NEW
Font size
S
M
L
XL
Worksheets11th cs chap9
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.
C++-ல் எத்தனை வகையான தரவினங்கள் உள்ளன
a)
5
b)
4
c)
3
d)
2
2.
பின்வருவனவற்றுள் எது அடிப்படை தரவினம் அல்ல
a)
signed
b)
int
c)
float
d)
char
3.
பின்வரும்
கூற்றுகளின் விடையை
கண்டறிக?
char ch= ‘B’;
cout << (int) ch;
a)
B
b)
b
c)
65
d)
66
4.
மிதப்புப் புள்ளி மதிப்பை குறிப்பதற்கு
பின்னொட்டாக பயன்படும் குறியுரு எது?
a)
F
b)
C
c)
L
d)
D
5.
Dev C++-ல், short int x; என்ற கூற்றில்
மாறியில் அறிவிப்புக்கு எத்தனை பைட்டுகள்
நினைவகத்தில் ஒதுக்கப்படும்
a)
2
b)
4
c)
6
d)
8
6.
பின்வரும் கூற்றுகளின் வெளியீட்டை
கண்டறிக.
char ch = ‘A’;
ch = ch + 1;
a)
B
b)
A1
c)
F
d)
1A
7.
பின்வருவனவற்றுள் எது தரவினங்களின்
பண்புணர்த்தி அல்ல
a)
signed
b)
int
c)
long
d)
short
8.
பின்வரும்
செயற்குறிகள்
எது
தரவினங்களின் அளவை தருகிறது?
a)
sizeof( )
b)
int( )
c)
long ( )
d)
double ()
9.
எந்த செயற்குறி மாறியின் முகவரியை
பெற பயன்படுகிறது?
a)
$
b)
#
c)
&
d)
!
10.
endl கட்டளைக்கு மாற்றாக பயன்படுவது
எது?
a)
\t
b)
\b
c)
\0
d)
\n
Reset
