NEW
Font size
Worksheetsமின் பாயம்
Total questions: 5
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள மின்புலக்கோடுகளின் படி
QA எதிர் மின்னூட்டமுடைய துகள். QB நேர் மின்னூட்டமுடைய துகள்
QA நேர் மின்னூட்டமுடைய துகள். QB எதிர் மின்னூட்டமுடைய துகள்
QA மற்றும் QB எதிர் மின்னூட்டமுடைய துகள்கள்
QA மற்றும் QB நேர் மின்னூட்டமுடைய துகள்கள்
கீழே கொடுக்கப்பட்டவைகளில் பெட்டியினுள் எந்த சூழலில் மின் பாயத்தின் மதிப்பு சுழியாக இருக்காது.
சம அளவு மற்றும் எதிரெதிர் மின்னூட்டங்களையுடைய இரண்டு மின்னூட்டங்கள் ஒரு பெட்டியில் இருக்கும் போது.
பெட்டியினுள் எந்த ஒரு மின்னூட்டமும் இல்லாமல் இருக்கும் போது.
பெட்டிக்கு வெளியே மின்னூட்டமிருக்கும் போது
பெட்டியினுள் ஒரு மின்னூட்டத்தின் மதிப்பு மற்றெரு மின்னூட்டத்தின் மதிப்பை விட அதிகமாக இருக்கும் போது
ஒரு பரப்பில் மின்பாயத்தின் மதிப்பு சுழியாக இருக்க வேண்டுமானால்
அந்த பரப்பு மின்புலத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.
அந்த பரப்பு மின்புலத்திற்கு செங்குத்தாக இருக்க வேண்டும்
அந்த பரப்பு மின்புலத்துடன் ஒரு கோணத்தில் அமைந்திருக்க வேண்டும்.
மின்புலம் இருக்கும் போது மின்பாயம் சுழியாக இருக்காது.
ராஜு இரண்டு பலூன்களை கம்பளித் துண்டால் தேய்த்தார். பின்பு பலூன்களை அருகருகே கொண்டு வரும்போது என்ன நடக்கும்?
பலூன்கள் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொள்ளும்
பலூன்கள் ஒன்றை ஒன்று விலக்கிக் கொள்ளும்
பலூன்கள் நேர் மின்னூட்டம் பெற்றிருக்கும்
பலூன் உடைந்து விடும்
இரண்டு பலூன்களும்
ஒன்றை ஒன்று விலக்கி கொள்ளும்
ஒன்றை ஒன்று ஒட்டிக் கொள்ளும்
விலக்கி கொள்ளவோ ஒட்டிக் கொள்ளவோ செய்யாது
எதுவும் இல்லை
