NEW
Font size
WorksheetsTPV QUIZ - ROUND 2
Total questions: 20
Worksheet time: 30mins
திடீரென நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும்,
குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல்
தமிழ்ச்சங்கமும் பாதி அழிந்து கடலுக்குணவாயின. / Due to the sudden
earthquake, Pakruliyar and Panmalaiyadu, Kumariyar, Urikode, South Madurai and the
first Tamil Sangam were partially destroyed and drowned in the sea.
சரி / True
தவறு / False
தலைச்சங்கம் 4449 ஆண்டுகளுக்கு நிலைத்திருந்து எனக்
கூறப்படுகின்றது. / The head Sangam is said to have lasted for 4449 years.
சரி / True
தவறு / False
கடைச் சங்கத்தில் இரண்டு வகையான சங்கப் பலகைகள் உண்டு. அவை “மொழியறி சங்கப் பலகை” மற்றும் “பாவரி சங்கப் பலகை” ஆகும். / A shop association has two types of association boards. They are “Moliyari Sangham Board” and “Pawari Sangham Board”.
சரி / True
தவறு / False
உக்கிர பெருவழுதியின் பின் வந்த பாண்டியர்கள் தமிழ் பற்று குறைந்ததால் தமிழை வளர்க்காததோடு சங்கத்தை நிறுவவில்லை. / The Pandyas who came after Ukura Peruvaluthi did not develop Tamil and did not establish a Sangam because the Tamil sentiment decreased.
சரி / True
தவறு / False
தியோனர் இறையியல் உரை உண்மையா?/ Is the Theoanir Theological text
is true?
ஆம் / Yes
இல்லை / No
கபாடபுரம் அழிந்த பின் மதுரையில் கடைச் சங்கத்தை தொடங்கியவர் முடத்திருமாறன் ஆவார். / Mudathirumaran was the one who started the shop association in Madurai after the destruction of Kapadapuram.
சரி / True
தவறு / False
காளித்யாவில் 150 பாடல்களைக் கலிபாபா பாடியுள்ளார். / Kalipapa sang 150 songs in Kalidya.
சரி / True
தவறு / False
சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் சங்கம்
என்ற அமைப்பு பாண்டியர்களால் நடத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம்
உள்ளது. / There is an evidence in the Sangam literature and in the later literature that
an organization called the Sangam was run by the Pandyas.
சரி / True
தவறு / False
கவிஞர் உருத்தரசன்மனின் தந்தை உபுரிகுடிகிலர் ஆவார். / Poet Urudharasanman's father was Upurigudikilar.
சரி / True
தவறு / False
புறநானூறு என்னும் நூலுக்கு பெருந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. / Purananuru also has another name called Perunthogai.
சரி / True
தவறு / False
அகநானூறு நூலைத் தொகுக்குமாறு கவிஞர் உருத்தரசன்மனைப் பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி கோரினார். / The Pandya king Ukraperuvuthi requested the poet Urudharasanman to compile the Akananooru book.
சரி / True
தவறு / False
அகத்திணை இயல், புறத்தினை இயல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமை இயல், செய்யுளியல் மற்றும் மரபியல் சொல்லதிகாரத்தில் அடங்கியுள்ள இயல்கள் ஆகும். / The sciences included in the vocabulary are internal physics, external physics, pedalogy, economics, metaphysics, metaphorical physics, psychology and genetics.
சரி / True
தவறு / False
தொல்காப்பியம் இலக்கிய வடிவிலிருக்கும் இன்றளவும்
கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கணநூலாகும். / Tolkappiyam is
the oldest Tamil grammar book still available in literary form.
சரி / True
தவறு / False
இடைச்சங்கமானது மூன்றாம் கடற்கோளால் பாண்டிய நாட்டையும்,
இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்தது. / The Confederacy lost the
Pandya kingdom to the Third Ocean and the Second Tamil Sangam.
சரி / True
தவறு / False
தலைச்சங்கத்திற்கும் இடைச்சங்கத்தார்க்கும் தொல்காப்பியம்
இலக்கணமாக இருந்தது./ Tolkappiyam was the grammar for the Taichanga and
the Adhikanga.
சரி / True
தவறு / False
நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளிமயங்கியல் மற்றும் குற்றியலுகரப் புணரியல் எழுத்ததிகாரத்திலுள்ள இயல்கள் ஆகும். / Numerology, Linguistics, Genetics, Genetics, Genetics, Morphology, Biogeography, Oncology and Criminalistics are the disciplines in literature.
சரி / True
தவறு / False
மாபுராணம் தொல்காப்பியத்திற்குப் பின் இயற்றப்பட்டப் பழந்தமிழ்
இலக்கண நுால் ஆகும். / Mapuranam is an older tamil grammar text composed
after Tolkappiyam.
சரி / True
தவறு / False
பெரும் தொன்னுால் என்ற தமிழ் பெயருக்கு மாபுராணம் என்பது
வடமொழியாகும். / Mapuranam is the vernacular for the Tamil name Perum
Thonnul.
சரி / True
தவறு / False
மாபுராணம் பெரும்பான்மை வெண்பாவும், சிறுபான்மை
சூத்திரமுமாக இருந்தது. Mapuranam was majority Venba and minority Sutra.
சரி / True
தவறு / False
தொல்காப்பியத்திலுள்ள ஒவ்வொறு பிரிவுகளிலும் 10 இயல்கள் அமைந்தள்ளன. / There are 10 languages in each section of the Tolkapiya.
சரி / True
தவறு / False
