Font size
WorksheetsARTICLE 5-துங்கு அப்துல் ரஹ்மான்
Total questions: 35
Worksheet time: 18mins
துங்கு அப்துல் ரஹ்மான் அம்னோ கட்சியின் எத்தனையாவது தேசிய தலைவர்?
இரண்டாவது/1951
முதலாவது/1951
மூன்றாவது/1951
நான்காவது/1951
துங்கு அப்துல் ரஹ்மான் எந்த அரசியல் கட்சியின் தேசிய தலைவர்?
தேசிய முன்னிக் கட்சி
அம்னோ
மசீச
மஇகா
துங்கு அப்துல் ரஹ்மான் எந்த இனத்தவர்களுடன் ஒன்றினைந்து மலாயாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்?
இந்தியர்கள்
சீனர்கள்
சீனர்கள் மற்றும் இந்தியர்கள்
மலாய்க்காரர்கள்
மலேசியாவின் சுதந்திரத் தந்தை யார்?
துன் சாமி வேலு
ஓன் ஜபார்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் மகாதீர்
மலாயா என்றால் என்ன?
பெர்லிஸ், கெடா, சரவாக், கேலாந்தான், திரங்கானு, பகாங், பேராக், செலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய நாடு. (தீபகற்ப மலேசிய)
பெர்லிஸ், கெடா, சபா, கேலாந்தான், திரங்கானு, பகாங், பேராக், செலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய நாடு. (தீபகற்ப மலேசிய)
பெர்லிஸ், கெடா, கேலாந்தான், திரங்கானு, பகாங், பேராக், செலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய நாடு. (தீபகற்ப மலேசிய)
பெர்லிஸ், கெடா, லாபுவான், கேலாந்தான், திரங்கானு, பகாங், பேராக், செலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய நாடு. (தீபகற்ப மலேசிய)
மலேசியா எப்போது உருவாகியது/உருவாக்கியது யார்?
16 செம்டெம்பர் 1963/ துன் சாமி வேலு
16 செம்டெம்பர் 1963/ துங்கு அப்துல் ரஹ்மான்
16 செம்டெம்பர் 1963/ துன் மகாதீர்
15 செம்டெம்பர் 1963/ துங்கு அப்துல் ரஹ்மான்
மலேசியா உருவாக்கத்தில் புதியதாக ஒருங்கிணைந்த மாநிலங்கள் யாவை?
சபா, சரவாக் மற்றும் மலாயா
சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர்
சபா, சரவாக் மற்றும் ஜொகூர்
சபா, சிங்கப்பூர் மற்றும் ஜொகூர்
எத்தனையாவது பிரதமர் மலேசியா நாடு உருவாக காரணம்?
இரண்டாவது/ துன் மகாதீர்
இரண்டாவது/ துங்கு அப்துல் ரஹ்மான்
இரண்டாவது/ துன் ஜபார்
முதலாவது/ துங்கு அப்துல் ரஹ்மான்
எந்த வருடம் சிங்கப்பூர் மலேசியா கூட்டமைப்பில் இருந்து விலகியது?
1963
1965
1957
1962
மலேசியாவின் பிரமாண்ட வளர்ச்சிக்கு அடித்தளம் யார்?
இரண்டாவது/ துன் மகாதீர்
இரண்டாவது/ துங்கு அப்துல் ரஹ்மான்
இரண்டாவது/ துன் ஜபார்
முதலாவது/ துங்கு அப்துல் ரஹ்மான்
துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் முந்தைய முன்னுதாரனம் இன்றி உலகில் முதல் முறையாக மலாய சுதந்திரத்திற்க்கு பின் உருவாக்கியது என்ன?
முடியாட்சியுடன் கூடிய நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டம்/கட்டமைப்பு
மலேசிய அமைப்பு
நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டம்/கட்டமைப்பு
ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டம்/கட்டமைப்பு
எதனால் மலாய் ஆட்சியாளர்கள் துங்கு அப்துல் ரஹ்மான் மூது நம்பிக்கை வைத்து செயல்பட்டனர்?
அவர் பிரதமர்
என்பதால்.
அவர் வழக்கறிஞர்
என்பதால்.
அவர் வழக்கறிஞர் மற்றும் கெடா அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால்.
அவர் அம்னோ கட்சி தலைவர்
என்பதால்.
துங்கு அப்துல் ரஹ்மான் எந்த மாநிலத்தில் பிறந்தார்?
பேராக் மாநிலத்தில்
கெடா மாநிலத்தில்
ஜோகூர் மாநிலத்தில்
பெர்லிஸ் மாநிலத்தில்
மலாயாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின் பிரிட்டிஷாரின் ஐயப்பாடு என்ன?
போராட்டங்கள் நிகழுமா என்பது
மலாயாவில் உள்ள முன்று இனங்களும் ஒற்றுமையாக இருக்குமா அல்லது இன போராட்டங்கள் நிகழுமா என்பது
நாடு வளர்ச்சி அடையுமா என்பது
போர் நிகழுமா என்பது
1. இன அடிப்படையில் உருவாகிய கட்சிகள் யாவை ? (மூன்று விடை)
மலாய்க்காரர்கள் - அம்னோ
United Malays National Organisation (UMNO)
சீனர்கள் - மசீச - Malaysian Chinese Association (MCA)
அலையன்ஸ் - Aliance
இந்தியர்கள் - மஇகா- Malaysian Indian Congress (MIC)
அம்னோ கட்சியின் நான்கு தோற்றுநர்களில் ஒருவர்?
துங்கு அப்துல் ரஹ்மான்
ஓன் ஜபார்
துன் மகாதீர்
ஏ.ஆர் ரஹ்மான்
அம்னோ, மசீச மற்றும் மஇகா பொன்ற இன கட்சிகளை ஒருங்கிணைத்து துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் உருவாக்கிய கூட்டணியின் பெயர் என்ன?
மலாய்க்காரர்கள் - அம்னோ
United Malays National Organisation (UMNO)
சீனர்கள் - மசீச - Malaysian Chinese Association (MCA)
அலையன்ஸ் - Aliance
இந்தியர்கள் - மஇகா- Malaysian Indian Congress (MIC)
மலாய்க்காரர்களின் இன கட்சியான அம்னோவை பல இன கட்சியாக மாற்ற பரிந்துரைத்தவர் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
ஓன் ஜபார்
துன் மகாதீர்
ஏ.ஆர் ரஹ்மான்
ஏன் ஓன் ஜபார் அம்னோ கட்சியை விட்டு விலகி தனி கட்சி தொடங்கினார்?
இந்தியர்களின் இன கட்சியான அம்னோவை பல இன கட்சியாக மாற்ற அவர் வைத்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்படாததால்
மலாய்க்காரர்களின் இன கட்சியான அம்னோவை பல இன கட்சியாக மாற்ற அவர் வைத்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்படாததால்
சீனர்களின் இன கட்சியான அம்னோவை பல இன கட்சியாக மாற்ற அவர் வைத்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்படாததால்
அவர் வைத்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்படாததால்
எந்த வருடம் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் அம்னோ கட்சியின் தலைமைப்பதவியை ஏற்றார்?
1947
1957
1951
1962
துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் அம்னோ கட்சியின் தலைமைப்பதவியை ஏற்றா பின் எந்த வருடம் மலாயாவின் முதல் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது?
27 Julai 1957
27 Julai 1955
27 Julai 1962
27 Julai 1954
நம் நாட்டின் இன்று வரை பயன்படுத்தப்படும் அரசியல் அமைப்பு சட்டம் யாரால் எந்த வருடம் உருவாக்கப்பட்டது?
துங்கு அப்துல் ரஹ்மான்/1965 (Perlembagaan Malaysia) -187 Articles
துங்கு அப்துல் ரஹ்மான்/1957 (Perlembagaan Malaysia) -187 Articles
துங்கு அப்துல் ரஹ்மான்/1955 (Perlembagaan Malaysia) -187 Articles
துங்கு அப்துல் ரஹ்மான்/1962 (Perlembagaan Malaysia) -187 Articles
1965 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வுகளைப் பட்டியலிடுக? (இரண்டு விடை)
சிங்கபூர், மலேசியா உருவாக்கத்திளிருந்து வெளியாகியது
மலேசியா உருவாக்கம் பெற்றது
மலாயா சுதந்திரம் பெற்றது
இந்தோனேசியாவுடனான மோதலை துங்கு வெற்றிகரமாக தீர்த்து வைத்தது.
துங்கு அப்துல் ரஹ்மான் தன்னை எப்படி பிரகடனப்படுத்திக் கொண்டார்?
மகிழ்ச்சியான பிரதமர் என்று
புத்திசாலியான பிரதமர் என்று
பசித்த பிரதமர் என்று
பணக்கார பிரதமர் என்று
எந்த வருடம் மலேசியாவில் இன கலவரம் ஏற்ப்பட்டது?
13 mei 1969 - Peristiwa 13 mei / Darurat
16 mei 1969 - Peristiwa 16 mei / Darurat
13 mei 1965 - Peristiwa 13 mei / Darurat
13 mei 1962 - Peristiwa 13 mei / Darurat
1969- ஆம் ஆண்டு அலையன்ஸ் கட்சி தேரிதலில் சந்தித்த தோல்விகளுக்கு துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களை சாடிய கட்சி எது ?
அம்னோ
United Malays National Organisation (UMNO)
மசீச - Malaysian Chinese Association (MCA)
அலையன்ஸ் - Aliance
மஇகா- Malaysian Indian Congress (MIC)
1. 1969- ஆம் ஆண்டு அலையன்ஸ் கட்சியின் தோல்வியால் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களை பதவி விலக கூறி நேரடியாக கடிதம் எழுதியவர் யார் ?
துங்கு அப்துல் ரஹ்மான்
ஓன் ஜபார்
துன் மகாதீர்
ஏ.ஆர் ரஹ்மான்
எப்போது துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் தன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்?
22 செப்டம்பர் 1965
22 செப்டம்பர் 1970
22 செப்டம்பர் 1969
22 செப்டம்பர் 1963
பதவி விலகிய பின் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் எந்த நாளிதழில் வரந்தோரும் தன் கருத்துகளை எழுது வந்தார்?
ஸ்டார் ஆங்கில நாளிதழில்.
ஸ்டார் மலாய் நாளிதழில்.
மூன் - ஆங்கில நாளிதழில்.
தீ சன் - ஆங்கில நாளிதழில்.
1. துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆதரவளித்த செமாங்காட் 46 கட்சி எவ்வருடம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
1987/அம்னோவிலிருந்து பிரிந்த ரஸாலி ஹம்ஸா
1987/அம்னோவிலிருந்து பிரிந்த ஜபார் ஓன்
1986/அம்னோவிலிருந்து பிரிந்த ரஸாலி ஹம்ஸா
1988/அம்னோவிலிருந்து பிரிந்த ஜபார் ஓன்
எந்த வருடம் நடந்த பொது தேர்தலில் செமாங்காட் 46 கட்சி தோல்வி அடைந்தது?
1990
1995
1985
1965
தீவிர அரசியல் பணிகளுக்கிடையில் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் எதன் தொடர்பான நாவல் எழுதினார்?
பங்கோர் தீவு மற்றும் இளவரசி மசூரி தொடர்பான வரலாற்று நாவல்
பினாங்கு தீவு மற்றும் இளவரசி மசூரி தொடர்பான வரலாற்று நாவல்
லங்காவி தீவு மற்றும் இளவரசி மசூரி தொடர்பான வரலாற்று நாவல்
தியோமான் தீவு மற்றும் இளவரசி மசூரி தொடர்பான வரலாற்று நாவல்
ஏன் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு லங்காவி வரலாறு மீதனா ஈர்ப்பு ஏற்பட்டது?
படித்து முடித்தப்பின் அவர் கெடாவில் கோலாமூடா மாவட்ட அதிகாரியாக பணியாற்றியதால்
படித்து முடித்தப்பின் அவர் கெடாவில் அலோர் சேதார் மாவட்ட அதிகாரியாக பணியாற்றியதால்
படித்து முடித்தப்பின் அவர் கெடாவில் பண்டார் பாரு மாவட்ட அதிகாரியாக பணியாற்றியதால்
படித்து முடித்தப்பின் அவர் கெடாவில் கோலாமூடா மாநில அதிகாரியாக பணியாற்றியதால்
துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் எழுதிய மசூரி நாவல் பிற்காலத்தில் என்வாக உருவாகியது ?
சரித்திர படமாக
திரைப்படம் மற்றும் மேடை நாடகமாக
மேடை நாடகமாக
திரைப்படமாக
துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் எந்த திகதி மற்றும் வயதில் காலமானார்?
85 வயது/ 6 டிசம்பர் 1990
87 வயது/ 6 டிசம்பர் 1990
87 வயது/ 6 டிசம்பர் 1995
87 வயது/ 12 டிசம்பர் 1990
