WorksheetsARTICLE 6 - உசேன் போல்ட்
Total questions: 31
Worksheet time: 17mins
எந்த போட்டிகளில் உசேன் போல்ட் முதலாவதாக வெற்றி பெற்று உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்ற சாதனை படைத்தார்?
சுக்மா போட்டி
கோமண்வெல்த் போட்டி
ஆசியான் போட்டி
ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் போட்டிகளில் எந்த ஓட்டத்தில் உசேன் போல்ட் முதலாவதாக வெற்றி பெற்று உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்ற சாதனை படைத்தார்?
200 மீட்டர்
400 மீட்டர்
100 மீட்டர்
4 x 200 மீட்டர்
ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் எத்தனை வருடம் தொடர்ந்து உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்ற சாதனை படைத்தார்?
12 ஆண்டுகள்
21 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
எத்தனை ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் தொடர்ந்து 12 வருடம் உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்ற சாதனை படைத்தார்?
3 ஒலிம்பிக் போட்டிகளில்
4 ஒலிம்பிக் போட்டிகளில்
12 ஒலிம்பிக் போட்டிகளில்
21 ஒலிம்பிக் போட்டிகளில்
2016 ஆம் ஆண்டு எந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்றது?
பேரிஸ், பிரான்ஸ்
ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
ரியோ டி ஜெனிரோ, பிரான்ஸ்
ரியோ டி ஜெனிரோ, மெக்சிகோ
எந்த வருடம் ரியோ டி ஜெனிரோ, பிரேசிலில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் உசேன் போல்ட் முன்றாவது முறையாக 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்?
2016
2006
2015
2005
எந்த திகதியில் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் மனிதன் என வரலாற்றில் இடம் பதித்தார் உசேன் போல்ட?
14 ஆகஸ்டு 2016
14 ஆகஸ்டு 2015
15 ஆகஸ்டு 2016
15 ஆகஸ்டு 2015
2016 ஆம் ஆண்டு 100 மீட்டர் ஓட்டத்தை தவிர வேறு எந்த ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று வரலாற்றில் இடம் பதித்தார் உசேன் போல்ட?
400 மீட்டர்
200 மீட்டர்
300 மீட்டர்
80 மீட்டர்
உசேன் போல்ட் எந்த நாட்டை சேர்ந்தவர்?
தென் அமேரிக்காவில்
ஜமைக்கா நாடு/தீவு
தென் ஆப்பிரிக்காவில்
ஜமைக்கா நாடு/தீவு
தென் ஆப்பிரிக்காவில்
ஜுமைக்கா நாடு/தீவு
தென் அமேரிக்காவில்
ஜுமைக்கா நாடு/தீவு
உசேன் போல்ட் எந்த-எந்த ஓட்டங்களில் சாதனைப் படைத்துள்ளார்? (மூன்று விடை)
100 மீட்டர்
200 மீட்டர்
4 X 100 மீட்டர்
4 X 200 மீட்டர்
உசேன் போல்ட் எந்த-எந்த ஓட்டங்களில் சாதனைப் படைத்து அவை முறியடிக்கப்படாமல் இருக்கிறன? (மூன்று விடை)
100 மீட்டர்
200 மீட்டர்
4 X 100 மீட்டர்
4 X 200 மீட்டர்
உசேன் போல்ட் எந்த -எந்த வருடம் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளார்? (மூன்று விடை)
2008
2012
2016
2004
உசேன் போல்ட் எந்த-எந்த ஓட்டங்களில் 2008, 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கம் வென்றார் ? (மூன்று விடை)
100 மீட்டர்
200 மீட்டர்
4 X 100 மீட்டர்
4 X 200 மீட்டர்
எந்த வருடம் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டி உசேன் போல்ட்டை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது?
2016
2012
2008
2004
100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் உசேன் போல்ட் எத்தனை முறை உலக வெற்றியாளராக வாகை சூடியுள்ளார்?
11
10
8
3
எந்த ஓட்டப் போட்டியில் 4 முறை உலக போட்டிகளில் வெற்றிப்பெற்ற ஒரே விளையாட்டாளர் உசேன் போல்ட்?
200 மீட்டர்
100 மீட்டர்
300 மீட்டர்
400 மீட்டர்
100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் படைத்த இதுவரையிலான உலக சாதனை நேரம் என்ன?
9.85 வினாடி
9.58 வினாடி
8.58 வினாடி
5.58 வினாடி
100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் படைத்த இதுவரையிலான உலக சாதனை நேரம் 9.58 வினாடி எந்த ஆண்டில் படைக்கப்பட்டது?
2008
2012
2016
2009
200 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் எத்தனை முறை சாதனைப் படைத்துள்ளார்?
8 முறை
2 முறை
12 முறை
3 முறை
2008 இல் உசேன் போல்ட் யின் 200 மீட்டர் ஓட்ட சாதனை நேரத்தை (19.20 வினாடி) மீண்டும் அவரே 2009 ஆண்டில் முறியடித்தார். 2009 ஆம் ஆண்டின் அவர் உலக சாதனை நேரம் என்ன?
19.30 வினாடி
9.58 வினாடி
19.19 வினாடி
19.20 வினாடி
2008 இல் உசேன் போல்ட் யின் 200 மீட்டர் ஓட்ட சாதனை நேரத்தை மீண்டும் அவரே எந்த ஆண்டில் முறியடித்தார்?
2010
2009
2012
2016
உசேன் போல்ட்டிற்கு அவர் பெற்றோர்கள் வைத்த பெயர் மிக பொருத்தம் என அனைவரும் கருதியதற்கு காரணம் என்ன
அவர் பெயரில் 'போல்ட்' என்ற சொல் இருப்பதால்
அவர் பெயரில் 'உசேன்' என்ற சொல் இருப்பதால்
அவர் வேகமாக ஓடுவதால்
அவர் தொடர்ந்து சாதனை படைப்பதால்
'போல்ட்' என்ற சொல்லிற்கு ஆங்கிலத்தில் என்ன பொருள்?
விரைவாக ஓடுபவர்
மின்னல் வேகத்தில் ஓடுபவர்
தொடர்ந்து சாதனைப் படைப்பவர்
ஒரு பிடியிலிருந்து விடுபட்டு அதிவிரைவாக தப்பித்து ஓடுவது
'ஹார்சஸ் போல்ட்டட்' என்றால் என்ன?
குதிரைகள் லயத்திலிருந்து தப்பித்து ஓடுவது
மின்னல் வேகத்தில் ஓடுபவர்
தொடர்ந்து சாதனைப் படைப்பவர்
ஒரு பிடியிலிருந்து விடுபட்டு அதிவிரைவாக தப்பித்து ஓடுவது
உசேன் போல்ட் எந்த ஆண்டில் ஜமைக்காவில் ஒரு சிறிய ஊரில் பிறந்தார்?
2016
2009
1985
1986
உசேன் போல்ட் சிறு வயதில் வேறு எந்த போட்டிகளில் ஆர்வம் செலுத்தினார்? (இரண்டு விடை)
கால்பந்து
கூடைப்பந்து
கிரிக்கெட்
வலைப்பந்து
'உசேன் போல்ட்' சிறு வயது முதல் எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதாக கூறினார்?
கால்பந்து
ஓட்டம்
கிரிக்கேட்
விளையாட்டு
உசேன் போல்ட் முதலில் எதில் ஜொலிக்கத் தொடங்கினார்?
உலக அளவிலான போட்டிகளில்
பள்ளி அளவிலான போட்டிகளில்
தேசிய அளவிலான போட்டிகளில்
மாநில அளவிலான போட்டிகளில்
2008 ஆம் ஆண்டில் எந்த நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உசேன் போல்ட் தனது முதல் சாதனையைப் படைத்தார்?
ஜமைக்காவில்
பெய்ஜிங், சீனா
ரியோ டி ஜெனிரோ,பிரேசில்
லண்டன், இங்கிலாந்து
உசேன் போல்ட் கலந்துக் கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி எந்த ஆண்டு மற்றும் நாட்டில் நடைப்பெற்றது?
2012, ஜமைக்காவில்
2008, பெய்ஜிங், சீனா
2016, ரியோ டி ஜெனிரோ,பிரேசில்
லண்டன், இங்கிலாந்து
இதுவரை உசேன் போல்ட் அவர்களின் உலக சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
ஆம்
இல்லை
