wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆறாம் வகுப்பு தமிழ்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஏற்றத் தாழ்வற்ற...........அமைய வேண்டும்

a)

சமூகம்

b)

நாடு

c)

வீடு

d)

தெரு

2.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு..........ஆக இருக்கும்

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

வருத்தம்

d)

அசதி

3.

சேர்த்தெழுதுக : நிலவு+என்று

a)

நிலயென்று

b)

நிலவென்று

c)

நிலவன்று

d)

நிலவுஎன்று

4.

தாய்மொழியில் படித்தால் .........அடையலாம்

a)

பன்மை

b)

மேன்மை

c)

பொறுமை

d)

சிறுமை

5.

தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்.........சுருங்கி விட்டது

a)

மேதினி

b)

நிலா

c)

வானம்

d)

காற்று