Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMMS SAT 6 17-01-2023

Total questions: 26

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

நோய் _ வகைப்படும்.

a)

அ) 4

b)

ஆ) 2

c)

இ) 5

2.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் நோய்கள் _.

a)

அ) காய்ச்சல்

b)

ஆ) தொற்றா நோய்கள்

c)

இ) தொற்று நோய்கள்

3.

. _ T.B மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

a)

அ) காசநோய்

b)

ஆ) காலரா

c)

இ) சளி

4.

. _ சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியா மூலம் இது உருவாகிறது.

a)

அ) காசநோய்

b)

ஆ) டைபாய்டு

c)

இ) காலரா

5.

_ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதில்லை.

a)

அ) தொற்றா நோய்கள்

b)

ஆ) தொற்று நோய்கள்

c)

இ) காய்ச்சல்

6.

கணிணியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் _ என்று அழைக்கப்படுகிறது.

a)

அ) கோப்பு

b)

ஆ) கோப்புத் தொகுப்பு

c)

இ) வெக்டார்

7.

. _ பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் ஆகும்.

a)

அ) கோப்பு

b)

ஆ) கோப்புத் தொகுப்பு

c)

இ) போட்டோஷாப்

8.

புகைப்படங்களை அழகு படுத்தவும் அதில் மாறுதல்களை செய்யவும் புகைப்படக்காரர்கள் _ எனும் மென்பொருளை பயன்படுத்துகிறார்கள்.

a)

அ) அடோப் போட்டோஷாப்

b)

ஆ) போட்டோஷாப்

c)

இ) கோப்பு

9.

_ வரைகலை படங்கள் படப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை.

a)

அ) ராஸ்டர்

b)

ஆ) வெக்டார்

c)

இ) கணினி

10.

. _ படங்களின் கணிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால் அவற்றை எவ்வளவு பெரிதாக்கினால் அதன் துல்லியத் தன்மை மாறாது.

a)

அ) ராஸ்டர்

b)

ஆ) வெக்டார்

c)

இ) கோப்பு

11.

_ படங்கள் நீளம் மற்றும் அகலம் ஆகிய இரண்டையும் மட்டும் கொண்டிருக்கும்.

a)

அ) 2D

b)

ஆ) 3D

c)

இ) 1D

12.

. _ படங்கள் நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

a)

அ) 2D

b)

ஆ) 3D

c)

இ) 1D

13.

_ கணினியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல காட்டுவது.

a)

அ) அடோப் போட்டோஷாப்

b)

ஆ) கோப்புத் தொகுப்பு

c)

இ) மெய்நிகர்

14.

. _ ஐ நாம் நாடுவதற்கான காரணம் அதன் வேகமும் தகவல்களை சேமிக்கும் திறனுமாகும்.

a)

அ) கோப்பு

b)

ஆ) கணினி

c)

இ) ராஸ்டர்

15.

ராஸ்டர் வரைகலை படங்களை Edit  செய்யும் மென்பொருள் _.

a)

அ) கோப்புத் தொகுப்பு

b)

ஆ) போட்டோஷாப்

c)

இ) அடோப் போட்டோஷாப்

16.

பொருளியலின் தந்தை யார் ?

a)

அ) ஆடம்ஸ்மித்

b)

ஆ) ஆல்பிரட் மார்ஷல்

c)

இ)ஜோஸ்

d)

ஈ) வில்லியம் ஸ்மித்

17.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவை

a)

அ) முதல் நிலை

b)

ஆ) இரண்டாம் நிலை

c)

இ)மூன்றாம் நிலை

d)

ஈ) நான்காம் நிலை.

18.

இந்தியாவில் ____ பொருளாதார நிலை காணப்படுகிறது

a)

அ) மூலப்பொருள்

b)

ஆ)கலப்பு

c)

இ) உற்பத்தி

d)

ஈ) பன்நாட்டு

19.

ஆடம் ஸ்மித்தின் நூல்/நூல்கள் ____

a)

அ) நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை

b)

ஆ) நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு

c)

இ) இரண்டு சரி (அ) மற்றும் (ஆ)

d)

ஈ) இரண்டு தவறு (அ) மற்றும் (ஆ)

20.

___என்பது நிலையான அளிப்பினைஉடையது

a)

அ) நிலம்

b)

ஆ) உழைப்பு

c)

இ) மூலதனம்

d)

ஈ)முதலீடு

21.

___என்பது நிலையான அளிப்பினைஉடையது

a)

அ) நிலம்

b)

ஆ) உழைப்பு

c)

இ) மூலதனம்

d)

ஈ)முதலீடு

22.

முதன்மை காரணிகள் என்பன

a)

அ) நிலம், மூலதனம்.

b)

ஆ) மூலதனம், உழைப்பு

c)

இ) நிலம், உழைப்பு

d)

ஈ) எதுவுமில்லை

23.

பயன்பாட்டின் வகைகளாவன

a)

அ) வடிவப் பயன்பாடு

b)

ஆ) காலம் பயன்பாடு

c)

இ) இடப் பயன்பாடு

d)

ஈ)மேற் கண்ட ஆனைத்தும்

24.

உற்பத்தி என்பது.

a)

அ) பயன்பாட்டை அழித்தல்

b)

ஆ)பயன்பாட்டை உருவாக்குதல்

c)

இ) மாற்று மதிப்பு.

d)

ஈ) மேற்கண்டஎதுவுமில்லை

25.

தொழில் முனைவோர் என அழைக்கப்படுவர்

a)

ஆ)முகவர்

b)

இ) அமைப்பாளர்

c)

ஈ) தொடர்பாளர்

d)

அ) பரிமாற்றம் செய்பவர்.

26.

___ என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள்.-

a)

அ) நிலம்

b)

ஆ) மனித உழைப்பு

c)

இ) மூலதனம்

d)

ஈ) முதலீடு.