WorksheetsNMMS SCENCE 1
Total questions: 2
Worksheet time: 60secs
Name
Class
Date
1.
நமது சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள விண்மீன் ............
a)
ப்ராக்சிமா சென்டாரி
b)
ஆல்பா சென்டாரி
c)
பர்னார்ட் விண்மீன்
d)
சிரியஸ்
2.
சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும் :
(i) ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடததை அடைவதற்கு ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் இடப்பெயர்ச்சி எனப்படும்.
(ii) துவக்க நிலைக்கும்,இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுத்
தொலைவு இடப்பெயர்ச்சி எனப்படும்.
(iii)தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவை இரண்டும் ஒரே அலகால் குறிக்கப்படுகின்றன.
(iv)தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றின்SIஅலகு m/s ஆகும்.
a)
(i) மட்டும்
b)
(ivl) மட்டும்
c)
(¡¡) மற்றும் (iii)மட்டும்
d)
(¡) மற்றும் (iv)மட்டும்
100 %
