Worksheetsபொங்கலோ பொங்கல்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
எந்திரத்தனமாய் இருந்தால் கோவர்த்தன முன்னால் அதிபதி போகிப் பொங்கலுக்கு வரமாட்டான்.
a)
சந்திரன்
b)
விஷ்ணு
c)
கிருஷ்ணன்
d)
இந்திரன்
e)
சிவன்
2.
தைப் பொங்கல் அன்று என்ன செய்வார்கள்
a)
சண்டை போடுவார்கள்
b)
குஸ்த்தி போடுவார்கள்
c)
பொங்கல் வைப்பார்கள்
d)
புது திரைப்படத்தைப் பார்ப்பார்கள்
e)
தூங்குவார்கள்
3.
ஜல்லிக் கட்டில் எந்த விலங்கை ஓடவிடுவார்கள்
a)
குதிரை
b)
ஒட்டகம்
c)
காளை
d)
யானை
4.
பிஹூ எந்த இடத்தில் கொண்டாடப்படும் பொங்கல்
a)
அமெரிக்கத் தமிழர்கள்
b)
பீகார்
c)
அஸ்ஸாம்
d)
தமிழ்நாடு
5.
பொங்கல் எந்த காலத்தின் முடிவை குறிக்கிறது
a)
வேனில்
b)
கார்
c)
குளிர்
d)
மழை
e)
போதாத
6.
உழவர் திருநாள் என்று சொல்லப்படும் பண்டிகை எது
a)
பொங்கல்
b)
தீபாவளி
c)
ஹோலி
d)
போலி
e)
சித்திரைத் திருநாள்
7.
30 விநாடிகளில் பொங்கல் பானை & கரும்பை வரையவும்

100 %
