Worksheetsமீள்பார்வை பயிற்சிகள் / Revision Mix questions
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மாங்காய் _________ இருக்கும்.
a)
உறைப்பாக
b)
கசப்பாக
c)
புளிப்பாக
2.
________ பச்சை நிறம்.
a)
ரோஜா
b)
இலை
c)
வானம்
3.
என் அம்மா _____________
a)
அன்பானவர்
b)
அன்பானள்
c)
அன்பானவன்
4.
_______ பார்க்க உதவும்.
a)
காது
b)
தலை
c)
கண்
5.
இளநீர் _______ குடி
a)
பால்
b)
பானம்
c)
குளம்
6.
ஆடுகள் ______ மேய்ந்தன.
a)
புல்
b)
கல்
c)
பல்
7.
நாளை ஆசிரியர் பாடம் ________
a)
போதிக்கிறார்
b)
போதிப்பார்
c)
போதித்தார்
8.
யானை _______ உடைத்தது.
a)
கிளையை
b)
கிளைக்கு
c)
கிளையின்
9.
மாணவர்கள் பந்து ________
a)
விளையாடினார்கள்
b)
விலையாடினார்கள்
c)
விழையாடினார்கள்
10.
புலி மானைத் ________
a)
துரத்தின
b)
துரத்தியது
c)
துரத்தினார்.
11.
குழந்த்தைகள் ________ சிரிக்கின்றனர்
a)
கலகல
b)
சலசல
c)
மளமள
12.
காணாமல் போன தங்கச் சங்கிலியை அக்கா ________ தேடினார்.
a)
அல்லும் பகலுல்
b)
அங்கும் இங்கும்
c)
அன்றும் இன்றும்
13.
பறவை ______ பறந்தது.
a)
திடலில்
b)
குளத்தில்
c)
வானத்தில்
14.
_______ காலையில் உதிப்பான்
a)
சந்திரன்
b)
கதிரவன்
c)
செல்வன்
15.
மழையில் ______ பிடிக்க வேண்டும்.
a)
கடை
b)
குடை
c)
வடை
100 %
