Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+1 HISTORY LESSON 16

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல்

தலைமையிடம்........................................ ஆகும்.

a)

கோவா

b)

டையூ

c)

டாமன்

d)

சூரத்

2.

மேற்கு ஆசியாவிற்கும் ஐர�ோப்பா விற்கும்

நுழைவாயிலாக இருந்த துறைமுகம்.........................................................ஆகும்.

a)

டையூ

b)

கல்கத்தா

c)

பம்பாய்

d)

சூரத்

3.

ஆங்கிலேயர் 1639ஆம் ஆண்டு உள்ளூர்ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில்..................................................கோட்டையைக் கட்டினர்.

a)

புனித ஜார்ஜ் கோட்டை

b)

வில்லியம் கோட்டை

c)

வேலூர் கோட்டை

d)

கோல்கொண்டா கோட்டை

4.

நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர்........................................

.

a)

பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா

b)

அல்போன்ஸோ டி அல்புகர்க்

c)

நீனோ டா குன்கா

d)

ஆன்டோனியோ டி நாரான்கா

5.

.............................................................................“தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை”

என்று அழைக்கப்படுகிறார்.

a)

இராபர்டோ டி நொபிலி

b)

அல்போன்சோ டி அல்புகர்க்

c)

ஹென்ரிக்ஸ்

d)

பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

6.

அம்பாய்னாபடுகொலைக் குக்காரணமானவர்கள்..............................................

.

a)

ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி

b)

டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி

c)

போர்த்துகீசு கிழக்கிந்தியக் கம்பெனி

d)

பிரெஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனி

7.

பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர்................................................................... ஐ

பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர மையமாக ஆக்கினார்.

a)

மசூலிப்பட் மசூலிப்பட்டினம்

b)

நாகப்பட்டினம்

c)

கோவா

d)

புதுச்சேரி

8.

இரண்டாம் சார்லஸ் வரதட்சணையாகப் பெற்ற......................................

ஆங்கிலேய கிழக்கிந்தியக்கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

a)

மதராஸ்

b)

கல்கத்தா

c)

பம்பாய்

d)

தில்லி

9.

முதலாம் கர்நாடகப் போரின்போ து.........................................புதுச்சேரியின் ஆளுநராக இருந்தார்.

a)

பீட்டன்

b)

லா போர்டோனாய்ஸ்

c)

துய்ப்ளே

d)

மோர்ஸ்

10.

ராபர்ட் கிளைவ்............................................................. இல் வெற்றிபெற்று

வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமைபெறச் செய்தார்.

a)

கர்நாடகப் போர்கள்

b)

ஏழாண்டுப் போர்

c)

பக்சார் போர்

d)

பிளாசிப் போர்

11.

வந்தவாசிப் போர் ----------------------------------க்கிடையே

நடைபெற்றது.

a)

அயர்கூட் மற்றும் லாலி

b)

ராபர்ட் கிளைவ் மற்றும் லாலி

c)

அயர்கூட் மற்றும் புஸ்ஸி

d)

ராபர்ட் கிளைவ் மற்றும் புஸ்ஸி

12.

ஏழாண்டுப் போர் ......................................................யுடன் முடிவுக்கு

வந்தது.

a)

புதுச்சேரி உடன்படிக்கை

b)

அலகாபாத் உடன்படிக்கை

c)

பாரிஸ் உடன்ப டிக்கை

d)

ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை

13.

சரியான கூற்றினைத் தேர்ந்தெடு

a)

முகல ாயப் பேரரசின் வலிமை குறித்தும்,

பொருளாதார வளம் பற்றியும் ஐர�ோப்பியர்

நன்கு அறிந்திருந்தனர்.

b)

டச்சுக்கார ர் ஆங்கிலேயரை த் தொடர்ந்து

பம்பாய்க்கு வந்தனர்.

c)

தஞ்சாவூர் முகலயரால் ஆளப்ப டும் அரசாக

இருந்தது.

d)

பம்பாய் முக்கியமான வணிகமையமாக

இருந்து, சூரத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும்

வணிகர்களை ஈர்த்தது.

14.

கீழ்கண்ட வற்றுள் தவறான கூற்றினைத்

தேர்ந்தெடு

a)

இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம்

கொண்டிருந்த ஈர்ப்பினை ஐர�ோப்பியர்

சாதகமாக்கிக் கொண்டனர்.

b)

நறுமணத் தீவுகளில் டச்சுக்காரர் வெற் றி

பெற்றனர்.

c)

கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி

நிறுவப்பட்டதற்கு காரணமாக இருந்தார்.

d)

புதுச்சேரியில் இன்றளவும் பிரெ ஞ்சுத்

தாக்கத்தைக் காணமுடிகிறது.

15.

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத்தேர்ந்தெடு

(i) பிளாசிப் போர், வணிக நிறுவனமாக இருந்தஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை,வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்டஅரசியல் சக்தியாக மாற்றியது.

(ii) பெரும் நிலப்பரப்பை ஆட்சிசெய்த இங்கிலாந்துவந்தவாசிப் போருக்குப்பின், வணிகநிறுவனத்தை ஆளுகின்ற சக்தியாக எழுச்சிபெற்றது.

a)

(i) சரி

b)

(ii) சரி

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

16.

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத்தேர்ந்தெடு

(i) அல்புகர்க் இந்தியாவில் போர்த்துகீசியப்பேரரசை உண்மையில் நிறுவியவர் ஆவார்.

(ii) உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்தஅல்புகர்க் முயன்றார்.

a)

(i) சரி

b)

(ii) தவறு

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

17.

கூற்று: பதினாறாம் நூற்றாண்டில் ஐர�ோப்பியர்இந்தியாவிற்கு வருகை தந்தனர்.

காரணம்: அவர்களது உண்மையானநோக்கம் ஐர�ோப்பியச் சந்தைக்குத் தேவையானமிளகு, இலவங்கம், கிராம்பு ஏனைய நறுமணப்

பொருட்களை கொள்முதல் செய்வதாகும்.

a)

கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான

விளக்கம் ஆகும்.

b)

கூற்று சரி: காரணம் தவறு

c)

கூற்று தவறு: காரணம் சரி

d)

கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான

விளக்கம் அல்ல

18.

கூற்று: இந்தியா பொருள் உற்பத்திக்கானவலுவான தளத்தையும், குறிப்பாக ப்பருத்தியிழைத் துணிகளுக்காகவும்புகழ்பெற்றிருந்தது,

காரணம்: நாட்டின் முதல் முக்கியமானபொருளாதார நடவடிக்கை விவசாயம் ஆகும்.

a)

கூற்று மற்றும் காரணம் சரி

b)

கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான

விளக்கம் அல்ல

c)

கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான

விளக்கம் ஆகும்

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

19.

கீழ்க்கண்டவற்றுள், எது தவறாக

பொருத்தப்பட்டுள்ளது?

a)

தரங்கம்பாடி - டேனியர்

b)

சர் தாமஸ் ர�ோ - பிரெஞ்சுக்காரர்

c)

அன்வாருதீன் - ஆற்காடு நவாப்

d)

அல்புகர்க் - போர்த்துகீசியர்

20.

பொருத்துக

(i) சாமுத்ரி (சாமரின்) - 1. அச்சுப் பதிப்பு

(ii) ஹென்ரிக்ஸ் - 2. ஹைதராபாத் நிஜாம்

(iii) முசாபர் ஜங் - 3. சந்தா சாகிப்

(iv) ஆற்காட்டு நவாப் - 4. கள்ளிக்கோட்டை அரசர்

a)

4, 1, 2, 3

b)

4, 3, 2, 1

c)

3, 2, 1, 4

d)

2, 1, 4, 3