Worksheets+1 14&15
Total questions: 47
Worksheet time: 24mins
1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் .....................யை திறம்பட
பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்
காலாட்படை
காலாட்படை
பீரங்கிப் படை
யானைப்படை
கடைசிப் போரான காக்ரா போரில் பாபர் ............................... எதிராகப் போரிட்டார்.
ஆப்கானியர்களுக்கு
ரஜபுத்திரர்களுக்கு
துரக்கியர்களுக்கு
மராட்டியர்களுக்கு
. ....................................... தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றி பெற்றார்.
பாபர்
ஹ{மாயூன்
ஷெர்கான்
அக்பர்
. .................... நிலஉடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும்,
அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஜாகீர்தாரி
மகல்வாரி
ஜமீன்தாரி
மன்சப்தாரி
அக்பரது நிதி நிர்வாகம் ...................... நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.
பாபர்
ஹ{மாயுன்
ஷெர்ஷா
இப்ராஹிம் லோடி
இளவரசர் குஸ்ருவடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண
தண்டனை விதிக்கப்பட்டவர் .................................... ஆவார்.
குரு அர்ஜுன் தேவ்
குரு ஹர் கோபிந்த்
குரு தேஜ் பகதூர்
குரு ஹர் ராய்
. ....................... பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சம காலத்தவர்கள்.
அக்பர்
ஜஹாங்கீர்
ஷாஜகான்
ஒளரங்கசீப்
............................... தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.
அக்பர்
ஜஹாங்கீர்
ஷாஜகான்
ஒளரங்கசீப்
கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்தமுதல் அரசர் ............................... ஆவார்.
அக்பர்
ஷாஜகான்
ஷெர்ஷா
பாபர்
. ஜஹாங்கீர் மற்றும் ................................ அமைத்த ஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக்
கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.
அக்பர்
ஷாஜகான்
ஹ{மாயுன்
ஒளரங்கசீப்
............................... சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்.
ஆக்ராவை
குவாலியரை
தில்லியை
மதுராவை
. பாதுஷா நாமா என்பது ............................... ன் வாழ்க்கை வரலாறாகும்.
அ) பாபர் ஆ) ஹ{மாயூன் இ) ஷாஜகான் ஈ) அக்பர்
பாபர்
ஹ{மாயூன்
ஷாஜகான்
அக்பர்
13. ............................... ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்.
தஜிகநிலகந்தி
ரசகங்காதரா
மனுசரிதம்
ராஜாவலிபதகா
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் ................................
தாயுமானவர்
குமரகுருபரர்
இராமலிங்கஅடிகள்
சிவப்பிரகாசர்
கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை?
இங்கிலாந்தின் எலிசபெத்
ஷேக்ஸ்பியர்
பிரான்ஸின் நான்காம் ஹென்றி
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
சரியான கூற்றினைக் கண்டுபிடி.
இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்
கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
அக்பரது புதிய தலைநகரமான ஆக்ராமற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல
எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
மோதி மசூதி முழவதும் பளிங்குக்கல்லால் கட்டப்பட்டது.
புராண கிலா ஒரு உயர்ந்த கோட்டையாகும்.
. சரியான கூற்றினைக் கண்டுபிடி.
ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படை வீரர்களைக்
கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர்.
ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர்
மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும்.
சீக்கியப் புனித நூலான “குரு கிரந்தசாகிப்” குரு அர்ஜுன் தேவால் தொகுக்கப்பட்டது.
. பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி.
(i) ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்தி வாய்ந்தபடையை எதிர்கொண்டது.
(ii) கன்னோசிப் போருக்குப் பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
(i) சரி
(ii) சரி
(i) சரி (ii) தவறு
(i) மற்றும் (ii) சரியானவை
பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி.
(i) மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான
கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.
(ii) அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்புகளின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு
அடித்தளம் இட்டார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (கூ) : பாபர் முதலாம் பானிப்பட் போரில் வெற்றி பெற்றார்.
காரணம் (கா) : பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்.
கூற்று சரி காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று தவறுƒ காரணம் சரி
கூற்று தவறுƒ காரணமும் தவறு
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (கூ) : ஒளரங்கசீப் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று.
காரணம் (கா) : ஒளரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்றும் தவறுƒ காரணம் சரி.
கூற்று தவறுƒ காரணமும் தவறு.
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.
பாஸ்கராச்சார்யா - நீதிநெறி விளக்கம்
ஆமுக்தமால்யதா - கிருஷ்ணதேவராயர்
ஜகன்னாத பண்டிதர் - கங்காதரா
அல்லசானி பெத்தண்ணா - மனுசரித்ரா
பொருத்துக.
(i) அபுல் பாசல் - 1. ஒளரங்கசீப்
(ii) ஜும்மாமசூதி - 2. அக்பர்
(iii) பாதுஷாஹி மசூதி - 3. ஷெர்ஷா
(iஎ) புராண கிலா - 4. ஷாஜகான்
2, 4, 1, 3
3, 2, 1, 4
3, 1, 4, 2
1, 3, 2, 4
வலிமை மிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர் ................................
மராத்தியர்
முகலாயர்
ஆங்கிலேயர்
நாயக்கர்
சிவாஜியின் குரு ............................... ஆவார்.
அ) ஆ)
இ) ஈ)
தாதாஜி கொண்டதேவ்
ராம்தாஸ்
துக்காராம்
ஷாஜி போன்ஸ்லே
. புரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் ................. க்கும் இடையே கையெழுத்தானது.
அ‡ப்சல்கான்
செயிஷ்டகான்
ஜெய்சிங்
ஒளரங்கசீப்
சிவாஜியின் ஆலொசனை சபை ................................ என்று அழைக்கப்பட்டது.
அஷ்டபிரதானம்
அஷ்டதிக்கஜங்கள்
நவரத்தினங்கள்
பஞ்சபாண்டவர்கள்
மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் .................. சௌத் என வசூலிக்கப்பட்டது.
1/3
1/4
1/6
1/10
சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக .............. இருந்தார்.
நாயக்
ஹவில்தார்
பர்கிர்
ஷைலேதார்
மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா ................. ஆவார்.
முதலாம் பாஜி ராவ்
பாலாஜி விஷ்வநாத்
பாலாஜி பாஜி ராவ்
இரண்டாம் பாஜி ராவ்
................................ கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றார்.
அஹமது ஷா அப்தலி
நாதிர் ஷா
ஷ{ஜா-உத்-தௌலா
நஜீப்-உத்-தௌலா
...................................... உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ - மராத்தியப் போரை முடிவுக்குக்கொண்டு வந்தது.
மதராஸ் உடன்படிக்கை
பூனா உடன்படிக்கை
சால்பை உடன்படிக்கை
பேசின் உடன்படிக்கை
இரண்டாவது ஆங்கிலோ - மராத்தியப் போரின் போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் .................................
காரன்வாலிஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
ஹேஸ்டிங்க்ஸ் பிரபு
டல்ஹெளசி பிரபு
கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தவர்.
தேஷ்முக்கு
குல்கர்னி
கொத்வால்
பட்டேல்
கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர்.
பாலாஜி பாஜி ராவ்
நானா சாகிப்
இரண்டாம் பாஜி ராவ்
பாலாஜி விஸ்வநாத்
நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் ..........................
இரண்டாம் சரபோஜி
இராஜா தேசிங்கு
கிருஷ்ணதேவராயர்
பிரதாப் சிங்
மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க
................................ இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது.
சரஸ்வதி மஹால்
முக்தாம்பாள் சத்திரம்
நவ வித்யா
தன்வந்திரி மஹால்
கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன?
குமாரசம்பவ சம்பு
தேவேந்திர குறவஞ்சி
முத்ரராஷ்ஸ்சாயா
குமாரசம்பவம்
. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை.
சிவாஜி - மலைஎலி
முதலாம் பாஜி ராவ் - உத்கிர்போர்
தைமுர் ஷா - லாகூரின் வைஸ்ராய்
தேசிங்கு - செஞ்சி
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660 ஆம் ஆண்டு அ‡ப்சல்கான்
தக்காணத்தின் ஆளநராக நியமிக்கப்பட்டார்.
சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது.
சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்-களுக்கு
சாதகமாக அமைந்திருந்தது.
சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த 15 சதவிகித கூடுதல் வருவாயாகும்.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா
வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.
1749-இல் ஆற்காட்டு நவாப் தோஸ்து அலியை சாஹ{ தோற்கடித்துக் கொன்றார்.
பேஷ்வாக்களின் கீழ் நீதிமுறை முழமை பெற்றிருந்தது.
தஞ்சை மராத்திய அரசின் போன்ஸலே வம்சத்து கடைசி அரசர் வெங்கோஜி ஆவார்.
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சிவாஜியின் கீழிருந்த நீதி நிர்வாகம் பழமையான ஒன்றாகும்.
(ii) நிலையான நீதிமன்றங்களும் விதிமுறைகளும் இருந்தன.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை வீழ்ந்து கொண்டிருந்த முகலாயப்பேரரசு நழுவவிட்டது.
(ii) இது நாதிர் ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (கூ) : மூன்றாம் பானிப்பட் போர் ஆங்கிலேயரின் அதிகார எழுச்சிக்கு வழிவகுத்தது.
காரணம் (கா) : இத்தோல்வி மராத்தியருக்கும் முகலாயருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைக்கொடுத்தது.
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரிƒ காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் தவறானவை.
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (கூ) : காலாட்படை வீரர்கள் மஹாராஷ்டிராவிலிருந்து மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
காரணம் (கா) : மராத்தியர் குதிரைப் படையில் பணியாற்ற விரும்பினர்.
கூற்று தவறுƒ காரணம் சரி.
கூற்று சரிƒ காரணம் கூற்றினை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் தவறானவை.
கூற்று மற்றும் காரணம் சரியானவை.
பொருத்துக.
(i) அமத்யா - 1. அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள்
(ii) சுமந்த் - 2. பொது ஒழுக்க நடைமுறைகள்
(iii) பண்டிட் ராவ் - 3. போர் மற்றும் அமைதி
(iஎ) வாக்கிய நாவிஸ் - 4. அரசின் அனைத்து பொது கணக்குகள்
4, 1, 2, 3
1, 2, 4, 3
4, 3, 2, 1
1, 4, 2, 3
சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களைக் கால வரிசைப் படி எழுதவும்.
சாம்பாஜி, சாஹ{, ராஜாராம், இரண்டாம் சாம்பாஜி
சாம்பாஜி, ராஜாராம், சாஹ{, இரண்டாம் சாம்பாஜி
ராஜாராம், சாம்பாஜி, சாஹ{, இரண்டாம் சாம்பாஜி
சாம்பாஜி, இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம், சாஹ{
