NEW
Font size
Worksheetsஇணைமொழிகள்
Total questions: 14
Worksheet time: 7mins
மாலா எதைச் சொன்னாலும் அவளது தம்பி ----------------- தான் செய்வான் .
கண்டதையும் கேட்டதையும்
இளைத்து களைத்து
எட்டிக்குப் போட்டியாகத்
ஊரும் பேரும்
ராமன் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் -------------- செயல்படுவதே மோகனின் வழக்கம் ஆகும் .
ஊரும் பேரும்
எட்டிக்குப் போட்டியாக
எதிரும் புதிரும்
இளைத்து களைத்து
மூத்தோரிடம் ------------------ பேசுவது மரியாதைக்குரிய செயலன்று
ஊரும் பேரும்
கண்டதையும் கேட்டதையும்
இளைத்து களைத்து
எட்டிக்குப் போட்டியாகப்
செய்தித்தாள்கள் பலவும் ------------------- வெளியிட்டுத் தங்களின் விற்பனை அளவை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன .
கண்டதையும் கேட்டதையும்
ஊரும் பேரும்
இளைத்து களைத்து
எதிரும் புதிரும்
இணையத்தில் பலர் ------------------- மற்றவர்களுக்கு உடனே பகிர்ந்து பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர் .
எதிரும் புதிரும்
ஏட்டிக்குப் போட்டி
இளைத்து களைத்து,
கண்டதையும் கேட்டதையும்
சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய என் அத்தை -------------- காணப்பட்டார் .
ஊரும் பேரும்
ஏட்டிக்குப் போட்டி
இளைத்துக் களைத்துக்
கண்டதையும் கேட்டதையும்
--------------- தெரியாத ஒருவனை நம்பி மூதாட்டி ஒருவள் தன பணத்தையெல்லாம் கொடுத்து ஏமாந்து போனார்
ஏட்டிக்குப் போட்டி
கண்டதையும் கேட்டதையும்
இளைத்து களைத்து
ஊரும் பேரும்
உடல் நலமின்றிப் பல நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய என் தாத்தா ------------- காணப்பட்டார் .
ஏட்டிக்குப் போட்டி
இளைத்துக் களைத்துக்
ஊரும் பேரும்
கண்டதையும் கேட்டதையும்
தன் பிள்ளைகள் எந்த ஒரு செயலிலும் --------------- இருப்பதை எண்ணி தந்தை மனம் வருந்தினார் .
எதிரும் புதிருமாக
கண்டதையும் கேட்டதையும்
இளைத்து களைத்து
ஊரும் பேரும்
-------------- தெரியாதவர்களிடம் நாம் பேசக்கூடாது என்று அம்மா கூறியுள்ளார் .
கண்டதையும் கேட்டதையும்
இளைத்து களைத்து
எதிரும் புதிரும்,
ஊரும் பேரும்
எப்போதும் ------------ இருக்கும் தலைவர்கள் இருவரையும் ஒரே மேடையில் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
இளைத்து களைத்து
எதிரும் புதிருமாக
ஏட்டிக்குப் போட்டி
ஊரும் பேரும்
பெற்றோர் கூறும் எதையும் கேட்காமல் ----------------நடந்து கொண்டிருந்தான் பாலன் .
கண்டதையும் கேட்டதையும்
ஊரும் பேரும்
எட்டிக்குப் போட்டியாக
எதிரும் புதிரும்
----------------- தெரியாத இடத்தில் அருண் பணத்தைத் தொலைத்து விட்டுத் தவித்தான்.
ஏட்டிக்குப் போட்டி
ஊரும் பேரும்
எதிரும் புதிரும்,
கண்டதையும் கேட்டதையும்
ராமன் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் -------------------செயல்படுவதே மோகனின் வழக்கம் ஆகும்.
இளைத்து களைத்து
கண்டதையும் கேட்டதையும்
ஏட்டிக்குப் போட்டி
ஊரும் பேரும்,
