wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

Total questions: 44

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

படத்தில் காணப்படும் பொருளின் பெயர் என்ன?

a)

சுத்தியல்

b)

மரச் சுத்தியல்

c)

ரப்பர் சுத்தியல்

d)

குறடு

2.

கீழ்க்காணும் விடைகளில் எது மெல்லிய இரும்புத் தகடுகளை வெட்ட உதவும்?

a)

ரப்பர் சுத்தியல்

b)

தட்டை அரம்

c)

பல்பயன் கத்தி

d)

உலோகக் கத்திரிக்கோல்

3.

படத்தில் காணப்படும் பொருளின் பயன் எது?

a)

துளையிடுவதறகான ஏற்ற இடத்தில் அடையாளமிடுவதற்கு உதவும்

b)

உலோகப் பொருள்களிலும் இரும்புத் தகடுகளிலும் கோடிடுவதற்கு உதவுகிறது

c)

உருளை வடிவான பொருள்களை இறுக்கிப் பிடிக்கவும், மின் கம்பியைப் பிடித்துத் துண்டிப்பதற்கும் வளைப்பதற்கும் உதவும்

d)

பல்வகைப் பொருள்களின் பகுதிகளை வெட்ட உதவும்

4.

படத்தில் காணப்படும் கருவியின் பயன் என்ன?

a)

மெல்லிய இரும்புத் தகடுகளை அறுக்க உதவும்

b)

மெல்லிய இரும்புத் தகடுகளை வெட்ட உதவும்

c)

மெல்லிய இரும்புத் தகடுகளை அடையாளமிட உதவும்

d)

மெல்லிய இரும்புத் தகடுகளை இணைக்க உதவும்

5.

நிரலின் அடிப்படை வடிவமைப்பைக் குறிக்கும் கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வடிவமைப்புக்கு கட்டமைப்பு தேவையற்றது.

b)

சரியான கட்டமைப்பு உறுதியான வடிவமைப்பைக் கொடுக்கும்.

c)

சரியான கட்டமைப்பு கொண்ட வடிவமைப்பு தொழில்நுட்ப துறையின் வேலையைக் கடினமாக்குகிறது.

6.

நுண்செயலியைக் கொண்ட கணித்தல் கருவிகளை அடையாளம் காண்க.

a)

கணினி, மடிக்கணினி, திறன்பேசி

b)

கணினி, கணிப்பி, மடிக்கணினி, திறன்பேசி

c)

கணினி, கணிப்பி, மடிக்கணினி, திறன்பேசி, ஒலி பெருக்கி

7.

கணினி இயலுக்கு அடிப்படையாக அமைவது....

a)

1 மற்றும் 2 அடிப்படையாகக் கொண்ட இருமம் (binary)

b)

0 மற்றும் 2 அடிப்படையாகக் கொண்ட இருமம் (binary)

c)

1 மற்றும் 0 அடிப்படையாகக் கொண்ட இருமம் (binary).

8.

ஏன் கணினி நிரலாக்கல் (computer programming) என்பது மென்பொருள் விருத்தியாளர்களால் கடினமாகப் பார்க்கப்பட்டது ?

a)

அது இருமம் கட்டளைகளைக் கொண்ட இயந்திர மொழியைக் கொண்டது.

b)

கணினி நிரலாக்களுக்கு assembly language இன்னும் உருவாக்கப்படவில்லை.

c)

கணினி இயலுக்கு அடிப்படையான இருமத்தைக் கற்றுக் கொள்ளவில்லை.

9.

கட்டுப்பாட்டு அமைப்பு _________ வகைப்படும்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

10.

எதனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ?

a)

மனிதர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய.

b)

மனிதனின் ஆற்றலை அதிகப்படுத்த.

c)

மனிதனின் வாழ்க்கையைச் சீரழிக்க.

11.

தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பு....

a)

நடவடிக்கைகள் முறையின்றி இருக்கும்.

b)

இத்தெரிவில், தவறு இருப்பின் மறுமுறை மாற்றிக் கொள்ள வாய்ப்பு இல்லை.

c)

நடவடிக்கையில் ஏற்படும் தடைகளைக் களைய வேறு செயல்பாடு அல்லது மீண்டும் தொடங்கும் வழிமுறை இருக்கும்.

d)

தகவல் ( Information)

12.

எந்த கூற்று வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தொடர்பு அற்றது?

a)

எளிமையான முறைகளைக் கொண்டது.

b)

கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ள முடியும்.

c)

நடவடிக்கைகளை தொடக்கம் முதல் இறுதிவரை செயல்படுத்த இயலாது.

13.

கீழ்க்காணும் படம் _________________ என்று அறியப்படுகிறது.

a)

மீள் கட்டுப்பாட்டு அமைப்பு

b)

வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு

c)

தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பு

14.

தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பில் விடுபட்ட நடவடிக்கையைத் தேர்வு செய்க.

a)

விளக்கை அணத்தல்

b)

கணினி திரையை சரிப்பார்த்தல்

c)

மின்சார இணைப்பை உறுதி செய்தல்

15.

பெயரைக் கண்டறிக.

a)

மின்கலன் தாங்கி

b)

மின்கலன் ஒளி

c)

மின்கலன் பெட்டி

d)

மின்கலன் பிடி

16.

பெயரைக் கண்டறிக.

a)

நுண் கட்டுப்படுத்தி

b)

மைக்ரோ:பிட்

c)

மைக்ரோ யூ.எஸ்.பி

d)

நிரலாக்கப் பலகை

17.

பெயரைக் கண்டறிக.

a)

மெய்நிகர் மைக்ரோ:பிட்

b)

மைக்ரோ யூ.எஸ்.பி

c)

ராஸ்ப்பெர்ரி

d)

நுண் கட்டுப்படுத்தி

18.

கண்டறிக.

a)

மின்னோடி

b)

மின்னஞ்சல்

c)

மின்கலன்

d)

மின்விசை

19.

பெயரைக் கண்டறிக.

a)

மைக்ரோ:பிட்

b)

ஆர்டுயினோ

c)

ராஸ்ப்பெர்ரி

d)

மைக்ரோ யூ.எஸ்.பி

20.

அடிப்படை

உள்ளீடு

இசை

மற்றும் பல


இதன் மென்பொருளின் பெயர் என்ன ?

a)

நிரல் மொழித் தொகுதி

b)

நிரலாக்கப் பலகை

c)

மெய்நிகர் மைக்ரோ:பிட்

d)

காட்சி முறைமை

21.

நிரலாக்கப் பலகையின் அளவைப் பெரியதாகவோ சிறியதாகவோ ஆக்குதல்.

a)

பதிவிறக்கம் மற்றும் சேமி

b)

நிரல் மொழித் தொகுதி

c)

நிரலாக்கப் பலகை

d)

காட்சி முறைமை

22.

'MICROCONTROLLER' என்றால் என்ன ?

a)

மைக்ரோ:பிட்

b)

மைக்ரோ யூ.எஸ்.பி

c)

நுண் கட்டுப்படுத்தி

d)

ராஸ்ப்பெர்ரி

23.

மின் சுற்றுப் பலகையின் ( circuit board) அளவு என்ன?

a)

52mm X 43mm

b)

43mm X 52mm

c)

42mm X 53mm

d)

40mm X 52mm

24.

1. இக்கருவிகளின் பெயர் என்ன ?

a)

உருளைச் சக்கரம்

b)

அச்சுத்தாள்

c)

உருளைக்கருவி

25.

1. இக்கருவிகளின் பெயர் என்ன ?

a)

வண்ணக்கட்டி

b)

வெண்கட்டி

c)

மெழுகுக் கட்டி

26.

1. இக்கருவிகளின் பெயர் என்ன ?

a)

வண்ணக்கட்டி

b)

அளவுகோல்

c)

அளவு நாடா

27.

1. இக்கருவிகளின் பெயர் என்ன ?

a)

ஊசி

b)

கம்பி

c)

குண்டூசி

28.

1. இக்கருவிகளின் பெயர் என்ன ?

a)

வண்ணத்தாள்

b)

அச்சுத்தாள்

c)

வண்ணத்துணி

29.

1. இக்கருவிகளின் பெயர் என்ன ?

a)

அளவுகோல்

b)

பலகை

c)

உருளை

30.

மெலிதான தையலின் பயன்பாடு என்ன?

a)

பொத்தான், கொக்கி, மாட்டி தைப்பதற்கு உதவும்.

b)

ஒன்றுக்கும் மேற்பட்ட துணிப் பகுதிகளை இணைப்பதற்கும் பயன்படும். இது நிரந்தர தையல்.

c)

ஒன்றுக்கும் மேற்பட்ட துணிப் பகுதிகளை இணைப்பதற்குப் பயன்படும்

31.

தற்காலிகத் தையலின் பயன்பாடு என்ன?

a)

பொத்தான், கொக்கி, மாட்டி தைப்பதற்கு உதவும்.

b)

ஒன்றுக்கும் மேற்பட்ட துணிப் பகுதிகளை இணைப்பதற்கும் பயன்படும். இது நிரந்தர தையல்.

c)

ஒன்றுக்கும் மேற்பட்ட துணிப் பகுதிகளை இணைப்பதற்குப் பயன்படும்

32.

குறுக்குத் தையலின் பயன்பாடு என்ன? *

a)

பொத்தான், கொக்கி, மாட்டி தைப்பதற்கு உதவும்.

b)

ஒன்றுக்கும் மேற்பட்ட துணிப் பகுதிகளை இணைப்பதற்கும் பயன்படும். இது நிரந்தர தையல்.

c)

ஒன்றுக்கும் மேற்பட்ட துணிப் பகுதிகளை இணைப்பதற்குப் பயன்படும்

33.

தடிமான தையலின் பயன்பாடு என்ன?

a)

பொத்தான், கொக்கி, மாட்டி தைப்பதற்கு உதவும்.

b)

ஒன்றுக்கும் மேற்பட்ட துணிப் பகுதிகளை இணைப்பதற்கும் பயன்படும். இது நிரந்தர தையல்.

c)

தடிமான தையல், தையலைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் பயன்படும்.

34.

படத்தில் காணப்படும் பொருளின் பெயர் என்ன?

a)

ரம்பம்

b)

இரும்பு கத்தரிக்கோல்

35.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

பூமுனை திருப்புளி

b)

தட்டை முகத் திருப்புளி

36.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

பூமுனைத் திருப்புளி

b)

தட்டை முகத் திருப்புளி

37.

இக்கருவியின் பெயர் என்ன?

a)

கூர்முனைக் குறடு

b)

இருமுனை மறைக் குறடு

38.

நிரலாக்க மென்பொருளில் "Make Code" போன்று எந்த பொருள் பயன்பாட்டில் உள்ளது?

a)

Sensor

b)

Python

c)

LED

39.

மைகிரோபிட் அட்டையிலுள்ள மின் (LED) உருமாற்றி விளக்குகளைப் பயன்படுத்தி என்ன செய்யலாம்?

a)

இலக்கம்

b)

எழுத்துக்களைக் காட்சிப்படுத்துமாறு எளிமையான நிரல்களை உருவாக்க முடியும்

40.

மைக்ரோபிட் வன்பொருள் எவற்றை கொண்டிருக்கும்?

a)

நுண்காற்றுப்படுத்தி அட்டை

b)

மைகிரேபிட் USB இணைப்பு

c)

மின்கலன், மின்கலன் பெட்டி

d)

மின்கலன் இணைப்புக்கம்பி

41.

தையல் வகைகளை அடையாளம் காண்க.

a)

தடிமான தையல்

b)

தற்காலிகத் தையல்

c)

குறுக்குத் தையல்

42.

தையல் வகைகளை அடையாளம் காண்க.

a)

கம்பளித் தையல்

b)

உட்புறத் தையல்

c)

தடிமான தையல்

43.

தையல் வகைகளை அடையாளம் காண்க.

a)

தற்காலிகத் தையல்

b)

நேர்த்திர் தையல்

c)

மெலிதான தையல்

44.

தையல் வகைகளை அடையாளம் காண்க.

a)

மெலிதான தையல்

b)

தடிமான தையல்

c)

நேர்த்தித் தையல்