wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Armor of God - 2

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

Which are the subthemes under which we learnt verses this week?

இந்த வாரம் கற்றுக்கொண்ட வசனங்களின் துணைத் தலைப்புகள் எவை?

a)

sword of the spirit

ஆவியின் பட்டயம்

b)

belt of truth

சத்தியம் என்னும் கச்சை

c)

shield of faith

விசுவாசமென்னும் கேடகம்

d)

breastplate of righteosness

நீதியென்னும் மார்க்கவசம்

2.

In which book of the Bible did we memorise about the armor of God?


எந்தப் புத்தகத்தில் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை பற்றி நாம் மனப்பாடம் செய்தோம்?

a)

Colossians

கொலோசெயர்

b)

Philippians

பிலிப்பியர்

c)

Ephesians

எபேசியர்

d)

none of the above

இங்கே குறிப்பிட்ட எதுவும் இல்லை

3.

Romans 6:18 We have been set free from _______________

ரோமர் 6:18 _______________தினின்று விடுதலையாக்கப்பட்டு

a)

death

மரணம்

b)

sin

பாவம்

c)

righteosness

நீதி

d)

all of the above

4.

God's righteousness is like

a)
b)
c)
d)
5.

சங்கீதம் 31 : 6

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

Psalms 31 : 6

In You, O Lord , I Have Taken Refuge; Let Me Never Be Put To Shame; Deliver Me In Your Righteousness.(NIV)

a)

True

சரி

b)

False

தவறு

6.

According to John 14:6, Jesus said he is the____________

யோவான் 14:6ன் படி இயேசு நானே _________ என்று சொல்லுகிறார்

a)

truth

சத்தியம்

b)

life

ஜீவன்

c)

light

ஒளி

d)

way

வழி

7.

1 யோவான் 2 : 20

நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.


1 John 2 : 20

But You Have An Anointing From The Holy One, And All Of You Know The Truth.(NIV)

a)

True

b)

False

8.

Romans 3:22

This Righteousness From God Comes Through ___________


ரோமர் 3:22

அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் ____________னாலே பலிக்கும் தேவநீதியே...

a)

கிரியையினாலே

works

b)

விசுவாசத்தினாலே

faith

c)

அன்பினாலே

love

d)

கிருபையினாலே

grace

9.

1 யோவான் 2 : 20

நீங்கள் பரிசுத்தராலே சகாயம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.


1 John 2 : 20 But You Have An Anointing From The Holy One, And You Know The Truth.(NIV)

a)

True

b)

False

10.

Psalms 5:8 David asks God to lead him in His righteosness because of who?

சங்கீதம் 5:8 தாவீது யாரின் நிமித்தம் தன்னை நீதியிலே நடத்தும்படி கேட்கிறான்

a)

தேவனின்

God

b)

எதிரிகளின்

adversary

c)

இயேசுவின்

Jesus

d)

சத்துருக்களின்

enemies