WorksheetsTNTET Paper 2 Tamil PART 6
Total questions: 46
Worksheet time: 23mins
"பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று கலிங்கத்துப்பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்?
பலபட்டடைச் சொக்கநாதர்
குமரகுருபரர்
தாயுமானவர்
இராமலிங்கர்
ஞாலத்தின் மாணப் பெரிது
எதிர்பாராமல் செய்யப்படும் உதவி
பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி
தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
பயனை எதிர்பாராமல் செய்த உதவி
பொழிப்பு முரண் இடம்பெற்றுள்ள தொடர் எது?
எங்கும் புதுமை அங்கும் இங்கும்
முற்பகல் செய்யின் விளையும் பிற்பகல்
உயர்ந்த நெஞ்சங்கள் தாழ்ந்த
உள்ளங்கள்
அவியினும் வாழினும் என் செய்வேன்
"ஊக்கம் உடையான் ஒடுக்கம்”- எதைப் போன்றது?
பதுங்கும் புலி
வளைந்து நிற்கும் வில்
பின்வாங்கி நிற்கும் ஆடு
சீறும் பாம்பு
தமிழில் காணும் முதல் சித்தர்?
திருமூலர்
அருணகிரிநாதர்
தாயுமானவர்
வள்ளலார்
களவு, பொய், காமம், சினம் முதலிய குற்றங்களை நீக்கியவர் யார்?
திருநாவுக்கரசர்
அறவண அடிகள்
அப்பூதியடிகள்
மூத்த திருநாவுக்கரசு
"தேவார மூவர்” எனப்படுவோர்--
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர்
அப்பர், சுந்தரர், மணிவாசகர்
நம்பி ஆரூரன், மணிவாசகர், திருநாவுக்கரசர்
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
எந்த வகை வெண்பா ஐந்து முதல் பன்னிரெண்டு அடிகளைக் கொண்டிருக்கும்?
நேரிசை வெண்பா
பஃறொடை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை சிந்தியல் வெண்பா
சிறு பஞ்ச மூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
தொண்ணூறு
தொண்ணூற்றேழு
நூறு
ஐம்பது
பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
1) திணை வழுவமைதி - பசுங்கிளியார் சென்றார்
II) பால் வழுவமைதி - ஏவல் இளையர் தாய்
III) எம்பியை ஈங்குப் பெற்றேன் - இடவழுவமைதி
IV) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - காலவழுவமைதி
I, II, IV மட்டும் சரி
அனைத்தும் சரி
III, I, II மட்டும் சரி
I மட்டும் சரி
சரியான விடையைத் தேர்ந்தெடு பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்வதை என்பர்.
இடம் பெயர்தல்
புலம் பெயர்தல்
வலசை போதல்
ஊர் விட்டு ஊர் செல்லல்
தந்தச் சிற்பக்கலை யாருடைய காலத்தில் சிறப்பு
பெற்றிருந்தது?
நாயக்கர்கள்
சோழர்கள்
மராத்தியர்கள்
பாண்டியர்கள்
கேளிக்கை நாடகம் என்ற வகையையும், நாடக நையாண்டியையும் தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தி ஆக்கம் சேர்த்தவர்?
கந்தசாமி
பம்மல் சம்பந்தனார்
மோனைத் தொகையின் விகற்பம் மொத்தம் எத்தனையாவது வகைப்படும்?
35
8
7
6
ஜி.யு. போப் தம் இறுதிகாலத்தில் பதிப்பித்த நூல்களுள் பொருந்தாத ஒன்றைத் தேர்க.
திருவாசகம்
புறநானூறு
திருவருட்பயன்
புறப்பொருள் வெண்பாமாலை
அகப்பொருளின் முதற்பொருளானது எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
மூன்று
நான்கு
இரண்டு
ஆறு
"கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனோடு நேர்" எனும் பாடல் இடம்பெற்றுள்ள இயல்?
அரசியல்
அங்கவியல்
ஒழிபியல்
ஊழியல்
பாரதி, பாரதிதாசனுக்குப்பின் பெண்உரிமை குறித்து அதிகம் எழுதியவர் யார்?
பசுவய்யா
இரா.மீனாட்சி
தருமு சிவராமு
சி.மணி
எந்த வகை ஆசிரியப்பாவிற்கு அதன் அடியை மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாமல் இருக்கும்?
நிலைமாண்டில ஆசிரியப்பா
இணைகுறள் ஆசிரியப்பா
நேரிசை ஆசிரியப்பா
அடிமறில்மண்டில ஆசிரியப்பா
"தருகன் பேருரங் கிழித்த பெண்ணுமல்லள்" இவ்வரிகள் குறிப்பிடப்படும் பெண் யார்?
கொற்றவை
கண்ணகி
துர்க்கை
பத்ரகாளி
உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற மொழியியல் அறிஞர்?
கால்டுவெல்
நோம் சாம்சுகி
கபில் சுவலபில்
மாக்சு முல்லர்
"உரைநடைக் காலம்" என அழைக்கப்படும் நூற்றாண்டு?
பதினேழாம்
பதினெட்டாம்
பத்தொன்பதாம்
இருபதாம்
"இந்திய நாட்குறிப்பு இலக்கிய முன்னோடி” என்றழைக்கப்படுபவர் யார்?
எம்பார்
அனந்தரங்கர்
பெப்பிசு
ஜேக்கப் கிரீம்
சிறுகதை அமைப்புடன் முதலில் தோன்றிய சிறுகதை நூல் எது?
மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்
குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை
பஞ்ச தந்திரக் கதைகள்
அபிநவக் கதை.
தொடை மொத்தம் எத்தனை வகைப்படும்?
ஏழு
எட்டு
ஆறு
முப்பதைந்து
“அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர், மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தன்னந்தனியாகச் செயல்பட்டவர். தமக்கு கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்" என்று கூறியவர் யார்?
நேரு
பெரியார்
இராசேந்திரபிரசாத்
ராஜாஜி
கோதில் மொழிக் கொற்றவனார்" என்பது? யாரைக் குறிக்கும்?
அப்பூதியடிகள்
திருநாவுக்கரசர்
ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்?
உ.வே.சாமிநாதன்
ம.பொ.சிவஞானம்
திரு.வி.கல்யாண சுந்தரனார்
தாரா.பாரதி
தமிழ் சிறுபத்திரிக்கையின் முன்னோடி என அழைக்கப்படும் இதழ்?
எழுத்து
மணிக்கொடி
சுதேசமித்திரன்
தேசபக்தன
கருமமே கண்ணா யினார்" என்ற அடியை ஈற்றடியாக கொண்ட நீதி நூலின் பெயர்?
நாலடியார்
மூதுரை
நீதிநெறி விளக்கம்
ஆசாரக்கோவை
அண்ணாவின் கடிதம் எந்த இதழில்
எழுதப்பட்டது?
காஞ்சி
பாலபாரதி
விடுதலை
பெரிய புராணத்தில் யாருடைய பாடல்கள் அதிகம் காணப்படுகின்றன?
சுந்தரர்
ஆளுடைய அரசு
திருஞான சம்பந்தர்
காரைக்கால் அம்மையார்
மூன்று அடியைக் கொண்டு தனிசொல் பெற்று வரும் வெண்பா வகை எது?
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை சிந்தியல் வெண்பா
இன்னிசை சிந்தியல் வெண்பா
இராமபிரானிடம் பக்தி மிகுதியாக வாய்க்கப்பெற்றவர்?
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
குலசேகராழ்வார்
ஆண்டாள்
உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது எனப்படும்.
விரியுவமை
தொகையுவமை
உருவகம்
“பொருள் முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல்” என்ற நன்னூல் நூற்பா எதைக் காட்டுகிறது?
தெரிநிலைவினைமுற்று
குறிப்பு வினைமுற்று
தெரிநிலைப் பெயரெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
Match
a) கைக்கிளை 1.காஞ்சி
b) பெருந்திணை - 2. உழிஞை
c) மருதம் -3. பாடாண்
d) பாலை -4.வாகை
3214
3124
4321
1234
பாமர மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமுதாயப் பாடல்களை எழுதி சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர் யார் ?
கண்ணதாசன்
பட்டுக்கோட்டை
மருதகாசி
உடுமலை நாராயண கவி
"நாடறியத் தேடுபுகழான் திருமலைரா யன்வரையில் ஆடுபரி காவிரியா மே" என்னும் பாடலை இயற்றியவர்?
கபிலர்
கவிமணி
காளமேகப்புலவர்
சாகித்ய அகாடமி விருது பெற்ற
“அலையோசை” என்ற நாவலின் ஆசிரியர் யார்?
மு.வ
ராஜம் கிருஷ்ணன்
பிரபஞ்சன்
கல்கி
'காய் முன் நேர்'-எந்தத் தளையில் வரும்?
இயற்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை
ஒன்றிய வஞ்சித்தளை
கலித்தளை
திருவாவடுதுறை ஞான தேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்திக்குத் தொண்டராய் இருந்தவர் யார் ?
சுவாமிநாத தேசிகர்
மயிலேறும் பெருமாள்
தாண்டவ மூர்த்தி
ஈசான ஜோதிடா
“கதிர்தொரு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா"-இவ்வரி இடம் பெற்றுள்ள நூல்?
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
கலித்தொகை
நந்திக் கலம்பகம்
புறநானூறு
தாராசுரம் கோயிலின் விமானமும், யானைகள் பூட்டிய இரதம் போன்ற மண்டபமும் எதைக்காட்டுவதாக கார்ல்சேகன் கூறுகிறார் ?
திராவிடக் கட்டிடக்கலை சிறப்பு
வான்வெளி ரகசியம்
இந்தோ சரசாணிக் கட்டிடக்கலை சிறப்பு
எதுவுமில்லை
'மாச்சீரும், விளச்சீரும்' எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
வஞ்சிச்சீர்
இயற்சீர்
காய்ச்சீர்
வெண்சீர்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்ற பாடல் வரியைக் கூறியவர் ?
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
கவிமணி
