Worksheets+1 HISTORY LESSON 19
Total questions: 13
Worksheet time: 7mins
இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல
கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம்
ஆகும்.
பஞ்சாப்
வங்காளம்
பம்பாய்
சென்னை
“இந்திய மறுமலர்ச்சியின் தந்தை”
ஆவார்.
சுவாமி விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
இராஜா ராம்மோகன் ராய்
ஆத்மராம் பாண்டுரங்
தேசிய சமூக மாநாடு முயற்சியால்
ஒருங்கிணைக்கப்பட்டது.
M.G. ரானடே
தேவேந்திரநாத் தாகூர்
கேசவ சந்திர சென்
இராமகிருஷ்ண பரமஹம்சர்
“வேதங்களை நோக்கி திரும்புக”– என்று
முழக்கமிட்டவர் ஆவார்.
இராஜா ராம்மோகன் ராய்
தயானந்த சரஸ்வதி
விவேகானந்தர்
இராமகிருஷ்ண பரமஹம்சர்
கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகளின்
மூலம் தனது கருத்துக்களை
விளக்கினார்.
இராமகிருஷ்ண பரமஹம்சர்
தேவேந்திர நாத் தாகூர்
கேசவ சந்திர சென்
ஜோதிபா பூலே
“ஒரு பைசா தமிழன்” என்ற வாரப் பத்திரிகையை
நடத்தியர் ஆவார்.
சுவாமி விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
இராமலிங்க அடிகளார்
அயோத்திதாச பண்டிதர்
பிரம்மஞான சபை ல் நிறுவப்பட்டது.
இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்சு
இங்கிலாந்து
தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராகத்
திகழ்ந்தவர் ஆவார்.
இராமலிங்க அடிகளார்
காசி விசுவநாத முதலியார்
அயோத்திதாச பண்டிதர்
தேவேந்திரநாத் தாகூர்
மேற்கத்திய அறிவியலை அறிமுகப்படுத்தசையது
அகமதுகான் நிறுவிய அமைப்பு
ஆகும்.
சத்ய சோதக் சமாஜம்
சிங் சபா இயக்கம்
அறிவியல் கழகம்
பிரம்ம ஞான சபை
இஸ்லாமிய சமூகத்தினரின் சமய
மீளுருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருந்த
இயக்கம் ஆகும்.
தியோபந்த் இயக்கம்
அகமதியா இயக்கம்
அலிகர் இயக்கம்
வாஹாபி இயக்கம்
சரியான கூற்றினைத் தேர்வு செய்க
சுத்தி இயக்கத்தை நிறுவியவர் டாக்டர்
ஆத்மராம் பாண்டுரங்.
சத்திய தர்ம சாலை இராமலிங்க அடிகளால்
நிறுவப்பட்டது.
இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர்
இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.
அகமதியர்கள் பொதுவான மசூதியில் தங்கள்
வழிபாட்டினை மேற்கொண்டனர்.
கூற்று: சையது அகமது கான் அலிகரில் நிறுவிய
நவீனப் பள்ளி, பின்னர் முகமதிய ஆங்கிலோ-
ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது.
காரணம்: முஸ்லீம்க ள் ஆங்கிலக் கல்வி
கற்பதை அவர் விரும்பினார்.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான
விளக்கம் ஆகும்.
கூற்று தவறு; காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே
தவறானவை.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான
விளக்கம் அல்ல.
பொருத்துக
(i) ஆங்கிலேயசமயப்பரப்புக் குழு- 1. விடிவெள்ளி
(ii) பார்சி செய்தித்தாள் - 2. வில்லியம் காரேமற்றும் ஜான் தாமஸ்
(iii) தியோபந்த்இயக்கம்- 3. ராஸ்ட் கோப்தார்
(iv) விவேகானந்தர் - 4. முகமது காசிம்நநோதவி
3, 2, 1, 4
1, 2, 3, 4
2, 3, 4, 1
2, 1, 4, 3
