NEW
Font size
WorksheetsTAMIL YEAR 1 PART 1
Total questions: 15
Worksheet time: 8mins
காய்கறிகளையும் பழங்களையும் உண்டால் உடலுக்குப் __________ கிடைக்கும்.
பழம்
பலம்
பளம்
பறவையின் ___________ வளைந்து இருக்கும்.
அலகு
அழகு
அளகு
மாளவனுக்குக் கண்_________.
வளி
வலி
வழி
நான் வாழை___________ யில் சோறு சாப்பிட்டேன்.
இலை
இழை
இளை
மாணவன் __________________ க்குச் சென்றான்.
பல்லி
பள்ளி
பழ்ழி
கோகிலன் கூழி வேலை செய்யும் தொழிலாளியின் மகன்.இருந்தாலும்,எண்களையும் மொழிகளையும் கற்று சிறந்து விளங்கியதால்,இன்று நாடு போற்றும் தலைமகனாக விளங்குகிறார்.
சூழலுக்குப் பொருந்தும் கொன்றை வேந்தனை தேர்ந்தெடுக.
ஐயம் புகினும் செய்வனச் செய்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
நேற்று கிளாந்தான் மாநிலத்தில் வெள்ளம் ஏறியது.
பின்வரும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது.
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
மலேசிய தினம் என்று கொண்டாடப்படுகிறது?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
தங்கை_____________ என ஓடினாள்.
மள மள
குடு குடு
தர தர
திரு திரு
நோய் கண்டால் ____________ நாட வேண்டும்?
சரியான வினாச்சொல்லை எழுதுக.
எத்தனை
யாரை
என்ன
என் செல்லப் பிராணியின் பெயர் பொம்மி.
வினா வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
உன் செல்லப் பிராணியின் பெயர் என்ன?
நீ எங்கே உன் செல்லப்பிராணியை வாங்கினாய்?
எது உன் செல்லப்பிராணி?
அப்பா வேலை முடிந்து____________ திரும்பினார்.
குள்ளம்
இல்லம்
கடை
ஆசிரியரைக் கண்டவுடன் __________________ கூறுவது நல்ல பண்பு.
நன்றி
வணக்கம்
வாழ்த்து
தம்பியின் _________________ வீங்கி இருந்தது.
புத்தகம்
கன்னம்
மேசை
தாமரை தன் பெற்றோர் கூறிய அறிவுரைகளைக் கருத்துடன் கேட்டு நடப்பாள்.
சரியான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக
செவி சாய்த்தல்
கண்ணும் கருத்தும்
கிணற்றுத் தவளை
