Free Printable Worksheets
NEW
Font size
More settings
திருமங்கையாழ்வாரின் பாசுரங்களே சிறப்புடையவை என்றவர்
(அ)திரு.வி.க.
(ஆ)நாதமுனிகள்
(இ) மறைமலையடிகள்
(ஈ) பெரியவாச்சான் பிள்ளை.
வேதம் தமிழ் செய்த மாறன் என்பவர்
திருபாவை ஜீயர் என அழைக்கப்பட்டவர்
(அ) கணிகண்ணன்
(ஆ) லோகசாரங்கர்
இட காரியார்
ஈ) இராமானுசர்
சங்கத் தமிழ்மாலை எனப்போற்றபடும் பிரபந்தம்
(அ) திருப்பாவை
(ஆ) திருப்பல்லாண்டு
(இ)திருமாலை
ஈ) திருப்பள்ளியெழுச்சி
பெரியாழ்வாருக்கு" பட்டர்பிரான்" என்ற பட்டம் வழங்கிய மன்னன்.
(அ) குலசேகரப் பாண்டியன்
(ஆ) செண்பகப்பாண்டியன்
(இ)ஸ்ரீவல்லப பாண்டியன்
(A) அரிமர்த்தன பாண்டியன்.
View all
5 questions
Multiple choice (Tamil)
Worksheet
•
University
2 questions
இலக்கியவரலாறு