wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

+2 Com L 1 - L 15 TM

Total questions: 75

Worksheet time: 38mins

Name
Class
Date
1.

மேலாண்மை என்பது ................ ன் செயல் ஆகும்.

Management is what a _______ does?

a)

மேலாளர்

Manager

b)

கீழ்ப்பணியாளர்

Subordinate

c)

மேற்பார்வையாளர்

Supervisor

d)

உயரதிகாரி

Superior

2.

மேலாண்மை என்பது ஒரு ................

Management is an ______

a)

கலை

Art

b)

அறிவியல்

Science

c)

கலை மற்றும் அறிவியல்

Art and Science

d)

கலை அல்லது அறிவியல்.

Art or Science

3.

அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்

Scientific management is developed by

a)

ஃபோயல்

Fayol

b)

டேலர்

Taylor

c)

மேயோ

Mayo

d)

ஜேக்கப்

Jacob

4.

வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ................. என்பர்

Dividing the work into small tasks is known as

a)

ஒழுங்கு

Discipline

b)

பயன்பாடு

Unity

c)

வேலைப்பகிர்வு

Division of work

d)

சமத்துவம்

Equity

5.

பரந்த அளவு வீச்செல்லையில்  அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு ............

With a wider span, there will be ___ hierarchical levels.

a)

அதிகம்

More

b)

குறைவு

Less

c)

பன்மடங்கு

Multiple

d)

கூடுதல்

Additional

6.

மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?

Which is the primary function of management?

a)

புதுமைப்படுத்துதல்

Innovating

b)

கட்டுப்படுத்துதல்

Controlling

c)

திட்டமிடுதல்

Planning

d)

முடிவெடுத்தல்

Decision-making

7.

பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?

Which of the following is not a main function?

a)

முடிவெடுத்தல்

Decision-making

b)

திட்டமிடுதல்

Planning

c)

ஒழுங்கமைத்தல்

Organising

d)

பணியமர்த்துதல்

Staffing

8.

................ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.

______ is included in every managerial function.

a)

ஒருங்கிணைத்தல்

Co-ordinating

b)

கட்டுப்படுத்துதல்

Controlling

c)

பணியமர்த்துதல்

Staffing

d)

ஒழுங்கமைத்தல்Organising

9.

பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது?

Which of the following is verification function?

a)

திட்டமிடுதல்

Planning

b)

ஒழுங்கமைத்தல்

Organising

c)

பணியமர்த்துதல்

Staffing

d)

கட்டுப்படுத்துதல்

Controlling

10.

............. ன்   உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன

The goals are achieved with the help of ____

a)

செயலூக்கமளித்தல்

Motivation

b)

கட்டுப்படுத்துதல்

Controlling

c)

திட்டமிடுதல்

Planning

d)

பணியமர்த்துதல்

Staffing

11.

................. முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழுவடிவம் கொடுக்கிறது.

_____ System gives full Scope to the Individual Strength and Responsibility.

a)

குறியிலக்கு மேலாண்மை

MBO

b)

விதிவிலக்கு மேலாண்மை

MBE

c)

முதுகலை வணிக மேலாண்மை

MBM

d)

முதுகலை வணிக நிர்வாகம்

MBA

12.

குறியிலக்கு மேலாண்மை செயல்முறையின் முதல் நிலை எது?

Which is the First step in Process of MBO?

a)

முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது

Fixing Key Result Area

b)

நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது

Appraisal of Activities

c)

குறிக்கோள்களுடன் வளங்களைப்   பொருத்துவது

Matching Resources with Activities

d)

அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது

Defining Organisational Objectives

13.

முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புக்களையும், அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க …………. உதவுகிறது.

_____ keeps Management Alert to Opportunities and Threats by Identifying

Critical Problems.

a)

முதுகலை வணிகநிர்வாகம்  MBA

b)

விதிவிலக்கு மேலாண்மை

MBE

c)

முதுகலை வணிக மேலாண்மை

MBM

d)

குறியிலக்கு மேலாண்மை

MBO

14.

................ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

Delegation of Authority is Easily Done with the Help of __________

a)

முதுகலை வணிகமேலாண்மை

MBM

b)

விதிவிலக்கு மேலாண்மை

MBE

c)

குறியிலக்கு மேலாண்மை

MBO

d)

முதுகலை வணிக நிர்வாகம்

 MBA

15.

குறியிலக்கு மேலாண்மையானது ..............என்பவரால்   அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்படடது.

MBO is popularised in the USA by __________ .

a)

பேராசிரியர் ரெட்டின்

Prof. Reddin

b)

ஜார்ஜ் ஓடியன்

George Odiorne

c)

ஹென்றி போயல்

Henry Fayol

d)

எப் டபுள்யூ டெய்லர்

F.W Taylor

16.

நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது.

Financial market facilitates business firms

a)

நிதிகளை திரட்டுவதற்கு

To rise funds

b)

பணியாட்களை தேர்வு செய்வதற்கு

To recruit workers

c)

விற்பனையை அதிகரிப்பதற்கு

To make more sales

d)

நிதித் தேவையை குறைப்பதற்கு

To minimize fund requirement

17.

மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும்.

Capital market is a market for

a)

குறுகிய கால நிதி

Short Term Finance

b)

நடுத்தர கால நிதி

Medium Term Finance

c)

நீண்ட கால நிதி

Long Term Finance

d)

குறுகிய கால நிதி மற்றும் நடுத்தர கால நிதி

Both Short Term and Medium Term Finance

18.

முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.

Primary market is also called as

a)

இரண்டாம் நிலைச் சந்தை

Secondary market

b)

பணச் சந்தை

Money market

c)

புதிய வெளியீடுகளுக்கான சந்தை

New Issue Market

d)

மறைமுக சந்தை  

Indirect Market

19.

உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.

Spot Market is a market where the delivery of the financial instrument and payment of cash occurs

a)

உடனடியாக

Immediately

b)

எதிர்காலத்தில்

In the future

c)

நிலையானது

Uncertain

d)

ஒரு மாதத்திற்குப் பின்னர்

After one month

20.

ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்?

How many times a security can be sold in a secondary market?

a)

ஒரே ஒரு முறை

Only one time

b)

இரண்டு முறை

  Two time

c)

மூன்று முறை

Three times

d)

பல முறை

Multiple times

21.

மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை.

Capital market do not provide

a)

குறுகிய கால நிதி

Short term Funds

b)

கடனுறுதி பத்திரங்கள்

Debenture Funds

c)

சமநிலை நிதி

Equity Funds

d)

நீண்ட கால நிதி

Long term Funds

22.

NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

When the NSEI was established

a)

1990

b)

1992

c)

1998

d)

1997

23.

முதல் நிலைச் சந்தை என்பது ஈடுகளை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.

Primary market is a Market where securities are traded in the

a)

முதன் முறை 

First Time

b)

இரண்டாம் முறை 

Second Time

c)

மூன்றாம் முறை 

 Three Time

d)

பலமுறை

Several Times

24.

மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர்.

Participants in the Capital Market includes

a)

தனிநபர் 

Individuals

b)

நிறுமங்கள் 

 Corporate

c)

நிதி நிறுவனங்கள் 

Financial Institutions

d)

மேலே உள்ள அனைத்தும்

All of the above

25.

பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே ............... ஆகும்

The _______ was set up by a premier financial institution to allow the trading of securities across the electronic counters throughout the country.

a)

இந்திய உடனடி பங்கு மாற்றகம்

OTCEI

b)

ஏட்டுக்கடன்

Factoring

c)

பரஸ்பர நிதி

Mutual Funds

d)

துணிகர முதல்

Venture Funds

Institutions

26.

அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத்தன்மையை வழங்குகிறது. 

The money invested in the call money market provides high liquidity with ___

a)

வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை 

Low Profitability

b)

உயர் இலாபத்தன்மை 

High Profitability

c)

குறைந்த இலாபத் தன்மை 

Limited Profitability

d)

நடுத்தர இலாபத் தன்மை 

Medium Profitability

27.

பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ____

A major player in the money market is the __________

a)

வணிக வங்கி

 Commercial Bank

b)

இந்திய ரிசர்வ் வங்கி

Reserve Bank of India

c)

பாரத ஸ்டேட் வங்கி

State Bank of India

d)

மையவங்கி

Central Bank.

28.

குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது.

Debt Instruments are issued by Corporate Houses are raising short-term financial resources from the money market are called ______

a)

கருவூல இரசீதுகள்

Treasury Bills

b)

வணிகத் தாள்

Commercial Paper

c)

வைப்புச் சான்றிதழ்

Certificate of Deposit

d)

அரசுப் பத்திரங்கள் 

Government Securities

29.

வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை _____ என்று அழைக்கலாம்.

The market for buying and selling of Commercial Bills of Exchange is known as a ________

a)

வணிகத்தாள் சந்தை

Commercial Paper Market

b)

கருவூல இரசீது சந்தை

Treasury Bill Market

c)

வணிக இரசீது சந்தை

Commercial Bill Market

d)

மூலதனச் சந்தை

Capital Market

30.

சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ______ என்று குறிப்பிடுகிறோம்.

A marketable document of title to a time deposit for a specified period may be

referred to as a ________

a)

கருவூல இரசீது

Treasury Bill

b)

வைப்புச் சான்றிதழ்

Certificate of Deposit

c)

வணிக இரசீது

Commercial Bill

d)

அரசுப் பத்திரங்கள் 

Government. Securities

31.

____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.

____ is the oldest stock exchange in the world.

a)

இலண்டன் பங்குச் சந்தை

London Stock Exchange

b)

பம்பாய் பங்குச் சந்தை

Bombay Stock Exchange

c)

தேசிய பங்குச் சந்தை

National Stock Exchange

d)

ஆம்ஸ்டர்டான் பங்குச் சந்தை 

Amsterdam Stock Exchange

32.

நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன

There are _____ stock exchange in the country.

a)

21

b)

24

c)

20

d)

25

33.

தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது

Jobbers transact in a stock exchange

a)

அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக 

For their Clients

b)

தனது சொந்த நடவடிக்கைகளுக்காக 

For their Own Transactions

c)

மற்ற தரகர்களுக்காக 

For other Brokers

d)

மற்ற உறுப்பினர்களுக்காக

For other Members

34.

நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர்

 A pessimistic speculator is

a)

மான்

Stag

b)

கரடி

Bear

c)

காளை

Bull

d)

வாத்து

Lame Duck

35.

நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர்

An optimistic speculator is

a)

காளை

Bull

b)

கரடி

Bear

c)

மான்

Stag

d)

வாத்து

Lame duck

36.

இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ______

Securities Exchange Board of India was first established in the year ____

a)

1988

b)

1992

c)

1995

d)

1998

37.

செபியின் தலைமையகம் _____ ஆகும்.

The headquarters of SEBI is _______

a)

கல்கத்தா

Calcutta

b)

மும்பை

Bombay

c)

சென்னை

Chennai

d)

தில்லி

Delhi

38.

கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் _________ எனப்படுகிறது.

Registering and controlling the functioning of collective investment schemes as ____

a)

பரஸ்பரநிதிகள்

Mutual Funds

b)

பட்டியல்

Listing

c)

மறுபுறத்தோற்றமற்ற பத்திரங்கள்

Rematerialisation

d)

புறத்தோற்ற மற்ற பத்திரங்கள்

Dematerialization

39.

ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் _____ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது.

SEBI is empowered by the Finance ministry to nominate ______ members on the Governing body of every stock exchange.

a)

5

b)

3

c)

6

d)

7

40.

தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும்.

Trading is dematerialized shares commenced on the NSE is ________

a)

ஜனவரி 1996

January 1996

b)

ஜீன் 1998

June 1998

c)

டிசம்பர் 1996

December 1996

d)

டிசம்பர் 1998

December 1998

41.

மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து. 

Human resource is a _________ asset.

a)

கண்ணுக்கு புலனாகும்

Tangible

b)

கண்ணுக்கு புலனாகா

Intangible

c)

நி்லையான

Fixed

d)

நடப்பு 

Current

42.

மனித வள மேலாண்மை என்பது _______ மற்றும் _____ ஆகும்.

Human Resource management is both _______ and _______

a)

அறிவியல் மற்றும் கலை

Science and art

b)

கோட்பாடு மற்றும் நடைமுறை

Theory and practice

c)

வரலாறு மற்றும் புவியியல்

 History and Geography

d)

மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

None of the above

43.

திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும்.

Planning is a _________ function.

a)

தேர்ந்தெடுக்கப்பட்ட

selective

b)

பரவலான / ஊடுருவலான

pervasive

c)

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரவலான / ஊடுருவலான இரண்டும்

both selective and pervasive

d)

எதுவும் இல்லை

none of the above

44.

மனித வள மேலாண்மை ____________ உறவினை  நிர்ணயிக்கிறது.

Human resource management determines the _________ relationship.

a)

அக, புற

internal, external

b)

முதலாளி, தொழிலாளி

employer, employee

c)

உரிமையாளர், வேலைக்காரன்

Owner, Servant

d)

முதல்வர், முகவர் 

Principle, Agent

45.

பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நி்லை __________ பொழுது ஏற்படுகி்றது. 

Labour turnover is the rate at which employees _________ the organisation

a)

நிறுவனத்திற்குள் உள்ளே வரும்

enter

b)

நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்

leave

c)

சம்பளம் பிரச்சனையின்

Salary

d)

மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

None of the above

46.

ஆட்சேர்ப்பு என்பது __ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும்

Recruitment is the process of identifying ___

a)

சரியான வேலைக்கு சரியான நபர்

right man for right job

b)

நன்கு செயலாக்குபவர்

good performer

c)

சரியான நபர்

Right job

d)

இங்குகுறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

All of the above

47.

ஆட்சேர்ப்பு என்பது ___ மற்றும் ___ க்கு இடையே பாலமாக இருக்கிறது.  

Recruitment bridges gap between ____ and _____

a)

வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர்

job seeker and job provider

b)

வேலை தேடுபவர் மற்றும் முகவர்

job seeker and agent

c)

வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர்

job provider and owner

d)

உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்

owner and servant

48.

விளம்பரம் என்பது ஒரு _____ ஆட்சேர்ப்பு வளமாகும்.

Advertisement is a ________ source of recruitment

a)

அக வளங்கள் 

internal

b)

புற வளங்கள் 

external

c)

முகவர்

agent

d)

புறத்திறனீட்டல்

outsourcing

49.

பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.

Transfer is an ________ source of recruitment.

a)

அக வள

internal

b)

புற வள

external

c)

புறத்திறனீட்டல்

outsourcing

d)

இங்கு குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.

None of the above

50.

இணையவழி ஆட்சேர்ப்பு என்பது ____ மூலமே சாத்தியம்.

E-recruitment is possible only through _______ facility.

a)

கணினி

Computer

b)

இணையம்

internet

c)

அகன்ற வரிசை

Broadband

d)

4 ஜி

4G

51.

ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு ______

The recruitment and Selection Process aimed at right kind of people.

a)

சரியான நபர்கள்

At right people

b)

சரியான நேரத்தில்

At right time

c)

சரியான செயல்களை செய்வதற்கு

To do right things

d)

இங்கு கூறப்பட்ட  அனைத்தும்

All of the above

52.

தேர்வு பொதுவாக ஒரு _____ செயலாக கருதப்படுகிறது.

Selection is usually considered as a _______ process

a)

நேர்மறை

Positive

b)

எதிர்மறை

Negative

c)

இயற்கை

Natural

d)

இவை ஒன்றும் இல்லை 

None of these

53.

பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது ? 

Which of the following test is used to measure the various characteristics of the

candidate?

a)

உடல் பரிசோதனை

physical Test

b)

உளவியல் சோதனை

Psychological Test

c)

அணுகுமுறை டெஸ்ட்

attitude Test

d)

நிபுணத்துவம் சோதனைகள்

Proficiency tests

54.

பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _______ அழைக்கப்படுகிறது.

The process of eliminating unsuitable candidate is called

a)

தேர்வு

Selection

b)

ஆட்சேர்ப்பு

Recruitment

c)

நேர்காணல்

Interview

d)

தூண்டுதல்

Induction

55.

முதலில் வேலை, அடுத்து மனிதர் என்பது ஒரு ____ கோட்பாடு

Job first man next is one of the principles of _________

a)

சோதனை

Test

b)

நேர்காணல்

Interview

c)

பயிற்சி

 Training

d)

பணியமர்த்தல்

placement

56.

பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?

Off the Job training is given

a)

வகுப்பறையில்

In the class room

b)

தொழிற்சாலைக்கு வெளியே

Outside the factory

c)

வேலையில்லா நாட்களில்

On off days

d)

விளையாட்டு மைதானத்தில்

In the playground

57.

பின்வருவனவற்றில் எவை சிறந்த வேலை செயல்திறளை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை

மேம்படுத்துகிறது?

Improves Skill Levels of employees to ensure better job performance

a)

பயிற்சி

Training

b)

தேர்ந்தெடுப்பு

Selection

c)

ஆட்சேர்ப்பு

Recruitment

d)

செயல்திறன் மதிப்பீடு

Performance appraisal

58.

பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்கள் மூலம் பயிற்சியை பெறும் முறை

When trainees are trained by supervisor or by superior at the job is called

a)

தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை

Vestibule training

b)

புதுப்பிக்கும் பயிற்சி

Refresher training

c)

பங்கேற்று நடித்தல் முறை

Role play

d)

தொழிற் பயிற்சி முறை

Apprenticeship training

59.

........ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத்  தடுக்க உதவுகிறது.

________ is useful to prevent skill obsolescence of employees

a)

பயிற்சி

Training

b)

வேலை பகுப்பாய்வு

Job analysis

c)

தேர்வு

Selection

d)

ஆட்சேர்ப்பு

Recruitment

60.

பயிற்சி முறைகளை ------ மற்றும் …. பயிற்சி என வகைப்படுத்தலாம்.

Training methods can be classified into _____ and ______ training.

a)

வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல்

Job rotation and Job enrichment

b)

பணிவழி மற்றும் பணிவழியற்ற பயிற்சி

On the Job and Off the Job

c)

வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு

Job analysis and Job design

d)

உடல் மற்றும் மனம்

Physical and mental

61.

பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்.

One who promotes (or) Exchange of goods or services for money is called as

a)

விற்பனையாளர்

Seller

b)

சந்தையிடுகையாளர்

Marketer

c)

வாடிக்கையாளர்

Customer

d)

மேலாளர்

Manager

62.

சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது.

The marketer initially wants to know in the marketing is .

a)

வாடிக்கையாளரின் தகுதி

Qualification of the customer

b)

பொருளின் தரம்

Quality of the product

c)

வாடிக்கையாளரின் பின்புலம்

Background of the customers

d)

வாடிக்கையாளரின் தேவைகள்

Needs of the customers

63.

உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

The Spot market is classified on the basis of

a)

பொருட்கள்

Commodity

b)

பரிவர்த்தனை

Transaction

c)

ஒழுங்குமுறை

Regulation

d)

காலம்

Time

64.

கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

Which one of the market deals in the purchase and sale of shares and debentures?

a)

பங்கு சந்தை

Stock Exchange Market

b)

தயாரிப்பு பொருள் சந்தை

Manufactured Goods Market

c)

உள்ளுர் சந்தை

Local Market

d)

குடும்ப சந்தை

Family Market

65.

பங்கு பரிவர்த்தனை சந்தை மேலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

Stock Exchange Market is also called _______

a)

களச்சந்தை

Spot Market

b)

உள்ளுர் சந்தை

Local Market

c)

பத்திரச் சந்தை

Security Market

d)

தேசிய சந்தை

National Market

66.

சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ___

The initial stage of Marketing system is _____

a)

முற்றுரிமை முறை

Monopoly system

b)

பணத்திற்கு மாற்றுதல்

Exchange to Money

c)

பண்டமாற்று முறை

Barter system

d)

தற்சார்பு உற்பத்தி

Self producing

67.

சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?

Who is supreme in the Market?

a)

வாடிக்கையாளர்

Customer

b)

விற்பனையாளர்

Seller

c)

மொத்த விற்பனையாளர்

Wholesaler

d)

சில்லறை விற்பனையாளர்

Retailer

68.

கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது?

In the following variables which one is not the variable of marketing mix?

a)

இடக் கூறு

Place Variable

b)

பொருள் கூறு

Product Variable

c)

திட்டக்கூறு

Program Variable

d)

விலை கூறு

Price Variable

69.

சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ___ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது.

Marketing mix means a marketing program that is offered by a firm to its target ______ to earn profits through satisfaction of their wants.

a)

மொத்த விற்பனையாளர்

Wholesaler

b)

சில்லறை விற்பனையாளர்

Retailer

c)

நுகர்வோர்

Consumer

d)

விற்பனையாளர்

Seller

70.

கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?

Which one is the example of Intangible product?

a)

கல்வி

Education

b)

கைபேசி

Mobiles

c)

ஆடைகள்

Garments

d)

வாகனங்கள்

Vehicles

71.

இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை........ என்கிறோம்.

Selling goods/ services through internet is

a)

பசுமை சந்தையிடுதல்

Green marketing

b)

மின் சந்தையிடுதல்

E- business

c)

சமூக சந்தையிடுதல்

Social marketing

d)

மெட்டா சந்தையிடுதல்

Meta marketing

72.

இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது

Which is gateway to internet?

a)

போர்டல்

Portal

b)

சிபியு

CPU

c)

மோடம்

Modem

d)

வெப்நராங்

Webnaire

73.

சமூக சந்தைப்படுத்துதல் என்பது ____ யுடன் தொடர்புடையது

Social marketing deals with:

a)

சமூகம்

Society

b)

சமூக வகுப்பு

Social Class

c)

சமூகமாற்றம்

Social change

d)

சமூக தீமை

Social evil

74.

சமூக ஊடக சந்தைப்படுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது __ மாற்றுவிகிதத்தை அதிகரிக்கும்.

Effective use of Social media marketing increase conversion rates of ______

a)

வாடிக்கையாளரிலிருந்து வாங்குபவராக

Customer to buyers

b)

சில்லறை வியாபாரிலிருந்து வாடிக்கையாளராக

Retailer to customers

c)

வாங்குபவரிலிருந்து மற்று ஒரு வாங்குபராக

One buyer to another buyer’s

d)

சந்தையாளருக்கு நேரடி தொடர்பு

Direct contact of marketer

75.

தூய சில்லரை விற்பனையாளர்--------- என அழைக்கப்படுவர்

Pure play retailers are called

a)

சந்தை உருவாக்குநர்கள்

Market creators

b)

நடவடிக்கை தரகர்கள்

Transaction brokers

c)

வியாபாரிகள்

Merchants

d)

முகவர்கள்

Agents