wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மின்னோட்டவியல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்ப ட்ட மின்னழுத்த வேறுபாடு

மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு

காட்டப்பட் டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை

என்ன?

a)

2 Ω 2\ \Omega\

b)

4 Ω 4\ \Omega\

c)

8 Ω 8\ \Omega\

d)

1 Ω 1\ \Omega\

2.

ஒரு மீட்டர் நீளத்திற்கு 2 Ω மின்தடை

கொண்ட கம்பியானது 1 m ஆரமுள்ள வட்ட

வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின்

வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A

மற்றும் B புள்ளிகளுக்குகிடையே தொகுபயன்

மின்தடையின் மதிப்பு காண்க .

a)

 π Ω \ \pi\ \Omega\

b)

π 2 Ω \frac{\pi\ }{2}\ \Omega\

c)

2 π Ω 2\ \pi\ \Omega\

d)

 π 4Ω \ \frac{\pi\ }{4}\Omega\

3.

ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240 V இல் செயல்படுகிறது, அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்

a)

400 W

b)

2 W

c)

480 W

d)

240 W

4.

ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7 ) k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை

a)

மஞ்சள் – பச்சை – ஊதா – தங்க ம்

b)

மஞ்சள் – ஊதா – ஆரஞ்சு – வெள்ளி

c)

ஊதா – மஞ்சள் – ஆரஞ்சு – வெள்ளி

d)

பச்சை – ஆரஞ்சு – ஊதா - தங்க ம்

5.

பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

a)

100 k Ω

b)

10 k Ω

c)

1k Ω

d)

1000 k Ω

6.

ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. RA = 3 RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?

a)

3

b)

3\sqrt[]{3}

c)

13\frac{1}{\sqrt[]{3}}

d)

1/3

7.

230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்ப ட்ட கம்பியில் திறன் இழப்பு P1. அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட் டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்ப டுகின்றன. இந்நிலை யில் திறன் இழப்பு P2 எனில் P2P1_{\frac{P_2}{P_1}} எனும் விகிதம்

a)

1

b)

2

c)

3

d)

4

8.

இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட் டில் மின்சாரம் அளிக்கப்பக்கப்படுகிறது. இது அமரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்பக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்பப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்பப்ப டும் 60 W மின் விளக்கின் மின்தடை

a)

R

b)

2R

c)

R/4

d)

R/2

9.

ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின் விளக்குகள் 15,

100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின்சூடே ற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மையமின் உருகியின் அதிகபட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

a)

14 A

b)

8 A

c)

10 A

d)

12 A

10.

பின்வரும் மின் சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன ?

a)

1.5 Ω

b)

2.5 Ω

c)

3.5 Ω

d)

4.5 Ω

11.

மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன ?

a)

1A

b)

2A

c)

3A

d)

4A

12.

ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் 0.00125/°C. 20°C வெப்ப நிலையில் கம்பியின் மின்தடை 1 Ω எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2 Ω ஆகும் ?

a)

800 °C

b)

700 °C

c)

850 °C

d)

820 °C

13.

2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை

a)

0.2 Ω

b)

0.5 Ω

c)

0.8 Ω

d)

1.0 Ω

14.

ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.

a)

b)

c)

d)

a)

இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்.

b)

இரண்டின் மின்தடையும் குறையும்

c)

தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெ ர்மானியத்தின் மின்தடை குறை யும்

d)

தாமிரத்தின் மின்தடை குறை யும். ஆனால் ஜெ ர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்

15.

ஜுலின் வெப்பவிதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2I^2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு

a)

நேர்க்கோடு

b)

பரவளையம்

c)

வட்டம்

d)

நீள்வட்டம்