wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

chemistry2

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

போராக்ஸின் நீர்க் கரைசலானது

a)

நடுநிலைத் தன்மை உடையது

b)

அமிலத்தன்மை உடையது

c)

காரத்தன்மை உடையது

d)

ஈரியல்புத்தன்மை கொண்டது

2.

வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்

a)

நான்முகி

b)

அறுங்கோணம்

c)

எண்முகி

d)

இவை எதுவுமில்லை

3.

சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு

a)

( SiO3)2-

b)

(SiO4)2-

c)

(SiO)-

d)

( SiO4)4-

4.

பின்வருவனவற்றுள் சரியில்லாதகூற்று எது?

a)

பெரைல் ஒரு வளைய சிலிகேட்டாகும்

b)

MgSiO4 ஒரு ஆர்த்தோ சிலிகேட்டாகும்

c)

(SiO4)4- ஆனது சிலிக்கேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகாகும்

d)

ஃபெல்ஸ்பர் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல.

5.

கார்பனின் ஹைட்ரைடுகளில்,கார்பனின் ஆக்சினேற்ற நிலை

a)

+4

b)

-4

c)

+3

d)

+2

6.

பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல?

a)

B2H6

b)

B3H6

c)

B4H10

d)

இவை எதுவுமில்லை

7.

போரிக் அமிலம் ஒரு அமிலம் ஆகும் .ஏனெனில் அதன் மூலக்கூறு

a)

இடப்பெயர்ச்சி அடையும் H+ தன்மையுடைய அயனியை கொண்டுள்ளது

b)

புரோட்டானை தரவல்லது

c)

புரோட்டானுடன் இணைந்து நீர் மூலக்கூறினை தருகிறது

d)

நீர் மூலக்கூறிலிருந்து OH-அயனியை ஏற்றுக்கொண்டு புரோட்டானை தருகிறது

8.

டைபோரேனில் வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு )ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

a)

ஆறு

b)

இரண்டு

c)

நான்கு

d)

மூன்று

9.

பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?

a)

அலுமினியம்

b)

கால்சியம்

c)

மெக்னீசியம்

d)

சோடியம்

10.

பின்வரும் P-தொகுதி தனிமங்களின் சங்கிலித் தொடராக்கல் பண்பினை பெற்றிருக்காத தனிமம் எது?

a)

கார்பன்

b)

சிலிக்கன்

c)

காரீயம்

d)

ஜெர்மானியம்

11.

அணுக்கரு உலைகளில் பாதுகாப்பு கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது?

a)

உலோக போரைடுகள்

b)

உலோக ஆக்சைடுகள்

c)

உலோக கார்பனேட்கள்

d)

உலோக கார்பைடுகள்

12.

டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை

a)

Cu,Mn

b)

Cu,Al,Mg

c)

Al,Mn

d)

Al,Cu,Mn,Mg

13.

பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சினேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது

a)

Al<Ga<In<Tl

b)

Tl<In<Ga<Al

c)

In<Tl<Ga<Al

d)

Ga<In<Al<Tl

14.

C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்ல ரீனில் உள்ள கார்ப ன்

அ) sp3 இனக்கலப் புடைய து ஆ) sp இனக்கலப் புடைய து

இ) sp2 இனக்கலப் புடைய து ஈ) ப குதியள வு sp2 மற்றும் பகுதியள வு sp3

இனக்கலப் புடைய து

a)

sp3 இனக்கலப்பு உடையது

b)

sp இனக்கலப்பு உடையது

c)

sp2 இனக்கலப்பு உடையது

d)

ப குதியளவு sp2 மற்றும் பகுதியளவு sp3

இனக்கலப்பு உடையது

15.

பின்வ ருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபடியினுடைய

ஒருபடியாக(monomer) இல்லாதது எது?

அ) Me3SiC Me3SiCl ஆ) PhSiCl3

இ) MeSiCl3 ஈ) Me2SiCl2

a)

Me3SiClMe_3SiCl

b)

PhSiCl3PhSiCl_3

c)

MeSiCl3MeSiCl_3

d)

Me2SiCl2Me_2SiCl_2

16.

பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது?

a)

கிராபைட்

b)

கிராபைட்

c)

ஃபுல்லரீன்

d)

உலர் பனிக்கட்டி(dry ice)