wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 Chemistry7

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

குறைந்த அழுத்தத்தில் ‌‌பு‌றப்பரப்பில் பாஸ்பைனின் சிதைவு வினை ஒருமுதல் வகை வினையாகும்.ஏனெனில்

a)

வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு நேர்விகிதத்தில் உள்ளது

b)

வினனைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு எதிர் விகிதத்த்தில் உள்ளது

c)

வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பினை சார்ந்து அமைவதில்லை.

d)

சிதைவடைதல் வேகம் மெதுவானதாகும்

2.

ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது

a)

என்தால்பி

b)

கிளர்வு ஆற்றல்

c)

என்ட்ரோபி

d)

அக ஆற்றல்

3.

கூற்று ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால் வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது வினை வேகமும் இரு மடங்காகும் காரணம்: வினைவேக மாறிலியும் இரு மடங்காகும்

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

4.

ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது .அதே வினை அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம்

a)

20 min

b)

30 min

c)

35 min

d)

75‌ min

5.

வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால் வினை பாதி அளவு நிறைவு பெற தேவையான காலமும் இரு மடங்கு ஆகிறது எனில் அவ்வினையின் வகை

a)

பூஜ்ஜியம்

b)

ஒன்று

c)

பின்னம்

d)

எதுவுமல்ல

6.

முதல் மற்றும் இரண்டாம் வகை வினைகளுக்கிடையேயான சரியான வேறுபாடு (NEET)

a)

வினை வேகமாற்றியினை முதல் வகை வினைக்கு பயன்படுத்தலாம், இரண்டாம்

வகை வினைக்கு பயன்படுத்த இயலாது

b)

முதல் வகை வினையின் அரை வாழ்காலம் [A°​] ஐ பொறுத்து அமைவதில்லை .

இரண்டாம் வகை வினையின் அரைவாழ்காலம் [A°]\left[A_{\degree}\right] ஐ பொறுத்து அமையும்.

c)

முதல் வகை வினையின் வேகம், வினைபடு பொருட்களின் செறிவினைச் சார்ந்து

அமைவதில்லை . இரண்டாம் வகை வினையின் வினைவேகம் வினைபடு

பொருட்களின் செறிவுனைச் சார்ந்து அமையும்.

d)

முதல் வகை வினையின் வேகம், வினைபடு பொருட்களின் செறிவினைச் சார்ந்து

அமையும். இரண்டாம் வகை வினையின் வினை வேகம் வினைபடு பொருட்களின்

செ றிவினைச் சார்ந்து அமையாது

7.

ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத் ல் அதன் ஆரம்ப அளவில் (116)th\left(\frac{1}{16}\right)^{th} மடங்காகக் குறைகிறது அதன் அரை வாழ்காலம்.

a)

60 min

b)

120 min

c)

30 min

d)

15 min

8.

ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ்காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப்

பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.

a)

(12)g\left(\frac{1}{2}\right)g

b)

(14)g\left(\frac{1}{4}\right)^{ }g

c)

(18)g\left(\frac{1}{8}\right)g

d)

(116)g\left(\frac{1}{16}\right)g

9.

ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8×102  s15.8\times10^{-2}\ \ s^{-1} அவ்வினையின்

வினைவகை

a)

முதல் வகை

b)

பூஜ்ய வகை

c)

இரண்டாம் வகை

d)

மூன்றாம் வகை

10.

H2O2H_2O_2 சிதைவடைந்து O2O_2 வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 48g O2O_2 உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்

a)

0.75 mol min10.75\ mol\ \min^{-1}

b)

1.5 mol min11.5\ mol\ \min^{-1}

c)

2.25 mol min12.25\ mol\ \min^{-1}

d)

3.0 mol min1\min^{-1}

11.

ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 6.909 min1\min^{-1} எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள் ).

a)

(32)log 2\left(\frac{3}{2}\right)\log\ 2

b)

(23)log 2\left(\frac{2}{3}\right)\log\ 2

c)

(32)log( 34)\left(\frac{3}{2}\right)\log\left(\ \frac{3}{4}\right)

d)

(23)log( 43)\left(\frac{2}{3}\right)\log\left(\ \frac{4}{3}\right)

12.

xyx\rightarrow y என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x ன்

துவக்கச் செறிவு 0.1 M எனில், அரை வாழ்காலம்

a)

(log2k)\left(\frac{\log2}{k}\right)

b)

(0.693(0.1)k)\left(\frac{0.693}{\left(0.1\right)k}\right)

c)

(ln2k)\left(\frac{\ln2}{k}\right)

d)

இவை எதுவுமல்ல

13.

A \rightarrow B + C + D என்ற ஒரு படித்தான வினையில், துவக்க அழுத்தம் P⁰. ‘t’ நேரத்திற்குப்

பின் ‘P’. P⁰, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி

a)

k=(2.303t)log (2P°3P°P)k=\left(\frac{2.303}{t}\right)\log\ \left(\frac{2P_{\degree}}{3P_{\degree}-P}\right)

b)

k=(2.303t)log(2P°3P°P)k=\left(\frac{2.303}{t}\right)\log\left(\frac{2P_{\degree}}{3P_{\degree}-P}\right)

c)

k=(2.303t)log(3P°P2P°)k=\left(\frac{2.303}{t}\right)\log\left(\frac{3P_{\degree}-P}{2P_{\degree}}\right)

d)

k=(2.303t)log(2P°3P°2P)k=\left(\frac{2.303}{t}\right)\log\left(\frac{2P_{\degree}}{3P_{\degree}-2P}\right)

14.

N2O5(g)   2NO2(g)+12O2 (g)N_2O_5\left(g\right)\ \ \rightarrow\ 2NO_2\left(g\right)+\frac{1}{2}O_2\ \left(g\right) என்ற வினைக்கு N2O5N_2O_5 ன் மறையும் வேகமானது

6.5×102 mol L1S1NO26.5\times10^{-2\ }mol\ L^{-1}S^{-1}NO_2 மற்றும் O2O_2 ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே

a)

3.25×102mol L1s13.25\times10^{-2}mol\ L^{-1}s^{-1} மற்றும் 1.3×102mol L1s11.3\times10^{-2}mol\ L^{-1}s^{-1}

b)

1.3×102mol L1s11.3\times10^{-2}mol\ L^{-1}s^{-1} மற்றும் 3.25×102mol L1s13.25\times10^{-2}mol\ L^{-1}s^{-1}

c)

1.3×101mol L1s11.3\times10^{-1}mol\ L^{-1}s^{-1} மற்றும் 3.25×102mol L1s13.25\times10^{-2}mol\ L^{-1}s^{-1}

d)

இவை எதுவுமல்ல

15.

இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட

வெப்பநிலையில் வினைவேக மாறிலி 2.303×102hour12.303\times10^{-2}hour^{-1} வளைய புரப்பேனின் துவக்கச்

செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரப்பேனின் செறிவு என்ன?

(log 2 = 0.3010)

a)

0.125M

b)

0.215M

c)

0.25×2.303M0.25\times2.303M

d)

0.05M

16.

வெப்பநிலை 200K இருந்து 400K க்கு உயர்த்தப்படும் போது வினை வேகம் இரு மடங்கு

அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R = 8.314 JK1 mol1JK^{-1\ }mol^{-1} )

a)

234.65 k J mol1234.65\ k\ J\ mol^{-1}

b)

434.65 k J mol1434.65\ k\ J\ mol^{-1}

c)

2.305 k J mol12.305\ k\ J\ mol^{-1}

d)

334.65 J mol1334.65\ J\ mol^{-1}

17.

XX\rightarrow விளைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை

வாழ்காலம் 10 min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால்

அவ்வினையின் அரை வாழ்காலம்

a)

10 s

b)

5 min

c)

20 min

d)

கொடுக்கட்டுள்ள விவர ங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது

18.

ABA\rightarrow B என்ற முதல் வகை வினையின் வினைவேக மாறிலி x min1x\ \min^{-1} . A ன் துவக்கச் செறிவு

0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு

a)

0.01 ex0.01\ e^{-x}

b)

1×102(1e60x)1\times10^{-2}\left(1-e^{-60x}\right)

c)

(1×102)e60x\left(1\times10^{-2}\right)e^{-60x}

d)

இவை எதுவுமல்ல

19.

AA\rightarrow விளைபொருள் என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு x mol L1x\ mol\ L^{-1} மேலும்

அரை வாழ்காலம் 2.5 hours . இதே வினைக்கு துவக்கச் செறிவு

(x2)mol L1\left(\frac{x}{2}\right)mol\ L^{-1} ஆக இருப்பின்,

அரை வாழ் காலம்.

a)

(2.5×2)hours\left(2.5\times2\right)hours

b)

(2.52)hours\left(\frac{2.5}{2}\right)hours

c)

2.5 hours2.5\ hours

d)

வினை வேக மாறிலியின் மதிப்பினைத் தெரியாமல் கொடுக்கப்பட்டுள்ள

விவரங்களிலிருந்து t12t_{\frac{1}{2}} மதிப்பினைக் கண்டறிய இயலாது.

20.

2NH3N2+3H22NH_3\rightarrow N_2+3H_2 என்ற வினைக்கு d[NH3]dt=k1[NH3],dN2dt=k2 [NH3], dH2dt= k3[NH3]-\frac{d\left[NH_3\right]}{dt}=k_1\left[NH_3\right],\frac{dN_2}{dt}=k_{2\ }\left[NH_3\right],\ \frac{dH_2}{dt}=\ k_3\left[NH_3\right]

எனில், k1,k2k_{1,}k_2 மற்றும் k3k_3 ஆகியவைகளுக்கிடையேயானத் தொடர்பு

a)

k1=k2=k3k_1=k_2=k_3

b)

k1=3k2=2k3k_1=3k_2=2k_3

c)

1.5k1=3k2=k31.5k_1=3k_2=k_3

d)

2k1=k2=3k32k_1=k_2=3k_3

21.

ஒரு வினைக்கு, வினைவேகம் = k [அசிட்டோன் ]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும்

வினை வேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே

a)

(mol L1s1),(mol12 L12 s1)\left(mol\ L^{-1}s^{-1}\right),\left(mol^{-\frac{1}{2}}\ L^{\frac{1}{2}}\ s^{-1}\right)

b)

(mol12L12 s1),(mol L1 s1)\left(mol^{-\frac{1}{2}}L^{\frac{1}{2}}\ s^{-1}\right),\left(mol\ L^{-1\ }s^{-1}\right)

c)

(mol12L12s1),(mol L1s1)\left(mol^{\frac{1}{2}}L^{\frac{1}{2}}s^{-1}\right),\left(mol\ L^{-1}s^{-1}\right)

d)

(mol L s1),(mol12L12 s)\left(mol\ L\ s^{-1}\right),\left(mol^{\frac{1}{2}}L^{\frac{1}{2}}\ s\right)

22.

பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

(i) வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிப்பானது, பூஜ்ய வகை வினையின்

வினை வேகத்தினை அதிகரிக்கிறது.

(ii) Ea=0E_a=0 எனில், வினை வேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது.

(iii) Ea=E_a=\infty எனும் போது, வினை வேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது (iv) ln(k)vsT\ln\left(k\right)vsT வரைபடம் ஒரு நேர்கோடாகும்

(v) ln(k)vs(1T)\ln\left(k\right)vs\left(\frac{1}{T}\right)

வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர்கோடாகும்.சரியான கூற்றுகளாவன

a)

(ii) மட்டும்

b)

(ii) மற்றும் (iv)

c)

(ii) மற்றும் (v)

d)

(i), (ii) மற்றும் (v)

23.

ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள்

முறையே x kJ mol1-x\ kJ\ mol^{-1} மற்றும் y kJ mol1y\ kJ\ mol^{-1} ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு

ஆற்றல்

a)

(y-x)kJ mol1mol^{-1}

b)

(x+y)J mol1\left(x+y\right)J\ mol^{-1}

c)

(xy)kJ mol1\left(x-y\right)kJ\ mol^{-1}

d)

(x+y) ×103J mol1\times10^3J\ mol^{-1}