்மாறா
பருமன் மாறா
ஒரு நல்லியல்பு வாயு ஒன்று (P1 , V1 , T1 , N) என்ற சமநிலை நிலையிலிருந்து (2P1 , 3V1 , T2 , N) என்ற மற்றொரு சமநிலை நிலைக்குச் சென்றால் (a) T1 = T2 (b) T1 = T2 6
T1=T2
T1=6T2
T1=3T2
T1=3T2
சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும்போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும்.
நிறை
எடை
நிறை மையம்
நிலைமத்திருப்புத்திறன்
மூடப்பட்ட பாத்திரத்தினுள் உணவு சமைக்கப்படுகிறது. சிறிது நேரத்திற்குப்பின் நீராவி பாத்திரத்தின் மூடியை சற்றே மேலே தள்ளுகிறது. நீராவியை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் இந்நிகழ்விற்கு பொருத்தமான கூற்று எது?
Q > 0, W > 0,
Q < 0, W > 0,
Q > 0, W < 0,
Q < 0, W < 0
நாம் அதிகாலை உடற்பயிற்சி செய்யும் நிகழ்வில், நமது உடலை ஒரு வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால், கீழ்கண்டவற்றுள் பொருத்தமானக் கூற்று எது?
ΔU > 0, W > 0,
ΔU < 0, W > 0,
ΔU < 0, W < 0,
ΔU = 0, W > 0,
மேசை மீது வைக்கப்பட்ட சூடான தேநீர் சிறிது நேரத்தில் சூழலுடன் வெப்பச் சமநிலையை அடைகிறது. அறையில் உள்ள காற்று மூலக்கூறுகளை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் கீழ்கண்டவற்றுள் எக்கூற்று பொருத்தமானது?
ΔU > 0, Q = 0
ΔU > 0, W < 0
ΔU > 0, Q > 0
ΔU = 0, Q > 0
நல்லியல்பு வாயு ஒன்று (Pi ,Vi ) என்ற தொடக்க நிலையிலிருந்து (Pf ,Vf ) என்ற இறுதிநிலைக்கு பின்வரும் மூன்று வழிமுறைகளில் கொண்டு செல்லப்படுகிறது, எவ்வழிமுறையில் வாயுவின் மீது பெரும வேலை செய்யப்பட்டிருக்கும்?
வழிமுறை A
வழிமுறை B
வழிமுறை C
அனைத்து வழிமுறைகளிலும் சமமான வேலை செய்யப்பட்டுள்ளது
A→B→C→D என்ற மீள் சுற்று நிகழ்வில் (Cyclic process) உள்ள நல்லியல்பு வாயுவின் V-T வரைபடம் காட்டப்பட்டுள்ளது. (இங்கு D→A மற்றும் B→C இவ்விரண்டும் வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வுகள்) இச்செயல் முறைக்கு பொருத்தமான PVவரைபடம் எது?
வெகுதொலைவிலுள்ள விண்மீனொன்று 350 nm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர்வீச்சை உமிழ்கிறது எனில், அவ்விண்மீனின் வெப்பநிலை
8280 K
5000K
7260 K
9044 K
கீழ்க்கண்டவற்றுள் எது நிலைமாறிகளைக் கொண்ட தொகுப்பு?
Q, T, W
P, T, U
Q, W
P, T, Q
பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?
W = 0
Q = 0
U = 0
T = 0
நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுத்திறன்
6.25%
20%
26.8%
12.5%
ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கும் பாகத்தின் (freezer) வெப்பநிலை −12°C. அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்பநிலை என்ன?
50°C
45.2°C
40.2°C
37.5°C
Δpx=−mu, Δpy=0
Δpx=−2mu, Δpy=0
Δpx=0, Δpy=mu
Δpx=mu, Δpy=0
rms வேகம்
சராசரி வேகம்
சராசரி திசைவேகம்
மிகவும் சாத்தியமான வேகம்
5 மடங்கு அதிகரிக்கும்
10 மடங்கு அதிகரிக்கும்
மாறாது
7 மடங்கு அதிகரிக்கும்
அறை A
அறை B
இரண்டு அறைகளிலும் ஒரே அளவுள்ள காற்று இருக்கும்
கண்டறிய இயலாது
மோல்களின் எண்ணிக்கை மற்றும்
வெப்பநிலை
வெப்பநிலையை மட்டும்
அழுத்தம் மற்றும் வெப்பநிலை
அழுத்தத்தை மட்டும்.
நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால், அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?.
இருமடங்காகும்
மாறாது
பாதியாகக் குறையும்
நான்கு மடங்கு அதிகரிக்கும்
8 g ஹீலியம் மற்றும் 16 g ஆக்ஸிஜன் உள்ள வாயுக்கலவையின்
γ=CvCp மதிப்பு என்ன?
23/15
15/23
27/17
17/27
கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள
நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின்
எண்ணிக்கையும் f எனில், γ=CvCp யின் மதிப்பு என்ன?
f
2f
f+2f
ff+2
9. வாயு ஒன்றின் வெப்பநிலை மற்றும்
அழுத்தத்தை இருமடங்காக்கும்போது, அவ்வாயு
மூலக்கூறுகளின் சராசரி மோதலிடைத்தூரம்
எவ்வாறு மாறுபடும்?
மாறாது
இருமடங்காகும்
மும்மடங்காகும்
நான்கு மடங்காகும்.
பின்வருவனவற்றுள் எந்த வரைபடம் மாறா வெப்பநிலையிலுள்ள நல்லியல்பு வாயுவின் அழுத்தம் மற்றும் அடர்த்தியின் சரியானத் தொடர்பைக் காட்டுகிறது?
வாயுக்கலவை ஒன்று, μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு
மூலக்கூறுகளையும் மற்றும் μ3 மோல்கள் நேர்க்கோட்டில் அமைந்த மூவணு
மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவ்வாயுக்கலவை உயர் வெப்பநிலையில்
உள்ளபோது அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
[3μ1+7(μ2+μ3)]NA
[3μ1+7μ2+6μ3]NA
[7μ1+3(μ2+μ3)]NA
[3μ1+6(μ2+μ3)]NA
ஓரலகு நிறையுள்ள நைட்ரஜனின் அழுத்தம் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் பருமன் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன்கள் முறையே sP மற்றும் sV எனில் பின்வருவனவற்றுள் எது மிகப் பொருத்தமானது?
sp−sv=28R
sp−sv=28R
sp−sv=14R
sp−sv=R
பின்வரும் வாயுக்களில், எவ்வாயு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடிமூல வேகத்தைப் (vrms ) பெற்றுள்ளது?
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
ஆக்ஸிஜன்
கார்பன் – டை- ஆக்ஸைடு
மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்ட வாயு மூலக்கூறின் மேக்ஸ்வெல் – போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வு வளைகோட்டின் பரப்பு
பின்வருவனவற்றுள் எதற்குச் சமமாகும்.
kTPV
PVkT
NkTP
PV
T1மற்றும் T2என்ற இருவேறு வெப்பநிலைகளில் உள்ள நல்லியல்பு வாயு ஒன்றின்
அழுத்தத்துடன் எண்அடர்த்தியின் தொடர்பு பின்வரும் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வரைபடத்திலிருந்து நாம் அறிவது.
T1=T2
T1>T2
T1<T2
எதனையும் அறிய இயலாது.
தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான
முடுக்கமானது ஏற்படுத்துவது
நீள்வட்டம்
வட்டம்
பரவளையம்
நேர்க்கோடு
சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள், A மற்றும் B என்ற புள்ளிகளை ஒரே
திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3 s
மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும் 3 s எடுத்துக்கொள்ளுகிறது எனில் அதன்
அலைவுநேரம்.
15 s
6 s
12 s
9 s
புவியின் மேற்பரப்பில் உள்ள வினாடி ஊசலின்நீளம் 0.9 m. புவியைப்போல n மடங்கு முடுக்கத்தைப் பெற்றுள்ள X என்ற கோளின் மேற்பரப்பில் உள்ளபோது அதே ஊசலின் நீளம்
0.9n
n0.9m
0.9n2m
n20.9
a முடுக்கத்துடன், கிடைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின்
மேற்கூரையில் கட்டி தொங்கவிடப்பட்ட தனி ஊசல் ஒன்றின் அலைவுநேரம்.
T∝g2+a21
T∝g2+a21
T∝g2+a2
T∝(g2+a2)
1:2 என்ற விகிதத்தில் நிறைகொண்ட A மற்றும் B என்ற இருபொருள்கள், முறையே kA
மற்றும் kB சுருள்மாறிலி கொண்ட நிறையற்ற இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே
தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும் செங்குத்தாக அலைவுறும் போது அவற்றின் பெருமத்திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில்உள்ளபோது A யின் வீச்சனாது B யின் வீச்சைப்போல் _______ மடங்காகும்
2kAkB
8kAkB
kA2kB
kA8kB
m நிறையுடன் இணைக்கப்பட்ட சுருள்வில்லானது செங்குத்தாக அலைவுறும்போது அதன் அலைவுநேரம் T ஆகும். அச்சுருள்வில்லானது இரு சமபாகங்களாக வெட்டப்பட்டு அவற்றுள் ஒன்றுடன் அதே நிறை தொங்கவிடப்பட்டுள்ளது
அதன் செங்குத்து அலைவின் அலைவுநேரம்
T′=2T
T′=2T
T′=2T
T′=2T
ஒரு தனிச்சீரிசை இயக்கத்தின் இடப்பெயர்ச்சி, y(t) = A sin (ωt + φ). இங்கு A என்பது அலைவின் வீச்சு, ω என்பது கோண அதிர்வெண் மற்றும் φ என்பது கட்டம். அலைவின் வீச்சு 8 cm மற்றும் அலைவு நேரம் 24 s. தொடக்க நேரத்தில்(t=0) இடப்பெயர்ச்சி 4 cm எனில், t =6s நேரத்தில் இடப்பெயர்ச்சி:
8 cm
4 cm
43cm
83cm
சுருள்வில்லின் ஒரு முனையில் இணைக்கப்பட்ட 3kg நிறையானது உராய்வற்ற, சமதள மேசை ஒன்றின் மீது 2π அலைவு நேரமும் 2m வீச்சும் உடைய தனிச்சீரிசை இயக்கத்தை
மேற்கொள்கிறது எனில், அச்சுருள்வில்லின் மீது செயல்படும் பெரும விசை
1.5 N
3 N
6 N
12 N
தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு துகளின் இடப்பெயர்ச்சி y - ஆனது t0, 2t0
மற்றும் 3t0 நேரங்களில் முறையே A, B மற்றும் C எனில், (2BA+C)
ன் மதிப்பு:
cosωto
cos2ωto
cos3ωto
1
ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற
சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த
செங்குத்து தொலைவு மற்றும் k = 1 m s−2, இதன் அலைவுநேரம் T2 எனில் T22T12
(g = 10 m s−2) என்பது
65
1011
56
45
k சுருள் மாறிலி கொண்ட நல்லியல்பு சுருள் வில்லானது ஓர் அறையொன்றின் மேற்கூரையில் பொருத்தப்பட்டு அதன் கீழ்முனையில்M நிறைகொண்டபொருளானது தொங்கவிடப்பட்டுள்ளது. சுருள்வில்லை நீட்சியுறாத நிலையில் பொருளை விடுவிக்கும் போது சுருள் வில்லின் பெரும நீட்சி
4 kMg
kMg
2kMg
2kMg
தனி ஊசல் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ளப போது, சீரிசை அலை இயற்றியைப் போல தன்னிச்சையான முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்கிறது. சமநிலைப்புள்ளியிலிருந்து 4m தொலைவில், ஊசல் குண்டின் முடுக்கமானது 16 m s−2 எனில் அதன் அலைவுநேரம்
2 s
1 s
2πs
πs
11. ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பட்டுள்ளது இது ஒரு நீண்ட கயிற்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்-பகுதியின் உள்ள ஒரு சிறு துளையினால் நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும்போது அதன் அலைவுநேரம்
ஆரம்பத்தில் அதிகரித்து பிறகு குறையும்
ஆரம்பத்தில் குறைந்து பிறகு அதிகரிக்கும்
தொடர்ந்து அதிகரிக்கும்
தொடர்ந்து குறையும்
அலையியற்றியின் தடையுறு விசையானது திசை வேகத்திற்கு நேர்த்தகவில் உள்ளது எனில் தகவு மாறிலியின் அலகு
kg m s−1
kg m s−2
kg s−1
kg s
1 rad s–1 கோண அதிர்வெண் கொண்ட,தனிச்சீரிசை இயக்கத்திலுள்ள ஒரு துகளின் மொத்த ஆற்றல் 0.256 J. t = π/2 s நேரத்தில் அத்துகளின் இடப்பெயர்ச்சி 82 cm எனில்,அவ்வியக்கத்தின் வீச்சு:
8 cm
16 cm
32 cm
64 cm
