NEW
Font size
WorksheetsNMMS -W5-23/1/23
Total questions: 20
Worksheet time: 5hrs 0mins
PAINT என்பது 98765 எனவும் EXCELஎன்பது 12314எனவும் குறிப்பிட்டால் ACCEPTஎன்பது_____ குறிப்பிடப்படும் விகிதம்
766456
833195
834596
833598
ZA = YB எனில் XC = ?
WZ
NM
BC
WD
Warer என்பது blue எனவும் blue என்பது red எனவும் red என்பது white எனவும் white என்பது sky எனவும் Sky என்பது rain எனவும் rain என்பது Green எனவும் Green என்பது air எனவும் அழைக்கப்பட்டால் பாலின் நிறம் என்ன?
Sky
Air
Wter
Sky
படத்தை மடித்து ஒரு கன சதுரமாக உருவாக்கினால் அது எவ்வாறு காட்சி அளிக்கும்
A
B
C
D
படத்தை மடித்து ஒரு கனசதுரமாக உருவாக்கினால் அது எவ்வாறு காட்சியளிக்கும்
A
B
C
D
படத்தில் விடுபட்ட பகுதியை மாற்று விடைகளில் தேர்ந்தெடு
A
B
C
D
படத்தில் விடுபட்ட பகுதியை மாற்றி விடைகளில் இருந்து தேர்ந்தெடு
A
B
C
D
______என்பது ஒரு புள்ளியை பொறுத்து திருப்பம் ஆகும்
இடப்பெயர்வு
சுழற்சி
எதிரொளிப்பு
சறுக்கு எதிரொளிப்பு
ஒரு_______ என்பது பிரதிபலிப்பு அல்லது திருப்புதல் இல்லாத நகர்வு ஆகும்
இடப்பெயர்வு
சுழற்சி
எதிரொளிப்பு
சறுக்கு எதிரொளிப்பு
∆ ABC ~ ∆ PQR <A= 53° மற்றும்<Q=77° எனில்<R=_____ ஆகும்
50°
60°
70°
80°
பல் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடியின் பெயர்
சமதள ஆடி
குவி ஆடி ஆடி
பரவளைய ஆடி
குழி ஆடி
காச நோயை உருவாக்கும் பாக்டீரியா
விப்ரியோ காலரா
மைக்கோ பாக்டீரியா டியபர்குலோசிஸ்
ஹெபாடிட்டிஸ் பி
திரையில் பிடிக்கும் இயலாத பிம்பம் _____எனப்படும்
தலைகீழான பிம்பம்
மாய பிம்பம்
பிம்பம்
மெய் பிம்பம்
ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டுமையும் ஆனது ஒவ்வொரு நடுக்கோட்டையும் ______விகிதத்தில் பிரிக்கிறது
2:1
1:2
3:1
1:4
தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண்
108
101
100
102
பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமய சார்பற்ற நாடாக விவரிக்கிறது
அடிப்படை உரிமைகள்
அடிப்படைக் கடமைகள்
அரசியலமைப்பின் முகவுரை
மழைநீரில் நைட்ரஜன் சல்பர் டை ஆக்சைடு கரைந்து உருவாவது எது
அமில மழை
கார மழை
ஆலங்கட்டி மழை
இவை அனைத்தும்
பெண்கள் பருவம் அடைவதற்கான சராசரி வயது______
10-12
10-13
10-11
10-15
அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார் ?
ராமானுஜர்
நம்மாழ்வார்
ஆதிசங்கரர்
மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுரோஸ்கோவால் எப்பொழுது அங்கீகரிக்கப்பட்டது
1964
1994
1974
1984
