Font size
WorksheetsRBT YEAR 5
Total questions: 45
Worksheet time: 24mins
தையல் வகைகளை அடையாளம் காண்க.
தடிமான தையல்
தற்காலிகத் தையல்
குறுக்குத் தையல்
தையல் வகைகளை அடையாளம் காண்க.
தற்காலிகத் தையல்
உட்புறத் தையல்
கம்பளித் தையல்
புதுபிக்க இயலும் வளங்கள் எனபப்டுவது என்ன?
குறுகிய காலத்தில் மீண்டும் உருவாக்க கூடிய சக்தி.
குறுகிய காலத்தில் உருவாக்க இயலாத சக்தி.
மணிதனால் உருவாக்கப் பட்ட சக்தி.
புதுப்பிக்க இயலும் வளங்களை தேர்ந்தெடுக்கவும்.
நீர் தேக்கம்
சூரிய ஒளி
காற்று
எரிமலை வெடிப்பு
மின் உறுமாற்றியின் குறியீட்டை தேர்தெடுக்கவும்.
எந்த மின்னியல் துணைப்பாகம் மின் சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்றும் வல்லமைக் கொண்டது
மின்னோடி
மின்கம்பி
மின் உறுமாற்றி
சூரிய மின்கலன்
மின்னோடியின் குறியீட்டை தேர்தெடுக்கவும்.
கணக்கி எந்த புதுபிக்க இயலும் சக்தியின் துணைக் கொண்டு இயங்கும்.
நீர் சக்தி
காற்று சக்தி
சூரிய சக்தி
நீர்ப் பயிரியல் வளர்ப்பு நீர்த்தேக்கிப் பாத்திரத்தின் பயனை கூறுக.
ஊட்டச்சத்து, வைட்டமின் ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது
இரும்புச்சத்து, தாது உப்பு ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது
ஊட்டச்சத்து, தாது உப்பு ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது
இரும்புச்சத்து, மாச்சத்து ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது
கீழ்க்காணும் படம் _________________ என்று அறியப்படுகிறது.
மீள் கட்டுப்பாட்டு அமைப்பு
வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு
தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பு
கட்டுப்பாட்டு அமைப்பு _________ வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஏன் கணினி நிரலாக்கல் (computer programming) என்பது மென்பொருள் விருத்தியாளர்களால் கடினமாகப் பார்க்கப்பட்டது ?
அது இருமம் கட்டளைகளைக் கொண்ட இயந்திர மொழியைக் கொண்டது.
கணினி நிரலாக்களுக்கு assembly language இன்னும் உருவாக்கப்படவில்லை.
கணினி இயலுக்கு அடிப்படையான இருமத்தைக் கற்றுக் கொள்ளவில்லை.
கணினி இயலுக்கு அடிப்படையாக அமைவது....
1 மற்றும் 2 அடிப்படையாகக் கொண்ட இருமம் (binary)
0 மற்றும் 2 அடிப்படையாகக் கொண்ட இருமம் (binary)
1 மற்றும் 0 அடிப்படையாகக் கொண்ட இருமம் (binary).
நிரலின் அடிப்படை வடிவமைப்பைக் குறிக்கும் கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
வடிவமைப்புக்கு கட்டமைப்பு தேவையற்றது.
சரியான கட்டமைப்பு உறுதியான வடிவமைப்பைக் கொடுக்கும்.
சரியான கட்டமைப்பு கொண்ட வடிவமைப்பு தொழில்நுட்ப துறையின் வேலையைக் கடினமாக்குகிறது.
மேற்காணும் செயல்வழிப்படத்தின் குறியீட்டின் பயன்பாட்டைத் தெரிவு செய்க.
செயல்பாடு
ஆம்/ இல்லை
செயல்பாடு
செயல்வழி
படத்தில் காணப்படுவது ___________________
செயல்பாடு
உள்ளீடு
முனையம்
தரவு
மைக்ரோபிட் வன்பொருள் எவற்றை கொண்டிருக்கும்?
நுண்காற்றுப்படுத்தி அட்டை
மைகிரேபிட் USB இணைப்பு
மின்கலன், மின்கலன் பெட்டி
மின்கலன் இணைப்புக்கம்பி
மின் உறுமாற்றியின் குறியீட்டை தேர்தெடுக்கவும்.
இந்த மின்னியல் துணைப்பாகதின் பெயர் என்ன?
மின்னோடி
மின்கம்பி
மின் உறுமாற்றி
சூரிய மின்கலன்
இது எதனைக் குறிக்கின்றது?
வரிசைக் கட்டுப்பாடு அமைப்பு
தெரிவுக் கட்டுப்பாடு அமைப்பு
இது எதனைக் குறிக்கின்றது?
வரிசைக் கட்டுப்பாடு அமைப்பு
தெரிவுக் கட்டுப்பாடு அமைப்பு
1. தெரிவு கட்டுப்பாட்டு அமைப்பின் தன்மைகள் யாவை?
I. நடவடிக்கைகள் படிப்படியாக இருக்கும்
II. மீண்டும் தொடங்கக்கூடிய நடவடிக்கையாக இருக்கும்
III. இத்தெரிவு வழி தவறு இருப்பின் மறுமுறை திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை.
I,II
II,III
I,III
இவற்றுள் எது மின்னியல் துணைப் பாகங்களும் அதன் செயற்பாங்கும் அல்ல?
மின் உருமாற்றி - மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்ற உதவும்.
சூரிய மின்கலன் - சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும்.
மின்கம்பி - மின்சாரத்தைக் கடத்திச் செல்லும்
மண் கலவையை அடையாளங்காணுக.
பேர்லைட் (Perlite)
பீட்மோஸ் (Peat Moss)
லெய்கா (Leca)
கொகோ பீட் (Cocopeat)
வெர்மிக்யு லைட் (Vermiculite)
மண் கலவையை அடையாளங்காணுக.
பீட்மோஸ் (Peat Moss)
பேர்லைட் (Perlite)
வெர்மிக்யு லைட் (Vermiculite)
லெய்கா (Leca)
கொகோ பீட் (Cocopeat)
மண் கலவையை அடையாளங்காணுக.
வெர்மிக்யு லைட் (Vermiculite)
லெய்கா (Leca)
கொகோ பீட் (Cocopeat)
பீட்மோஸ் (Peat Moss)
பேர்லைட் (Perlite)
மண் கலவையை அடையாளங்காணுக.
பேர்லைட் (Perlite)
கொகோ பீட் (Cocopeat)
லெய்கா (Leca)
பீட்மோஸ் (Peat Moss)
வெர்மிக்யு லைட் (Vermiculite)
மண் கலவையை அடையாளங்காணுக.
கொகோ பீட் (Cocopeat)
வெர்மிக்யு லைட் (Vermiculite)
பீட்மோஸ் (Peat Moss)
பேர்லைட் (Perlite)
லெய்கா (Leca)
படம் எந்த நீர்த்தேக்க நடவு முறைகளின் வகையைக் குறிக்கிறது?
பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்
தெளிநீர்ப் பயிரியல்
நீர்த்தேக்கப் பயிரியல்
படத்தில் காண்பித்துள்ள நன்மைகளை குறிக்கும் மண் வகை எது?
கொகொ பீட்
லெய்கா
பீட்மோஸ்
இந்த மின்னியல் துணைப்பாகதின் பெயர் என்ன?
மின்னோடி
மின்கம்பி
மின் உறுமாற்றி
சூரிய மின்கலன்
இந்த மின்னியல் துணைப்பாகதின் பெயர் என்ன?
மின்னோடி
மின்கம்பி
மின் உறுமாற்றி
சூரிய மின்கலன்
போலிக்குறிமுறைப் படி வரிசைப்படுத்துக.
i கோதுமை மாவை வாங்குதல்
ii முடிவு
iii கடைக்குச் செல்லுதல்
iv வீட்டிற்குத் திரும்புதல்
v கோதுமை மாவை வாங்குதல்
vi இல்லையென்றால் வேறு கடைக்குச் செல்லுதல்.
vii தொடக்கம்
vii,i,vi,iii,v,iv,ii
vii,iii,i,vi,ii,v,iv
vii,iii,i,vi,v,iv,ii
vi,iii,vii,i,ii,v,iv
பெயரைக் கண்டறிக.
நுண் கட்டுப்படுத்தி
மைக்ரோ:பிட்
மைக்ரோ யூ.எஸ்.பி
நிரலாக்கப் பலகை
நிரலாக்கப் பலகையின் அளவைப் பெரியதாகவோ சிறியதாகவோ ஆக்குதல்.
பதிவிறக்கம் மற்றும் சேமி
நிரல் மொழித் தொகுதி
நிரலாக்கப் பலகை
காட்சி முறைமை
கொடுக்கப்பட்ட விடைகளில் யாவை மூன்று 3 நீர்த்தேக்க பயிரியல் முறைகள் ஆகும்.
பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்
வாளியில் பயிரியல்
மேற்சத்து நீர்ப்பயிரியல்
நீர்த்தேக்கப் பயிரியல்
கொடுக்கப்பட்ட விடைகளில் யாவை மூன்று 3 நீர்த்தேக்க நடவு முறைக்குப் பயன்படும் மண் கலவைகள் ஆகும்.
தேங்காய் மட்டை
லெய்கா
கொகோ பீட்
பீட்மோஸ்
இன்நெகிழிப் புட்டியில் உள்ள துளைகளின் பயன் யாது?
மண் கலவை தளர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன
மண் கலவையின் தரத்தை அதிகரிக்க
இன்நெகிழிப் புட்டியில் கம்பி பொருத்தப்பட்டதன் நோக்கம் யாது?
நெகிழிப் புட்டியை உயரமான இடங்களில் பாதுகாப்பாக மாட்டி வைப்பதற்கு
மண் கலவை தளர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன
புதுப்பிக்க இயலும் வளங்களை தேர்ந்தெடுக்கவும்.
நீர் தேக்கம்
சூரிய ஒளி
காற்று
எரிமலை வெடிப்பு
1.மேலுள்ள படம் காட்டும் சக்தி எது ?
நீர் சக்தி
காற்று சக்தி
சூரிய சக்தி
சக்தியை விவேகமாகப் பயன்படுத்துவதால் விளையும் நன்மைகளைத் தெரிவு செய்யவும்
பண விரயத்தைத் தவிர்க்கலாம்
சுற்றுப்புற தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தலாம்
சக்தியின் மூலங்களை வருங்கால சந்ததியினருக்கு சேமிக்க முடியும்
உலகின் வெப்ப அளவை அதிகரிக்க முடியும்
4.காற்றிலிருந்து மின்சாரத்தைப் பெற _________________ துணைபுரிகிறது.
மின்கம்பி
காற்றாலை
மின்கலன்
