Worksheetsமரபுத் தொடர் PU1H1 (1-5)
Total questions: 5
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
குடும்பத்தில் அடுத்தடுத்து வந்த பிரச்சினைகளால் (a) குமரேசன், மன உளைச்சலுக்கு ஆளானான்.
2.
மகன் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கி ஒரு பெரிய வீட்டை வாங்க முயன்றபோது (a) என்று அவன் பெற்றோர் அவனுக்கு அறிவுறுத்தினர்.
3.
தன்னைச் சுற்றி என்ன குழப்பம் நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரவி தன் வேலையில் (a) .
4.
துன்பங்கள் நம்மை எவ்வளவு (a) செய்தாலும் நாம் நேர்மை தவறாது வாழ்வதே சிறந்த பண்பாகும்
5.
முல்லையைத் திருமணம் செய்துகொள்வதில் கோபாலனுக்கு ஆர்வம் இல்லாதபோதும் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி (a) திருமணத்திற்குச் சம்மதித்தான்
100 %
