WorksheetsEC 17- PREPOSITION SIMPLE PAST
Total questions: 13
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
நான் உனக்கு எழுதினேன்
a)
I write to you
b)
I wrote to you
c)
I will write to you
2.
நாங்கள் நண்பர்களுடன் நடந்தோம்
a)
we walk with friends
b)
we walked with friends
c)
we will walk with friends
3.
நீங்கள் பூங்காவில் விளையாடினீர்கள்
a)
you play in park
b)
you played in park
c)
you will play in park
4.
அவர்கள் அலுவலகத்தில் பேசினார்கள்
a)
they talk in office
b)
they talked in office
c)
they will talk in office
5.
நீ ஆரோக்கியத்திற்காக சாப்பிட்டாய்.
a)
you eat for health
b)
you ate for health
c)
you will eat for health
6.
அவை மகிழ்ச்சிக்காக சாப்பிட்டன.
a)
they eat for happiness
b)
they ate for happiness
c)
they will eat for happiness
7.
அது சென்னையில் இருந்து வந்தது
a)
it comes from Chennai
b)
it came from Chennai
c)
it will come from Chennai
8.
அவன் உனக்காக பாடினான்
a)
he sings for you
b)
he sang for you
c)
he will sing for you
9.
அவள் ஆரோக்கியத்திற்காக தூங்கினாள்
a)
she sleeps for health
b)
she slept for happiness
c)
she will sleep for happiness
10.
கடவுள் உனக்காக கொடுத்தார்
a)
God gives for you
b)
God gave for you
c)
God will give for you
11.
நான் இயற்கையை நம்பினேன்
a)
I trust nature
b)
I trusted nature
c)
I will trust nature
12.
நான் மகிழ்ச்சியை உணர்ந்தேன்
a)
I feel happiness
b)
I felt happiness
c)
I will feel happiness
13.
நான் மகிழ்ச்சியை பெற்றான்
a)
I receive happiness
b)
I received happiness
c)
I will receive happiness
100 %
