wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுட்டெழுத்துகள் (புகுமுக வகுப்பு)

Total questions: 5

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

---------------------------- யாருடைய புத்தகப்பை?" என்று கவின் தன் தங்கையிடம் கேட்டான்.

(a)  

2.

--------------------- ஏன் சிரித்துக் கொண்டே வருகிறான்?

(a)  

3.

(a)   தூரத்தில் யார் நிற்கிறார் ?

4.

மரக் கிளையில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது. சிறிது நேரம் கழித்து ​ ​ (a)   பாட்டிச் சுட்டுக் கொண்டிருந்த வடையைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றது.

Choose from the below words
அங்கு
இங்கு
எங்கு
5.

தெருவில் ஓர் ஏழையைக் கண்டேன். ​ (a)   உடலிலும் ஆடையிலும் வறுமை தென்பட்டது

Choose from the below words
அவர்
இவர்
உவர்