Font size
S
M
L
XL
WorksheetsBasic Tamil_ practice test
Total questions: 25
Worksheet time: 13mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
2.
அ__மா
a)
ம்
b)
ம
c)
மூ
d)
மை
3.
தா__தா
a)
தி
b)
க்
c)
த்
4.
ச__க்கு
a)
று
b)
றி
c)
ரு
5.
ப__டம்
a)
ட்
b)
ந்
6.
க__
a)
ண்
b)
ன்
7.
இ__சி
a)
ந்
b)
ச்
c)
ஞ்
8.
அம்__
a)
டு
b)
மி
c)
மை
9.
பச்__
a)
சி
b)
பை
c)
சை
10.
__டை
a)
கு
b)
கூ
c)
மு
11.
இ + ங் =
a)
ஙு
b)
ஙா
c)
ஙி
12.
ஆ + ண் =
a)
ணி
b)
ணா
c)
ணு
13.
ஐ + ப் =
a)
மை
b)
பை
c)
கை
14.
ஒ + க் =
a)
கொ
b)
கு
c)
கெ
15.
ஔ + ச் =
a)
டௌ
b)
கௌ
c)
சௌ
16.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை
a)
245
b)
246
c)
247
17.
ஆயுத எழுத்து மொத்தம் எத்தனை?
a)
1
b)
2
c)
3
18.
க்+அ =
a)
கி
b)
க
19.
க்+ஆ =
a)
கீ
b)
கா
20.
க்+இ =
a)
கி
b)
கு
21.
க்+எ =
a)
கே
b)
கெ
22.
க்+ஏ =
a)
கெ
b)
கே
23.
Write the missing letters
அ ___ இ__உ__எ__ஐ__ஓ ____ ____
(a)
24.
தமிழில் அ முதல் ஔ வரை உள்ள 12 எழுத்துகளும் உயிரெழுத்துக்கள் எனப்படும்
a)
True
b)
False
25.
தமிழில் க் முதல் ன் வரை உள்ள (a) எழுத்துகளும் மெய்யெழுத்துகள் ஆகும்.
Reset
