wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறுசுவை அகரம் அறிவோம்

Total questions: 20

Worksheet time: 60secs

Name
Class
Date
1.
a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கரிப்பு

d)

கசப்பு

2.

என்ன சுவை?

a)

உறைப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

d)

இனிப்பு

3.

இதன் சுவை என்ன?

a)

கரிப்பு

b)

இனிப்பு

c)

துவர்ப்பு

d)

உறைப்பு

4.
a)

கரிப்பு

b)

கசப்பு

c)

புளிப்பு

d)

இனிப்பு

5.
a)

கசப்பு

b)

கரிப்பு

c)

உறைப்பு

d)

துவர்ப்பு

6.
a)

துவர்ப்பு

b)

இனிப்பு

c)

கசப்பு

d)

புளிப்பு

7.
a)

உறைப்பு

b)

இனிப்பு

c)

கசப்பு

d)

புளிப்பு

8.
a)

புளிப்பு

b)

இனிப்பு

c)

கசப்பு

d)

கரிப்பு

9.

அறுசுவை எத்தனை வகைப்படும் ?

a)

5

b)

6

c)

1

d)

7

10.

என் பெயர் பாகற்காய். என் சுவை என்ன ?

a)

கரிப்பு

b)

துவர்ப்பு

c)

கசப்பு

d)

இனிப்பு

11.

நான் புளியங்காய். நான் என்ன சுவை ?

a)

புளிப்பு

b)

துவர்ப்பு

c)

உறைப்பு

d)

இனிப்பு

12.

நான்தான் மிளகாய். என் சுவையைக் கண்டுபிடியுங்கள்.

a)

கரிப்பு

b)

புளிப்பு

c)

உறைப்பு

d)

கசப்பு

13.

நான் தான் வாழைக்காய். என் சுவை என்ன ?

a)

உறைப்பு

b)

கரிப்பு

c)

புளிப்பு

d)

துவர்ப்பு

14.

என் பெயர் உப்பு.

என் சுவை என்ன ?

a)

கரிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

d)

இனிப்பு

15.

லட்டு சாப்பிட ______________________ இருக்கும்.

a)

புளிப்பாக

b)

கசப்பாக

c)

துவர்ப்பாக

d)

இனிப்பாக

16.

கடல் நீர் ______________ சுவை கொண்டது

a)

கரிப்பு

b)

இனிப்பு

c)

கசப்பு

d)

துவர்ப்பு

17.

காப்பித்தூள் என்ன சுவை ?

a)

கசப்பு

b)

இனிப்பு

c)

புளிப்பு

d)

கசுப்பு

18.

மிட்டாய் என்ன சுவை கொண்டது?

a)

கசப்பு

b)

இனிப்பு

c)

இணிப்பு

d)

துவர்ப்பு

19.

நமது _________ அறுசுவை அறியும்.

a)

பல்

b)

கை

c)

நாக்கு

d)

கண்

20.

அறுசுவை என்றால் _________

a)

ஆறு சுவை

b)

இரு சுவை

c)

ஒரு சுவை

d)

ஏழு சுவை