Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேசிய அளவிலான வினாடி வினா போட்டி NMMS SAT - 5

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

.ஒரு புள்ளியில் அமை யும் அனை த்து க ோணங்களின் கூடுதல்_______

a)

1. 180

b)

2. 90

c)

3. 360

d)

4. 270

2.

இரண்டு அல்லது அதற்கு மே ற்பட்ட க ோடுகளை ஓர் க ோடு வெ வ்வே று புள்ளிகளில் வெ ட்டினால் அக்க ோடு _________எனப்படும்.

a)

1. குறுக்கு வெ ட்டி

b)

2. ஒரு க ோடமை

c)

3. வெ ட்டுக் க ோடு

d)

4. எதுவும் இல்லை

3.

ஒரு நே ர்க ோட்டின் மீதுள்ள ஏதே னும் ஒரு புள்ளியில் அமை யும் க ோணம்______ ஆகும்.

a)

1. 180

b)

2. 90

c)

3. 360

d)

4. 45

4.

இரு க ோணங்களின் கூடுதல் 90 டிகிரி எனில் அக்க ோணங்கள் _________எனப்படும்.

a)

1. நிரப்பு க ோணங்கள்

b)

2. மிகை நிரப்பு க ோணங்கள்

c)

3. செ ங்க ோடன்

d)

4. எதுவும் இல்லை

5.

5.வெ ட்டும் க ோடுகளால் அமை யும் க ோண இணை கள்_______

a)

1. அடுத்துள்ள க ோணங்கள்

b)

2. நே ரிய க ோணங்கள்

c)

3. 1மற்றும் 2

d)

4. எதுவும் இல்ல

6.

. 89 மற்றும் 91 இவை நே ரிய க ோண இணை கள் ஆகுமா?

a)

1. ஆம்

b)

2. இல்ல

7.

இரு க ோடுகள் ஒன்றை ஒன்று வெ ட்டிக்க ொள்ளும் ப ோது உருவாகும் இரு ஜ ோடி அடுத்த அமை யா க ோணங்கள் _________ எனப்படும்.

a)

1. நே ரிய க ோணங்கள்

b)

2. குத்தெ திர் க ோணங்கள்

c)

3. நிரப்பு க ோணங்கள்

d)

4. மிக நிரப்பு க ோணங்கள

8.

குறுக்குவெ ட்டியால் அமை யும் க ோணங்கள்_________

a)

1. ஒத்த க ோணங்கள்

b)

2. ஒன்றுவிட்ட உட் க ோணங்கள்

c)

3. ஒன்றுவிட்ட வெ ளி க ோணங்கள்

d)

4. அனை த்தும் சரி

9.

இரண்டு அல்லது அதற்கு மே ற்பட்ட க ோடுகளை வெ வ்வே று புள்ளிகளில் வெ ட்டும் ஒரு க ோடு _______ ஆகும்.

a)

1. இணை க ோடுகள்

b)

2. குறுக்குவெ ட்டி

c)

3. வெ ட்டும் க ோடுகள்

d)

4. இணை இல்லா க ோடுகள

10.

குத்தெ திர் க ோணங்கள் என்பவை ______

a)

1. அளவில் சமம் அற்றவை

b)

2. நிரப்பு க ோணங்கள்

c)

3. மிகை நிரப்பு க ோணங்கள்

d)

4. அளவில் சமமானவை

11.

1. தாவரங்களும் விலங்குகளும் இளம் உயிரிகளை உருவாக்கி தங்களது எண்ணிக்கையை அதிகரிக்கும் நிகழ்ச்சி __.

a)

அ) இனப்பெருக்கம்

b)

ஆ) கருவுறுதல்

c)

இ) மகரந்தச் சேர்க்கை

12.

மலரின் வெளிப்புற அமைப்பாக அமைந்துள்ள பசுமை நிற இலை போன்ற அமைப்பு __.

a)

அ) அல்லி இதழ்

b)

ஆ) புல்லி இதழ்

c)

இ) மகரந்தம்

13.

இனிய நறுமணத்தோடும் பூச்சிகளை கவர்ந்திழுகவர்ந்திழுக்க கூடியதாக இருப்பது __.

a)

அ) சூலகம்

b)

ஆ) புல்லி இதழ்

c)

இ) அல்லி இதழ்

14.

முழுமையான மலர் பொதுவாக __ மலராக இருக்கும்.

a)

அ) ஒருபால்

b)

ஆ) இருபால்

c)

இ) பாலில்லா

15.

மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு __.

a)

அ) மகரந்தம்

b)

ஆ) சூலகம்

c)

இ) இதழ்கள்

16.

மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு __ .

a)

அ) இதழ்கள்

b)

ஆ) மகரந்தம்

c)

இ) சூலகம்

17.

ஒரு தாவரத்தின் மகரந்தப் பையில் உள்ள மகரந்தத் தூள்கள் அதே மலரின் சூலக முடியையோ (அ) மற்றொரு மலரின் சூலக முடியையோ சென்றடைவது __.

a)

அ) தன் மகரந்தச் சேர்க்கை

b)

ஆ) அயல் மகரந்தச்சேர்க்கை

c)

இ) இவற்றில் எதுவுமில்லை

18.

ஒரு தாவரத்தின் மகரந்தப் பையில் உள்ள மகரந்தத் தூள்கள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியைச் சென்றடைவது __.

a)

அ) தன் மகரந்தச் சேர்க்கை

b)

ஆ) அயல் மகரந்தச் சேர்க்கை

c)

இ) இவற்றில் எதுவுமில்லை

19.

ஆண் (ம) பெண் கேமீட்டுகள் இணையும் நிகழ்ச்சி __.

a)

அ) மகரந்தச் சேர்க்கை

b)

ஆ) இனப்பெருக்கம்

c)

இ) கருவுறுதல்

20.

சில தாவரங்களில் வேர், தண்டு மற்றும் இலைகள் ஆகியவை சிறப்பான பணிகளான உணவு சேமித்தல் ஆதார மளித்தல், பாதுகாப்பு மற்றும் சில பணிகளை மேற்கொள்ள தங்கள் வடிவம் மற்றும் அமைப்பை மாற்றுவது __.

a)

அ) கருவுறுதல்

b)

ஆ) ஒளிச்சேர்க்கை

c)

இ) மாற்றுரு