WorksheetsPsalms 101 to 115
Total questions: 15
Worksheet time: 8mins
1. சுத்தமான வழியில் எப்படி நடக்கிறார் எழுதுகிற கவிஞர்?
விவேகம்
பணிவு
தாழ்மை
தனித்திருப்பது எது?
நாரை
ஆந்தை
குருவி
3. எழுதப்படுவது யாருக்காக?
பின் சந்ததிக்காக
இளைஞருக்காக
கல்வி மானுக்காக
4. சங்கீதம் 104 இன் கடைசி வசனம் ஏன் எழுதப்பட்டது?
அழகிய இயற்கையை அழிப்பவர்கள்
இடும்பு செய்கிறவர்கள்
யுத்த வீரர்கள்
ஆதரவு கோள் எது?
மேய்ப்பன் கோல்
ஆகாரம்
ஆரோன் கோல்
கன்றுக்குட்டி?
தான்
ஓரேப்
மோரியா
ஆத்துமா கரைந்து போவது எதனால்?
கீலேசம்
அப்ப குறைவு
தண்ணீர் பஞ்சம்
பினெகாஸின் நியாயம் எப்படி என்னப்பட்டது?
நீதியாக
தண்டனையாக
இரக்கமாக
கர்த்தர் முறித்த தாழ்ப்பாள்கள் ?
இரும்பு
மரம்
வெண்கலம்
108 நினைவுபடுத்தும் மற்ற சங்கீதங்கள் எவை?
57,60
62,55
51,45
விடியற்காலை கர்ப்பத்தில் பிறப்பது எது?
பணி
மழைத்துளி
வன ஜனம்
கற்பனைகளின் படி செய்கிறவர்களுக்கு என்ன உண்டு?
செல்வம்
நற்புத்தி
சாபம்
இருளில் வெளிச்சம் யாருக்கு உதிக்கும்?
நல்லவர்கள்
ஞானவான்கள்
செம்மையானவர்களுக்கு
விலகி ஓடியது எது ?
கடல்
மலை
மழை
சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சி எங்கே குடி இருப்பாள்?
வனாந்தரத்தில்
வீட்டில்
அரண்மனையில்
