wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. ங் என்ற எழுத்தின் இன எழுத்து எது?

(a)  

2.

2. சொல் என்பதன் வேறு பெயர் என்ன?

(a)  

3.

3. ஓர் எழுத்து ஒரு மொழி சான்று தருக.

(a)  

4.

4. வல்லின எழுத்துக்கள் யாவை?

(a)  

5.

5. வல்லின மெய்கள் பின் எவை வராது?

(a)  

6.

6. இடம் எத்தனை வகைப்படும்?

(a)  

7.

7. வல்லினம் மிகும் இடங்கள் 2 கூறுக.

(a)  

8.

8. மலர்ப்பாதம் இலக்கணக் குறிப்பு கூறுக.

(a)