Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் கணக்குகள் MAT T 5

Total questions: 28

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

ஒரு பேருந்துக்கு முன்னால் பேருந்துகள் உள்ளன. ஒரு பேருந்துக்குப் பின்னால் 4  பேருந்துகள் உள்ளன.ஒரு பேருந்து நடுவில் உள்ளது.எனில் மொத்த பெருந்துகள் எத்தனை?

a)

1)5

b)

2)6

 

c)

3)7

 

 

d)

4) 8

2.

ஒருசாலையில் மகிழுந்தும் மிதிவண்டியும் செல்கின்றன. அவற்றின்மொத்த எண்ணிக்கை 50 வருகிறது. மகிழுந்து மற்றும் மிதிவண்டி சக்கரங்களின் எண்ணிக்கை 164 எனில் எத்தனை மிதி வண்டிகள் உள்ளன.

 

a)

1)20

 

b)

2) 24

 

c)

3)18

d)

 

4)16

3.

சாரணிய கேப்டன்கள் மற்றும் சாரணியர்கள் உள்ளடங்கிய 1200 பேர் கொண்ட குழு பேரிடர் மீட்பிற்காக தொடர் வண்டியில் செல்கின்றனர். ஒவ்வொரு 19 சாரணியர்களுக்கும் ஒரு சாரணிய கேப்டன் உள்ளனர். எனில் அத்தொடர்வண்டியில் பயணம் செய்யும் சாரணிய கேப்டன்கள்எண்ணிக்கை என்ன?

 

a)

1) 50

 

b)

2)55

 

c)

3)75                                                                    

d)

        4)60

4.

பிரியா என்ற அரசுப்பள்ளி மாணவி முதல் நாள் ஆலயத்தில் இறைவனுக்கு ஒரு ரோஜாப்பூ படைக்கின்றான். இரண்டாம் நாள் மூன்று மடங்கு ரோஜாப்பூக்களைப் படைக்கின்றான்.எனில் ஐந்தாம் நாள் இறுதியில் இறைவனுக்கு எத்தனை பூக்களைப் படைத்திருப்பாள் ?

 

a)

1)32

 

b)

2)81

 

c)

3)15                                                                         

d)

 4)82

5.

இராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேத3 விரைவு தொடர் வண்டியில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பெட்டியிலும் 90 இருக்கைகள் உள்ளன.இதில் இராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் போது 50% இருக்கைகள் நிரம்பிவிட்டன. தொடர் வண்டி இராமநாதபுரம் வரும்பொழுது 10% பயணிகளும் திருச்சிராப்பள்ளியில் 7% பயணிகளும் விழுப்புரத்தில் 8% பயணிகளும் வண்டியில் ஏறுகின்றனர். விரைவு வண்டி சென்னை வரும்பொழுதுதொடர்வண்டியில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கை எத்தனை ?

 

 

a)

1)1550

 

b)

2) 1620

 

c)

 

3)1720

 

d)

4)1800

6.

கபீர் என்பவருக்கு 4 மகள்கள் உள்ளனர். ஒவ்வொரு மகளுக்கும் ஒரு சகோதரர் உள்ளார். எணில் கபீருக்கு குறைந்தபட்சம் எத்தனை குழந்தைகள் உள்ளளர்.?

 

a)

1)8

 

b)

2)4

 

c)

3)5

d)

4)9

7.

ஒரு கோபுரத்தில் உள்ள நான்கு மணிகள் முறையே 5.7.3 மற்றும் 12 வினாடிகள் இடைவெயில் அடிக்கின்றன. அனைத்து மணிகளும் 5 am க்கு ஒன்றாக அடித்தன என்றால், அனைத்து மணிகளும் அடுத்து ஒன்றாக அடிக்கும்

நேரம்:                                                    

a)

      1}5.10 am          

b)

2) 5.15 am

 

c)

2)5.07 am   

d)

4) 5.08 am

8.

ஒரு வேளையாள் நாள் ஒன்றிற்கு ரூ.100 வீதம் சம்பளம் பெறுகிறார். அவர்  வேலைக்கு வராமல் உள்ளநாள் ஒன்றிற்கு ரூ.50 வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர் 30 நாட்கள் கொண்ட மாதத்தில் ரூ.2400 சம்பளம் பெற்றார். எனில் எத்தனை நாள்கள் அவர் வேலைக்கு வராமல் இருந்திருப்பார் ?

 

a)

1) 12

b)

2)8       

c)

3)6           

d)

4)4

9.

ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், ஆறு ஆப்பிள் பகிர்ந்து கொடுக்கும் போது ஒரு ஆப்பிள் மீதமுள்ளது. 7ஆப்பிளகளை கொடுக்கும்போது. ஒருவருக்கு மட்டும் ஏதும் கிடைக்கவில்லை.

அக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை?

 

a)

1)8

b)

2)9

c)

3)10

d)

4)25

10.

ஒரு சுற்றுலாவில் மாணவர்கள்

தங்களுடைய புகைப்படங்களை ஒருவருக்கொருவர்

மாற்றில் கொள்கின்றனர்.அங்கு 45 புகைப்படங்கள்

பரிமாறிக் கொள்ளப்பட்டால், எத்தனை மாணவர்கள்அங்கு இருந்திருப்பார்?

 

                                           

a)

1)15

                                                                

b)

2)20

c)

3)9

    

d)

4)25                   

11.

ABCD என்ற செல்வகத்தில் 0 என்பது ஒரு புள்ளி ஆகும். இப்புள்ளியிலிருந்து செங்குத்து OP, OQ, OR மற்றும் OS ஆகியவை செவ்வகத்தின் பக்கங்களிலிருந்து வரையப்படுகின்றன. OP, OQ,OR மற்றும் OS முறையே மி 12 செமீ 6 செரி மற்றும் 10 செமீ ஆக இருந்தால், செல்வகத்தின் சுற்றளவு என்ன?

 

a)

1) 48செமீ          

b)

2)60செமீ

c)

3)72செமீ 

d)

      4)264செமீ

12.

இரு எண்கள் உள்ளன.

 

அவற்றுள் பெரிய எண் 9568. அவ்விரு எண்களுக்கிடையேயான வேறுபாடு 145. எனில், மற்றொரு எண் என்ன ?

 

 

a)

2) 9421

b)

3) 9423

c)

4) 9123

d)

1) 9413

13.

மூன்று கோபுரங்களின் உயரங்களின் விகிதம் 3:5:7.ஒரு சிலந்தியானது 15 நிமிடங்களில் சிறிய கோபுரத்தின் உச்சியை அடைந்தால், பெரிய கோபுரத்தில் ஏற எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும்?

 

 

a)

2) 30 நிமிடங்கள்

b)

3) 35 நிமிடங்கள்

c)

4) 45 நிமிடங்கள்

d)

1) 25 நிமிடங்கள்

14.

‘REGIONAL' என்ற ஆங்கில

வார்த்தையானது அகரவரிசைப்படி

எழுதப்பட்டால், எத்தனை எழுத்துக்கள் தங்களின் நிலையை (Position) தக்க வைத்துக் கொள்ளும்?

 

a)

1) மூன்று

b)

2)இரண்டு

c)

3) நான்கு

d)

4) ஒன்று

15.

. “UNIFORMITY"என்ற வார்த்தையில் முதல் மற்றும் ஆறாவது எழுத்தை இடம் மாற்றியும், இதேபோன்று இரண்டாவது மற்றும் ஏழாவது இடத்தை மாற்றியமைத்தபின் வலது புற முனையில் இருந்து 4 வதாக அமையும் எழுத்து எது?

 

a)

1) I

b)

2) U

c)

3) N

d)

4)M

16.

ஒரு விசிறியில் எப்போதும் உண்டு

 

a)

1) மாறு

b)

2) மின்சுற்று

c)

3) ரோயர்

d)

4) கத்திகள்

17.

1 முதல் 50 வரையிலான எண்களில்

4  ஆல் மீதியின்றி வகுபடக்கூடியதாகவும்,4 என்ற எண்ணை ஓர் எண்ணாகக்

கொண்டும் உள்ள எண்கள் எத்தனை?

 

a)

1) 7

b)

2)10

c)

3) 20

d)

4) 21

18.

ஒரு சிறுவன் அவனுடைய

சகோதரர்களைவிட இரு மடங்கு

சகோதரிகள் இருப்பதாக கூறுகின்றான்.

அவனுடைய சகோதரி,சகோதரர்களின் எண்ணிக்கையும் சகோதரிகளின் எண்ணிக்கையும், சமமாக இருப்பதாக கூறுகின்றாள். எனில் அங்கு எத்தனை சகோதரர்கள், சகோதரிகள் உள்ளனர்.

 

a)

1) 2 சகோதரர்கள், 2 சகோதரிகள்

b)

2) 2 சகோதரர்கள், 3 சகோதரிகள்

c)

3) 3சகோதரர்கள், 4 சகோதரிகள்

d)

4) 3சகோதரர்கள், 3 சகோதரிகள்

19.

திருமணமான ஒருவருக்கு, 4 திருமணமான மகன்களும், ஒவ்வொரு மகனுக்கும் 3 குழந்தைகளும் உள்ளனர்.எனில் அக்குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ?

 

a)

1) 22

b)

2) 20

c)

3) 21

d)

4) 23

20.

ஒரு மருத்துவர்,

நோயாளியிடம் 5 மாத்திரைகளைக்

கொடுத்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு மாத்திரையை விழுங்கக் கூறினார். அந்நோயாளி 9.00 am-க்கு முதல் மாத்திரையை எடுத்துக்கொண்டால், எத்தனை மணிக்கு கடைசி மாத்திரையை

உட்கொள்வார்?        

a)

1) மதியம் 12 மணி

b)

3) மாலை 6 மணி

c)

2) மாலை 5 மணி

d)

4) மாலை 7 மணி

21.

ஆங்கில எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டால், வலமிருந்து 20- வது எழுத்திற்கு இடதுபுறமாக 4வதாக அமையும் எழுத்து?

 

a)

1) B

b)

2) K

c)

4) V

d)

3) X

22.

10.கி.மீ தூரம் கொண்ட ஒரு சாலையில் 500 மீட்டர் இடைவெளிகளில் தூண்கள் எழுப்பப்படுகிறது. எனில் அச்சாலையில் எழுப்பப்படும் தூண்களின் எண்ணிக்கை எத்தனை?

 

a)

1) 20

b)

2) 21

c)

3) 19

d)

4) 22

23.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15  எண்ணை  4-ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி?

a)

1)0  

b)

2)4     

c)

3) 2     

d)

  4) 3

24.

கீழ்க்கண்ட கழித்தல் கணக்கில், எந்த எண் More என்ற வார்த்தையைக் குறிக்காதது?

 

MOR

 

- ORE

 

222

 

a)

1) 8640

b)

2) 6420

c)

3) 7531

d)

4) 9753

25.

ஒரு வாத்திற்கு முன்னால் இரு வாத்துக்கள் உள்ளன. ஒரு வாத்திற்கு பின்னால் இரு வாத்துக்கள் உள்ளன.இரு வாத்துக்களுக்கு நடுவில் ஒரு வாத்து உள்ளது.எனில் அங்குள்ள குறைந்தபட்ச வாத்துக்களின் எத்தனை?                                                                

a)

  1) மூன்று 

b)

2) நான்கு                      

c)

  3)ஐந்து         

d)

    4) ஏழு

26.

ஒருவன் பறவை வேட்டையாடி விட்டு வருகிறான்.அவன் தன்னுடைய பையில் எவ்வளவு பறவைகள் உள்ளன என்று கூறினான்.அவன் 'They are all sparrows but six;all pigeons but six;and all doves but six என்று கூறினான்.எனில், அவனிடம்

உள்ள பறவைகள் எத்தனை?

 

a)

1) 18

b)

2) 9

c)

3) 126

d)

4) 36

27.

ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற பத்து நபர்களும் ஒருவருக்கொருவர்

தங்களுக்குள் கைகுலுக்கி

கொண்டால், கைகுலுக்கள்கள் அங்கு எத்தனைமுறை நடைபெற்றிருக்கும் ?

 

a)

1) 20

b)

2) 45

c)

3) 55

d)

4)90

28.

ஒரு குடும்பத்தில்ஒரு குடும்பத்தலைவர், அவருடைய

மனைவி, மூன்று மகன்கள் மற்றும்

அவர்களுடைய மனைவிகள் உள்ளனர். ஒவ்வொரு மகனுக்கும் இரு மகன்கள்

மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனில்,

அக்குடும்பத்தில் ஆண்கள் எத்தனை பேர்?

 

a)

1) 4

b)

2) 10

c)

3) 8

d)

4) 12