wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil from Q.N 211

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தேவநேயப் பாவாணர் இயற்றாத நூல் எது?

a)

 A)திருக்குறள் - மரபுரை

b)

B) தமிழ் மொழியின் வரலாறு

c)

c) வடமொழி வரலாறு

d)

D) தமிழ்நாட்டு விளையாட்டு

2.

மு.வ. அவர்களின் நாவல் அல்லாதது எது?

a)

A) கள்ளோ காவியமோ

b)

B) பாலும் பாவையும்

c)

C) நெஞ்சில் ஒரு முள்

d)

D) கரித்துண்டு

3.

கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.

1. மாணிக்கவாசகர் அருளியது; திருவாசகமும் திருக்கோவையாரும்.

2.மாணிக்கவாசகர் எழுப்பிய கோவில், தற்பொழுது ஆவுடையார் கோவில் என வழங்கப்பெரும் திருப்பெருந்துறையில் உள்ளது.

3. ஆவுடையார் கோவில் புதுக்கோட்டை Maaவட்டத்தில் உள்ளது.

4. மாணிக்கவாசகரின் காலம் கி.பி. ஒன்பதாம் nutrandu

a)

1,3,4

b)

All

c)

2,3,4

d)

1,2,3

4.

"இசைநிறை அளபெடையின" மற்றொரு பெயர்?

a)

செய்யுளிசை அளபெடை

b)

B) இன்னிசை அளபெடை

c)

c) சொல்லிசை அளபெடை

d)

D) ஒற்றௌபெடை

5.

குருகுமுண்டு தான் மணந்த ஞான்றே' -

இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்?

a)

A) நற்றிணை

b)

B) குறுந்தொகை

c)

C) அகநானூறு

d)

D) பரிபாடல்

6.

கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க

1. கலம்பகம் நூல்களில் முதல் நூல், நந்திக் கலம்பகம்.

2. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

3.மூன்றாம் நந்திவர்மனைப்

பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.

4.மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.12ம் நூற்றாண்டு.

a)

A) அனைத்தும் 

b)

B) 1, 2, 3

c)

C) 1, 4

d)

D) 2, 3, 4

7.

கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.

1.கம்பரை ஆதரித்தவரை கம்பராமாயணத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

2.கம்பரின் காலம் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு

3.கம்பர் பிறந்த ஊர் நாகப்பட்டினத்திலுள்ள தேரழுந்தூர்.

4.கம்பர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின்

அவையில் இருந்தவர். 

a)

A) அனைத்தும் 

b)

B) 1, 2, 3 

c)

C) 2, 3 

d)

D) 1, 2, 3, 4

8.

கருவை மும்மணிக்கோவை என்ற

நூலை எழுதியவர்?

a)

A) காரைக்கால் அம்மையார்

b)

B) அண்ணாமலை ரெட்டியார்

c)

C) சொக்கநாத பிள்ளை

d)

D) உமாபதி சிவாச்சாரியார்

9.

ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று பலபொருட்களை தருவது?

a)

A) சிலேடை அணி

b)

B) செம்மொழிசிலேடை அணி

c)

C)சொற்பொருள்பின்வருநிலையணி 

d)

D) வஞ்சபுகழ்ச்சி அணி

10.

காத்தவராயன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்?

a)

A) அயோத்திதாச பண்டிதர்

b)

B) புகழேந்தி புலவர்

c)

C) தேவர்

d)

D) ஆறுமுகநாவலர்

11.

கண்ணன் தோயின்றி வாழ்ந்தான் எவ்வகையான எச்சம்?

a)

A) வினையெச்சம்

b)

B) தெரிநி லை வினையெச்சம்

c)

C) குறிப்பு வினையெச்சம்

d)

D) முற்றெச்சம்

12.

பத்துப்பாட்டில் சிறிய பாடல் எண்ணிக்கை கொண்ட நூலை தேர்ந்தெடு 

a)

A) குறிஞ்சிபாட்டு 

b)

B) முல்லைப்பாட்டு

c)

C) பட்டினப்பாலை

d)

D) நெடுநல்வாடை

13.

பொருத்துக: 

a) பண்பு - 1. கூறியது மறாஅமை

b) அன்பு - 2. பேதையார் சொல் நோன்றல்

c) அறிவு -3. தன்கிளை செறாஅமை

d) செறிவு - 4. பாடறிந்து ஒழுகுதல்

a)

A) 4 3 1 2

b)

B) 4 2 1 3

c)

C) 4 1 3 2

d)

D)4 3 2 1

14.

 "மடை திறந்த வெள்ளம் போல"

உவமை உ ணர்த்துவது?

a)

A) விரைவு

b)

B) வீழ்ச்சி

c)

C) துன்பம்

d)

D) நட்பு

15.

இராமானுஜரை பிறவிக் கணிதமேதை என்று கூறியவர் யார்?

a)

A) இந்திரா காந்தி

b)

B) நேரு

c)

C) ஈ.எச . நெவில்

d)

D) கக்சுலி

16.

பட்டியல் 1 உடன் பட்டியல் II ஐப்

பொருத்தி இலக்கணக் குறிப்பு எழுதுக.

a) ஈரீவளை -1. பண்புத்தொகை

b) மாமலை - 2. ஏழாம் வேற்றுமைத்தொகை

c) தண்குடை - 3. உரிச்சொல் தொடர்

d) கையேந்தி - 4. வினைத்தொகை

a)

A) 1342

b)

B) 3124

c)

C) 2431

d)

D) 4312

17.

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்" என்ற பாடலை இயற்றியது யார்?

a)

A) வள்ளலார்

b)

B) தாயுமானவர்

c)

C)பாவணர்

d)

D) சூரியநாராயணசாஸ்திரி

18.

கீழ்க்கண்ட பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எவை?

"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

a)

A) சீவகசிந்தாமணி

b)

B) சிலப்பதிகாரம்

c)

C)மணிமேகலை

d)

D) கம்பராமாயணம்

19.

"பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் எளிமையானதாய் பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையது தமிழ் மொழி" என தமிழின் பெருமையை கூறியது யார்? 

a)

A) மறைமலையடிகள்

b)

B) பாவணர்

c)

C) வள்ளலார்

d)

D) தாயுமானவர்

20.

"உண்டி கொடுத்தாரே உயிர்கொடுத்தார்" என உணவின் இன்றியமையாமையை கூறும் நூல்?

a)

A) மணிமேகலை, சீவகசிந்தாமணி

b)

B) புறநானூறு, மணிமேகலை

c)

C) பத்துபாட்டு, எட்டுத்தொகை

d)

D) பரிபாடல், பட்டினப்பாலை