Worksheetsதொடர் வாக்கியம்_பயிற்சி 3
Total questions: 10
Worksheet time: 30mins
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
1. கவின் – பட்டம் – விட்டான் – திடல் – விளையாடினான்.
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
2. சிவகாமி – கவிதை – இயற்றினாள் – ஒப்புவித்தாள்.
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
3. குரங்கு – தென்னை மரம் – தேங்காய் – ஏறியது - பறித்து – போட்டது.
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
4. அம்மா – வெள்ளிக்கிழமை – ஆலயம் – இறைவன் – வழிபடுவார்.
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
5. மாணவர்கள் – மீள்பார்வை – செய்து கொண்டிருந்தனர் - ஆசிரியர் – வகுப்பு – நுழைந்தார்.
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
6. பெண்களும் ஆண்களும் – உடற்பயிற்சி – ஆரோக்கியமாக
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
7. சிறுவன் – மழையில் – நனைந்து – காய்ச்சல்
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
8. அமுதா – கராத்தே போட்டி – முதல் பரிசு
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
9. காகம் – வெயிலில் – தாகம் – ஏற்பட்டது.
சொற்களைப் பயன்படுத்தித் தொடர் வாக்கியங்களை உருவாக்கி எழுதுக.
10. போட்டி – முயல் தூங்கியது – ஆமை - வென்றது.