NEW
Font size
Worksheetsகல்வியில் உழவியல், unit_111 ஊக்குவித்தல் மற்றும் கற்றல்
Total questions: 17
Worksheet time: 9mins
கற்றல் என படுவது_ஒன்றுடன் ஒன்று இணைவதன்று
அ.இயந்திர கதியில்
ஆ.முழுநிலை கட்சி
இ.புதமைப்பு தொர்பினை
ஈ.கெஸ்டால்ட் கோட்பாடு
முறைகளை பல்வேறு கற்றல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்குதல்
அ.சமரசல் போக்கு
ஆ.கற்றல் கற்பித்தல்
இ.கற்றல் கொள்கை
ஈ.கலக்கொள்கை
முயன்று தவறிக் கற்றல் கோபட்டின் எடுத்து கூறியவர் கற்கண்டை என்னும்__
அ.மனநூலறிஞர்
ஆ.கவிஞர்
இ.ஆசிரியர்
ஈ.நூலறிஞர்
கற்றலுக்கும்__ஓர் இன்றி அமையாத காரணி என்பதை வழி உறுத்துகிறது
அ.பயிற்சி விதி
ஆ.விளைவு விதி
இ.ஆயத்த விதி
ஈ.கற்றல்விதி
என்னப்படுவது தாரண்டைக் எடுத்து கூறிய ஆதார விதிகளும்
இரண்டாவதாகும்
அ.விளைவு விதி
ஆ.பயிற்சி விதி
ஆயத்த விதி
என்பது_என்னப்படுவதின்ரும் வெறுப்பட்டது
அ.தூண்டும் பொருள்
ஆ.கலக்கட்டகல்
இ.உக்குவித்தல்
ஈ.முதல்வகை ஊக்கி
அல்லது விளைவு விதி என்னப்படுவது ஆதாரக் கற்றல் விதிகளுள் மூன்றாவதாகும்
அ.மீல் நோக்கும்
ஆ.செயற்படுத்தல் விதி
இ.பயன் விதி
ஈ.செயற்பாடுதன்மை விதி
உண்மை என்பதைப் _என்றும் குறிப்பிட்டலாம்
அ.பொருத்தம்
ஆ.உடைமை விதி
இ.உளவியல்
ஈ.பனநிறைவு
" தூண்டுதல், துலங்கல் மற்றும் பழக்கவழக்கங்களை நேர் நடத்திச் செல்லுதலே ஊக்குவித்தல் என அழைக்கப்படும் " எனக் கூறியவர் யார்?
அ. அட்கின்சன்
ஆ. டிரேவர்ஸ்
இ . பெர்னார்டு
ஈ. குரோ
உளவியல் அறிஞர்கள் மனித நடத்தைக்கு காரணமான ஊக்கிகளை _ பெரும் தலைப்புகளில் அடக்கியுள்ளன.
அ. ஏழு
ஆ. ஐந்து
இ. நான்கு
ஈ. ஒன்பது
அக ஊக்குவித்தலுக்கு உதாரணம் _
அ. தேர்வில் தோல்வியின் பயம்
ஆ. பரிசு தருதல்
இ. புகழ்தல்
ஈ. கவர்ச்சிகள்
அதிக ஆற்றல் வாய்ந்த தேவை எது?
அ. பாதுகாப்புத்தேவை
ஆ. தன்மதிப்பத்தேவை
இ. தன் நிறைவுத்தேவை
ஈ. உடலியல் தேவை
ஒருவர் அடைந்த குறிக்கோளுக்கும் அவர் அடைய விரும்பும் குறிக்கோளுக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும்
அ. ஆவல்நிலை
ஆ. அவாவு நிலை
இ. அடைவுத்தேவை
ஈ. கற்பனை அவாவு நிலை
உந்துதலின் வலுக்குறைப்புக் கொள்கையை குறிப்பிட்டவர் யார்?
அ. ஹல்
ஆ. மக்டூகல்
இ. டார்வின்
ஈ . தாமஸ்
பின்வருபவற்றுள் அவாவு நிலையைப் பாதிக்காத காரணி எது ?
அ. தன்னம்பிக்கை
ஆ. ஈடுபாடு
இ. சமூகப் பொருளாதார நிலை
ஈ. தனியாள் வேறுபாடு
உயிரியல் தேவைகளில் ஒன்று _
அ. பாதுகாப்பு தேவைகள்
ஆ. அடிகுணர் தேவைகள்
இ. அன்புரிமைத் தேவைகள்
ஈ. தன்மதிப்புத் தேவைகள்
அடுக்குத்தேவைகள் கோட்பாட்டை கூறியவர் யார்?
அ. ரூட்
ஆ . மாஸ்லோ
இ. அட்கின்சன்
ஈ. குரோ
